புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியில் கெடும் குடிகள்... Poll_c10குடியில் கெடும் குடிகள்... Poll_m10குடியில் கெடும் குடிகள்... Poll_c10 
5 Posts - 63%
heezulia
குடியில் கெடும் குடிகள்... Poll_c10குடியில் கெடும் குடிகள்... Poll_m10குடியில் கெடும் குடிகள்... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
குடியில் கெடும் குடிகள்... Poll_c10குடியில் கெடும் குடிகள்... Poll_m10குடியில் கெடும் குடிகள்... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியில் கெடும் குடிகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Jul 30, 2010 3:24 pm

குடியில் கெடும் குடிகள்...


காலையில் பெண்டு,பிள்ளைகளிடம்
மாலையில் மளிகையும்,புத்தகமும்
வாங்கி வருகிறேன் என்றே! புறப்பட்டான்!

மூக்கை அடைக்கும் சாக்கடையில்...
முகம் சுளிக்கமால் முழுகுகிறான்...!

அழுக்கு துணிகளையும்
அலுப்பே இல்லாமல் அலசுகிறான்...!

அநாசயமாக முதுகில்
மூட்டையை முட்டி ஓடுகிறான்...!

தகிக்கும் தீயை சகித்து
வெந்தே இரும்பில் இரும்பாகிறான்...!

பரபரபாய் ஓடியே!
முதலாளியின் கட்டளையை முடிக்கிறான்...!

மாலையில் கை நிறைய காசு!
மளிகையும்,புத்தகமும் வாங்க செல்கையில்
வழியில் டாஸ்மாக்கில் கரைகிறது காசு!

தள்ளாட்டத்தில் வந்தவனிடம்
அடி, உதை தான் மிச்சம்
பெண்டு,பிள்ளைகளுக்கு...

மனைவியின் சொற்ப வருமானத்தில்
அரை வயிறு கஞ்சி நிறைகிறது...!

மறுநாள் காலையில் வழக்கம் போல்
பெண்டு,பிள்ளைகளிடம் கூறி செல்கிறான்....



Be Happy always

குடியில் கெடும் குடிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 30, 2010 3:37 pm

உண்மையான வரிகள்...

பதிவிற்க்கு நன்றி ஜோதி! நன்றி

மறுநாள் காலையில் வழக்கம் போல்
பெண்டு,பிள்ளைகளிடம் கூறி செல்கிறான்....

(திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தத உருவங்கள் பிறந்தென்ன லாபம்)
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சாந்தி
சாந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010

Postசாந்தி Fri Jul 30, 2010 3:41 pm

Uma Thyagajan wrote:உண்மையான வரிகள்...

பதிவிற்க்கு நன்றி ஜோதி! நன்றி

(திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தத உருவங்கள் பிறந்தென்ன லாபம்)
சியர்ஸ் சியர்ஸ்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Jul 30, 2010 4:10 pm

Uma Thyagajan wrote:உண்மையான வரிகள்...

பதிவிற்க்கு நன்றி ஜோதி! நன்றி

மறுநாள் காலையில் வழக்கம் போல்
பெண்டு,பிள்ளைகளிடம் கூறி செல்கிறான்....

(திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தத உருவங்கள் பிறந்தென்ன லாபம்)

நன்றி உமா!
இவங்க எல்லாம் மாறது இல்ல இவங்க மனைவிங்க இவங்க கிட்ட அடிவாங்கிடே , சம்பாரிச்சுட்டும் வாழறாங்க இது எல்லாம் உண்மையா நடக்குது உமா



Be Happy always

குடியில் கெடும் குடிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Jul 30, 2010 4:13 pm

குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 4:52 pm

அருமை ஜோதி... குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196
இதுக்கு தான் டாஸ்மார்க் கடைல போய் குடிகிறதே இல்ல ...
வீடுலேயே காச்சுறேன்... குடியில் கெடும் குடிகள்... Icon_lol




குடியில் கெடும் குடிகள்... Power-Star-Srinivasan
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Jul 30, 2010 5:11 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை ஜோதி... குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196
இதுக்கு தான் டாஸ்மார்க் கடைல போய் குடிகிறதே இல்ல ...
வீடுலேயே காச்சுறேன்... குடியில் கெடும் குடிகள்... Icon_lol
நன்றி


காய்ச்சுங்க இப்ப தான் உங்கள பத்தி போலீஸ் ல inform பண்ணேன்
வராங்க உங்கள அர்ரெஸ்ட் பண்ண





Be Happy always

குடியில் கெடும் குடிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 5:14 pm

Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை ஜோதி... குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196
இதுக்கு தான் டாஸ்மார்க் கடைல போய் குடிகிறதே இல்ல ...
வீடுலேயே காச்சுறேன்... குடியில் கெடும் குடிகள்... Icon_lol
நன்றி


காய்ச்சுங்க இப்ப தான் உங்கள பத்தி போலீஸ் ல inform பண்ணேன்
வராங்க உங்கள அர்ரெஸ்ட் பண்ண


அவங்களுக்கும் காச்சுனதுல ஒரு பாட்டில் கொடுத்துட்டா போச்சு குடியில் கெடும் குடிகள்... 403484




குடியில் கெடும் குடிகள்... Power-Star-Srinivasan
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Jul 30, 2010 5:17 pm

drrajmohan wrote:குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196
நன்றி நன்றி நன்றி நன்றி



Be Happy always

குடியில் கெடும் குடிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 31, 2010 2:53 pm

பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை ஜோதி... குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196 குடியில் கெடும் குடிகள்... 677196
இதுக்கு தான் டாஸ்மார்க் கடைல போய் குடிகிறதே இல்ல ...
வீடுலேயே காச்சுறேன்... குடியில் கெடும் குடிகள்... Icon_lol
நன்றி


காய்ச்சுங்க இப்ப தான் உங்கள பத்தி போலீஸ் ல inform பண்ணேன்
வராங்க உங்கள அர்ரெஸ்ட் பண்ண


அவங்களுக்கும் காச்சுனதுல ஒரு பாட்டில் கொடுத்துட்டா போச்சு குடியில் கெடும் குடிகள்... 403484
அப்படி எல்லாம் இல்லை உங்கள உள்ள போட்டு காச்ச போறாங்க




Be Happy always

குடியில் கெடும் குடிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக