புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிபதிகள், வக்கீல்கள் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நீதித்துறையை முன்னேற்ற பாதையில் நடத்துவதற்கு நீதிபதிகள், வக்கீல்கள்
பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால் கூறினார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில்
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில்
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியதாவது:-
தமிழகம் மற்றும் சென்னையில் மிகப் பெரிய வக்கீல்களை நான் சந்தித்து
வருகிறேன். இங்குள்ள வக்கீல் சங்கங்கள் எனக்கு இதயப்பூர்வமாக நல்ல
ஒத்துழைப்பு தருகின்றனர். இது எதிர்காலத்தில் நீதி பரிபாலனைக்கு
தேவைப்படும் நல்ல அடையாளமாகும். அதே ஒத்துழைப்பை நானும் உங்களுக்கு
வழங்குவேன்.
தாசில்தார் ஒருவர் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கு
வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அதன் கடைசி வரிகளில், "இதில்
நீங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டால், அதனால் ஏற்படும்
பின்விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறப்பட்டு
உள்ளது.
இந்த விஷயத்தில் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதிலும் கூட
நான் மூத்த வக்கீல்களை அழைத்து பேசினேன். இது அவமதிப்பு நடவடிக்கைக்கு
கீழ் வரக்கூடிய விவகாரம், அதன் அடிப்படையில் நான் நடவடிக்கை எடுப்பதாகக்
கூறினேன். அந்த நோட்டீசை வாசித்த அவர்கள், எனது நடவடிக்கையை ஆமோதித்தனர்.
அப்படி நடவடிக்கை எடுத்தால் கோர்ட்டு புறக்கணிப்பு போன்ற போராட்டத்தில்
வக்கீல்கள் ஈடுபடுவார்களா? என்றும் கேட்டேன். நிச்சயமாக இல்லை என்று
தெரிவித்தனர்.
அதன் பிறகுதான் அவர்களின் சம்மதத்தோடு அந்த வக்கீல் மீது நான்
நடவடிக்கை எடுக்க முன்வந்தேன். நீதித்துறை என்பது நீதிபதிகளால் மட்டுமோ
அல்லது வக்கீல்களால் மட்டுமோ நடத்தப்படவில்லை. 2 பேரும் இணைந்து பரஸ்பரம்
ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நீதித்துறையை சுமுகமாக முன்னேற்ற பாதையில்
நடத்திச் செல்ல முடியும். எனவே 2 தரப்பிலும் உள்ள நல்லுறவை சீர்படுத்துவது
அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் வரவேற்றார்.
அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
எம்.ரவீந்திரன், மூத்த வக்கீல்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சந்திரன்,
ஏ.எல்.சோமயாஜி, எஸ்.வி.ஜெயராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன்
ஆகியோர் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலை பாராட்டிப் பேசினர். சுப்ரீம்
கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்காக அவரை வாழ்த்தினர்.
சங்கத்தின் துணைத் தலைவர் அந்தோணி செல்வராஜ் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.என்.பாஷா, சிவஞானம்,
சத்தியநாராயணன், சுந்தரேஷ் மற்றும் அரசு வக்கீல்கள், அகில இந்திய பெண்
வக்கீல் சங்க நிர்வாகி சாந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar topics
» சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இக்பால்..!
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
» சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
» ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை
» ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1