புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
5 Posts - 13%
heezulia
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_m10மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 5:51 pm

First topic message reminder :

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கிழக்குப் பகுதியில் குவாந்தான் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் இடப்புறத்தில், முதல் ஆலயமாக அமைந்திருக்கிறது, ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம். இக்கோயில், பெந்தோங் மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். காராக் நகரின், முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரே ஆலயம் இதுவாகும். 1926ம் ஆண்டில், அன்றைய அரசாங்க ஊழியர்களால் ஒரு சிறிய கூடாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, இக்கோயிலின் வழிபாடுகள் துவங்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்து, தற்போதைய தோற்ற நிலையை அடைந்துள்ளது.

தலவரலாறு: மலேசியாவின் பஹாங் மாநிலத்திலுள்ள மாரான் என்ற ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் கோயில். சுமார் 120 வருடங்களுக்கு முன் கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நகருக்கு சாலை அமைக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரு பெரிய மரத்தை வெட்டும்போது அதிலிருந்து ரத்தம் கசிந்தது. அதே வேளையில் மரம் வெட்டிக்கொண்டிருந்த தமிழர் ஒருவருக்கு அருள் வந்து, அந்த மரத்தை வெட்டக்கூடாதென்றும், சாலையைச் சிறிது தூரத்திற்கு அப்பால் போடவேண்டுமென்று சொன்னார். அதைச் செய்ய மறுத்தார் ஆங்கிலேய மேற்பார்வையாளர். உடனே சிறிய குழந்தை வடிவு கொண்ட தழும்பு அந்த மரத்தில் தோன்றியது. அதைப்பார்த்து வியந்த மேற்பார்வையாளர் மரத்தை வெட்டாமல் சாலையை சிறிது தூரத்திற்கு அப்பால் போட உத்தரவிட்டார். அன்றிலிருந்து அந்த இடம் ஒரு புனித இடமாகி, ஸ்ரீ மரத்தாண்டவ பால தண்டாயுதபாணி என்ற பெயர் உருவானது.

இங்கு தூய பக்தியோடு வருபவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து சேர்கின்றன. ஊனமுற்றோர் நடப்பது, ஊமைகள் பேசுவது, நோயுற்றோர் குணமாவது போன்ற அற்புதங்கள் பல இங்கு நிகழ்ந்து வருகின்றன. இதுபற்றி கோயிலின் தலைமை அர்ச்சகர் கே.எஸ்.கணபதி கூறுகையில், நான் இந்தக் கோயிலுக்கு 1955ம் ஆண்டு, என் முப்பதாவது வயதில் வந்தேன். மாதச் சம்பளம் அப்பொழுது 20 ரிங்கிட் தான். முதலில் இக்கோயில் வெறும் தகரத்தாலும் மரப்பலகையாலும் அமைந்திருந்தது. அப்பொழுதெல்லாம் இங்கு அடிக்கடி நிகழும் அற்புதம் என்னவென்றால், இந்தச் சாலையில், நிற்காமல் செல்லும் வாகனங்கள் சிறிது தூரம் சென்றவுடன் ஓட முடியாமல் நின்றுவிடும். கோயிலிலிருந்து விபூதியை தேய்த்த பிறகுதான் மீண்டும் ஓடும்.

பங்குனி உத்திரம்தான் இந்தக் கோயிலின் மிகச்சிறப்பான திருவிழாவாகும். பல பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. அந்தக்காலத்தில் சுமார் 500 அர்ச்சனைகள் நடைபெறும். இப்போதோ 3லட்சத்திற்கும் மேல் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன என கூறினார். ஏன் இத்தனை காலமாக இங்கேயே இருக்கிறீர்கள் என கேட்டதற்கு அவர், 1962ல் நான் ஒரு கனவு கண்டேன். அதில் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இங்கே வசித்த ஒரு முருகபக்தர், இந்த கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஓடையில் குளித்துவிட்டு, இந்த மரத்தினுள் ஐக்கியமானதைக் கண்டேன். அதே மகான் கனவில் என்முன் தோன்றி இங்கேயே என்னை சேவை செய்யச் சொன்னார். அதன்படிதான் நான் முழுமனதோடு இங்கே சேவை செய்து வருகிறேன் என்றார்.

கோயில் நேரங்கள்: காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை. அபிஷேகங்கள்: காலை 5.30; 10.30 மற்றும் மாலை 5.30 மணி.

ஸ்ரீ விநாயகர் துதி

ஐந்து கரத்தனை, யானை முகத்தனை,
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை,
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடிப் போற்றுகின்றேனே.

அருள்மிகு மரத்தாண்டவர் துதி

மலைவளம் சூழ் மாரானில் மயிலேறி விளையாடும் மால் மருகா,
திருமுருகா, மன்னவனே, வடிவேலா,
மாண்புடனே வீற்றிருந்து மக்களுக்கே காட்சி தரும்
மரத்தாண்டவரைத் தொழுது வரம் பெற்று உயர்வோமாக.

அம்பாள் துதி

வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற
அம்பிகைதன் புகழ் வாழ்த்துகின்றோம்.
செய்யும் வினைகள் அனைத்துமே வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே.

மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 6:00 pm

ஆலயம் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது மகிழ்ச்சி

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 6:00 pm

தகவலுக்கு நன்றி..... மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 677196 மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 677196 மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 677196 மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 678642

மலேசியா ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக