புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் Poll_c10பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் Poll_m10பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் Poll_c10பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் Poll_m10பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் Poll_c10பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் Poll_m10பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 30, 2010 7:45 pm

பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம் 73020108newsystemwillhe

ஆள் மாறாட்டம், போலி ஆவணப்பதிவுகளை தடுக்கும் வகையில் பதிவுத்துறையில்
மின்னணு கைரேகை பதிவுமுறை (பயோ-மெட்ரிக் முறை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை பதிவு செய்ய
வேண்டுமானால் சொத்தை விற்பவரும், அதை வாங்குபவரும் நேரில் வந்து
கையெழுத்திட வேண்டும். இருவரின் போட்டோக்களும் ஆவணங்களில் ஒட்டப்பட்டு
அவர்களின் கைரேகையும் பதிவு செய்யப்படும். இந்த நிலையில், அவர்களின்
போட்டோக்களை வெப்-காமிரா மூலம் எடுத்து கைரேகையையும் கம்ப்யூட்டரில்
பதிவுசெய்யும் பயோ-மெட்ரிக் முறையை பதிவுத்துறை அறிமுகப்படுத்தி
இருக்கிறது. எனவே, பத்திரப்பதிவு செய்ய வருவோர் இனி போட்டோ எதையும்
எடுத்து வரத் தேவையில்லை. அதோடு கையில் மையை தடவிக்கொண்டு கைரேகையை பதிவு
செய்யவில்லை. ஒரே நொடியில் போட்டோவையும், கைரேகையை பதிவு செய்திடவும் வகை
செய்திருக்கிறது பயோ-மெட்ரிக் முறை.
இந்த புதிய வசதியை சென்னை சாந்தோமில் உள்ள பத்திரப்பதிவு தலைமை
அலுவலகத்தில் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் சுரேஷ்ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 574 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில்
முதல்கட்டமாக 250 சார்-பதிவாளர் அலுவலகங்களில் இந்த புதிய வசதி
தொடங்கப்படும்.
பத்திரப்பதிவில் மோசடியை தடுக்கும் வகையில்
இ-ஸ்டாம்பிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சி
பகுதியில் 9 அலுவலகங்களில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விரைவில் மற்ற மாநகராட்சி பகுதிகளில் உள்ள அலுவலகங்களிலும்,
அதைத்தொடர்ந்து மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களிலும் இ-ஸ்டாம்பிங் வசதி
கொண்டுவரப்படும். இவ்வாறு அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.
பதிவுத்துறை ஐ.ஜி. ஆர்.சிவக்குமார் கூறுகையில், "இனிமேல் பத்திரப்பதிவு
செய்ய வருவோர் போட்டோ எதையும் கொண்டு வரத் தேவையில்லை. வெப்காமிரா மூலம்
அவர்களின் படங்களும், கைரேகையும் கம்ப்யூட்டரில் பதிவு
செய்யப்பட்டுவிடும். பயோ-மெட்ரிக் வசதி மூலம் இனிமேல் ஆவண விவரங்களை
கம்ப்யூட்டர் மூலம் ஒரே நிமிடத்தில் அறிந்து கொள்ளலாம்" என்றார்.
"பயோ-மெட்ரிக் வசதியை செயல்படுத்துவதற்காக தனி சாப்ட்வேர்
உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அது குறித்து அனைத்து ஊழியர்களுக்கும்
பயிற்சி அளிக்கப்படும்" என்று நேசனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் (என்.ஐ.சி.)
தொழில்நுட்ப அதிகாரி கீதாராணி தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக