புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Poll_c10சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Poll_m10சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Poll_c10 
11 Posts - 33%
heezulia

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
Jenila

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி

Page 2 of 2 Previous  1, 2

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 30, 2010 7:51 pm

First topic message reminder :

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட
அதிகாரிகளுக்கு கணினி வழி பயிற்சி அளிக்கப்படும் என்று டி.ஜி.பி.
லத்திகாசரண் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த ஊனைமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்
பயிற்சியகத்தில், நேசனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனீஸ்
மற்றும் லட்சுமி விலாஸ் வங்கியின் உதவியுடன் தென் இந்தியா அளவில்
இரண்டாவது கணினி வழி பயிற்சி கூடம்(சைபர் கிரைம்) திறப்பு விழா நேற்று
மாலை நடைபெற்றது. விழாவிற்கு போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தலைமை தாங்கி,
சைபர் கிரைம் கணினி வழி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
கணினி வழி குற்றங்களை கண்டறியும் வகையில் தமிழ்நாடு போலீஸ்
அதிகாரிகளுக்கும், நீதித் துறையை சேர்ந்தவர்களுக்கும் கணினி வழி
பயிற்சியினை அளிக்கவும், புலனாய்வு அதிகாரிகளுக்கு தொழில்னட்ப ரீதியாக
உதவும் வகையில் இந்த பயிற்சி மையம் இங்கு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த
கணினி வழி பயிற்சி கூடத்தில் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள்,
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கட்டாய பயிற்சி அளிக்கபடும். ஏன் என்றால் தற்போது
உள்ள துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சைபர்
கிரைம் பற்றி அதிக அளவு தெரியவில்லை, இதன் காரணமாகதான் இவர்களுக்கு இந்த
பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் உதாரணமாக ராமநாதபுரத்தில் உள்ள
இன்ஸ்பெக்டர் அங்கு ஏதாவது கணினி வழி குற்றங்கள் நடந்தால் அவரே அதனை
கண்டுபிடிக்கும் வகையில் இந்த பயிற்சி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தற்போதுள்ள தொழில்நுட்ப காலத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகள் விஞ்ஞான
முன்னேற்றத்திற்கு ஏற்ப அவர்களை திறமையுள்ளவர்களாக மாற்றி கொண்டு உள்ளனர்.
அவர்கள் கணினி வழி குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவே இப்பயிற்சி
போலீசாருக்கு உதவியாக இருக்கும். தற்போது தமிழகத்தில் ஏராளமான வீடுகளில்
இண்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக குற்றவாளிகள்
பொதுமக்களை எளிதாக ஏமாற்றி வருகின்றனர். இதனால் அதிக அளவு குற்றங்கள்
ஏற்படுகின்றன. இதனை தடுக்க பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பயிற்சி
போலீஸ் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பயிற்சி கிராம
புறங்களிலும் அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தேவை இல்லாமல் வரும் எஸ்.எம்.எஸ்.கள், இ.மெயிலுக்கு பொதுமக்கள் பதில்
அனுப்புவதை தவிர்த்து போலீசாருக்கு ஒத்தழைப்பு தர வேண்டும். அப்போது தான்
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க முடியும். இந்த பயிற்சியின் மூலம் அனைத்து
போலீஸ் நிலையங்களில் உள்ள புலன் விசாரணை அதிகாரிகளும் கணினி வழி
குற்றங்களை புலனாய்வு செய்யும் அளவிற்கு திறமை உள்ளவர்களாக உருவாக
முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நேசனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனீஸ்
தலைவர் சோம் மிட்டல், லட்சுமி விலாஸ் வங்கி இயக்குனர் எஸ்.ஜி.பிரபாகரன்,
சைபர் செக்யூரிட்டி இயக்குனர் பிரதாப் ரெட்டி, தமிழக போலீஸ் பயிற்சி
கல்லூரி துறை தலைவர் அமரேஷ்புஜாரி, தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சியகத்தின்
தலைவர் க.துரைராஜ் உள்பட உயர் அதிகாரி கலந்து கொண்டார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 9:07 pm

மகிழ்ச்சியான செய்தி..!!! விரைவில் இவர்களும் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்துவிடுவார்கள்!!!

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 9:24 pm

சிவா wrote:மகிழ்ச்சியான செய்தி..!!! விரைவில் இவர்களும் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்துவிடுவார்கள்!!!

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 403484 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 403484 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 403484 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 403484

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 30, 2010 9:25 pm

அப்போ பக்கிரி ஜாக்கிரதையா இருக்கணும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 9:47 pm

maniajith007 wrote:அப்போ பக்கிரி ஜாக்கிரதையா இருக்கணும்

ஆகா நமக்கே ஆப்பு வச்சிருவாங்க போல இருக்கே சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Icon_eek சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Icon_eek

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 30, 2010 9:53 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அப்போ பக்கிரி ஜாக்கிரதையா இருக்கணும்

ஆகா நமக்கே ஆப்பு வச்சிருவாங்க போல இருக்கே சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Icon_eek சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Icon_eek

ஆமாம் ஆமாம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 30, 2010 10:00 pm

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 677196 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 677196 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 677196
இனி மாமூல் எல்லாம் e money transfer தான் !

தீதும் நன்றும் பிறர் தர வாரா சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 154550
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 10:02 pm

நிலாசகி wrote:சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 677196 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 677196 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 677196
இனி மாமூல் எல்லாம் e money transfer தான் !

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 300136 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 300136 சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 300136

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக