புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Poll_c10கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Poll_m10கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Poll_c10கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Poll_m10கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Poll_c10கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Poll_m10கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது

Page 2 of 2 Previous  1, 2

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 30, 2010 7:47 pm

First topic message reminder :

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி விவேகானந்தா ராக் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு 25
வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் நேற்று காலை 11 மணிக்கு வந்தார். அவர்
தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்து 2 குவாட்டர்
மதுபாட்டில் தரும்படி இந்தியில் கேட்டார்.
அந்த வாலிபர் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டு புத்தம் புதிதாக
பளிச்சென்று காட்சியளித்தது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர் பத்மகுமாருக்கு
சந்தேகம் ஏற்பட்டது. உடனே, கடையில் உள்ள கள்ளநோட்டை கண்டுபிடிக்கும்
எந்திரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து பார்த்தார். அப்போது அது
கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
உடனடியாக இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அந்த வாலிபரின் பாக்கெட்டில் 96 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய்
கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்து
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தனது பெயர் முபாரக் உசேன் (வயது 22) என்றும்,
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 8 பேராக சேர்ந்து கன்னியாகுமரிக்கு
வந்ததாகவும், கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து
தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து லாட்ஜில் உள்ள அறைக்கு போலீசார் விரைந்து சென்று
முற்றுகையிட்டனர். அப்போது அங்கு தங்கியிருந்த மேலும் 7 வாலிபர்களை
போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின்னர் அங்கிருந்த அறைகளிலும்
அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு மஞ்சள் பையை திறந்து பார்த்தபோது, அதில் கத்தை கத்தையாக
புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார்
அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பணத்தை எடுத்து சோதனை செய்தனர்.
அதன்பின்னர் அவை அனைத்துமே கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனைத்
தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் கள்ளநோட்டு அடிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது
கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்று போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dr.S.Soundarapandian and ManiKumar77 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 8:19 pm

ப்ரியதர்ஷி wrote:
பிளேடு பக்கிரி wrote:
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

வேணும்னா காசு தரட்டுமா.....? கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Icon_lol கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Icon_lol கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Icon_lol

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை [/quote]

சின்ன புள்ள பயந்துடுச்சு போல கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 403484 கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 403484

கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது - Page 2 Power-Star-Srinivasan
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:30 pm

ஆக நம் நாட்டில் சிறுதொழில் வளர்கிறதோ இல்லையோ, கள்ளநோட்டுத் தொழில் அமோகம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ManiKumar77
ManiKumar77
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 15/10/2023

PostManiKumar77 Sun Mar 10, 2024 9:45 am

நவீன் wrote:கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி விவேகானந்தா ராக் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு 25
வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் நேற்று காலை 11 மணிக்கு வந்தார். அவர்
தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்து 2 குவாட்டர்
மதுபாட்டில் தரும்படி இந்தியில் கேட்டார்.
அந்த வாலிபர் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டு புத்தம் புதிதாக
பளிச்சென்று காட்சியளித்தது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர் பத்மகுமாருக்கு
சந்தேகம் ஏற்பட்டது. உடனே, கடையில் உள்ள கள்ளநோட்டை கண்டுபிடிக்கும்
எந்திரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து பார்த்தார். அப்போது அது
கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
உடனடியாக இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அந்த வாலிபரின் பாக்கெட்டில் 96 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய்
கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்து
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தனது பெயர் முபாரக் உசேன் (வயது 22) என்றும்,
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 8 பேராக சேர்ந்து கன்னியாகுமரிக்கு
வந்ததாகவும், கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து
தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து லாட்ஜில் உள்ள அறைக்கு போலீசார் விரைந்து சென்று
முற்றுகையிட்டனர். அப்போது அங்கு தங்கியிருந்த மேலும் 7 வாலிபர்களை
போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின்னர் அங்கிருந்த அறைகளிலும்
அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு மஞ்சள் பையை திறந்து பார்த்தபோது, அதில் கத்தை கத்தையாக
புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார்
அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பணத்தை எடுத்து சோதனை செய்தனர்.
அதன்பின்னர் அவை அனைத்துமே கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனைத்
தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் கள்ளநோட்டு அடிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது
கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்று போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கோள் செய்த பதிவு: undefined

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக