புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Poll_c10ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Poll_m10ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp

4 Posts - 7%
mohamed nizamudeen

3 Posts - 5%
வேல்முருகன் காசி

heezulia

2 Posts - 3%
kavithasankar

1 Post - 2%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

41 Posts - 79%

4 Posts - 8%

3 Posts - 6%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 30, 2010 12:22 pm

கோவை வ.உ.சி. திடலில் பிரமாண்டக் கூட்டத்தைக் கூட்டி ஜெயலலிதா நடத்திய கண்டனக் கூட்டத்திற்குப் பதிலடியாக அதே இடத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி திமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகிறார்.

கோவையில் ரூ. 380 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதை ஆகஸ்ட் 2ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். இதற்காக அவர் கோவை வருகிறார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இரவில் வ.உ.சி. திடலில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசவுள்ளனர்.

இந்த பொதுக் கூட்டம் குறித்த ஏற்பாடுகள் தொடர்பாக திமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முதல்வர் கருணாநிதி கோவை விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு வருகிறார். காலையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். அன்று மாலை திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட, முன்னணி திமுக தலைவர்கள் பலர் கோவை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரள்வார்கள் என்றார்.

கோவையில் அதிமுக நடத்திய பொதுக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே இடத்தில் திமுக பொதுக் கூட்டம் நடைபெறவிருப்பதால் சூடு அதிகமாகியுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 30, 2010 1:52 pm

அநியாயம்

நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 30, 2010 1:55 pm

ஜாக் பாட அடித்துக்கொண்டிருக்கிறது கோவைக்கு..மதுர பக்கம் வாங்க
இங்கயும் திடல் இருக்கு விமான நிலையம் இருக்கு மக்க இருக்காங்க ..அண்ணன் அழகிரி இருக்காங்க ..வாங்க

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் 154550
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 2:02 pm

ஆள் ஆளுக்கு கூட்டம் வச்சி மக்கள் பணத்தை நாசமா பண்ணுங்க ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் 56667

ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Power-Star-Srinivasan
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 30, 2010 2:55 pm

பிளேடு பக்கிரி wrote:ஆள் ஆளுக்கு கூட்டம் வச்சி மக்கள் பணத்தை நாசமா பண்ணுங்க ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் 56667
vகருப்புப் பணத்தை எல்லாம் மக்கள் புழக்கத்துக்கு வந்தா சரி....
அதை ஏன் பணக்கார ஊரான கோவைல செய்யனும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் 154550
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 3:06 pm

நிலாசகி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆள் ஆளுக்கு கூட்டம் வச்சி மக்கள் பணத்தை நாசமா பண்ணுங்க ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் 56667
vகருப்புப் பணத்தை எல்லாம் மக்கள் புழக்கத்துக்கு வந்தா சரி....
அதை ஏன் பணக்கார ஊரான கோவைல செய்யனும்

சரி உங்க ஊர சொல்லுங்க என் கட்சி கூட்டத்தை அங்கேயே வச்சிரலாம் ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Icon_lol

ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 3:07 pm

பிளேடு பக்கிரி wrote:
நிலாசகி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆள் ஆளுக்கு கூட்டம் வச்சி மக்கள் பணத்தை நாசமா பண்ணுங்க ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் 56667
vகருப்புப் பணத்தை எல்லாம் மக்கள் புழக்கத்துக்கு வந்தா சரி....
அதை ஏன் பணக்கார ஊரான கோவைல செய்யனும்

சரி உங்க ஊர சொல்லுங்க என் கட்சி கூட்டத்தை அங்கேயே வச்சிரலாம் ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Icon_lol
அதென்ன எனக்கு தெரியாமல் தனியே கட்சி கூட்டம் உடுட்டுக்கட்டை அடி வ

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 5:01 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நிலாசகி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆள் ஆளுக்கு கூட்டம் வச்சி மக்கள் பணத்தை நாசமா பண்ணுங்க ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் 56667
vகருப்புப் பணத்தை எல்லாம் மக்கள் புழக்கத்துக்கு வந்தா சரி....
அதை ஏன் பணக்கார ஊரான கோவைல செய்யனும்

சரி உங்க ஊர சொல்லுங்க என் கட்சி கூட்டத்தை அங்கேயே வச்சிரலாம் ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Icon_lol
அதென்ன எனக்கு தெரியாமல் தனியே கட்சி கூட்டம் உடுட்டுக்கட்டை அடி வ

நம்ம கட்சிக்கு நீ தானே கொ... ப... செ....
நீ இல்லாமலா? ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Icon_lol ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Icon_lol ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Icon_lol

ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 30, 2010 5:06 pm

நிலாசகி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆள் ஆளுக்கு கூட்டம் வச்சி மக்கள் பணத்தை நாசமா பண்ணுங்க ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம் 56667
vகருப்புப் பணத்தை எல்லாம் மக்கள் புழக்கத்துக்கு வந்தா சரி....
அதை ஏன் பணக்கார ஊரான கோவைல செய்யனும்
நல்ல யோசனைதான்....
இதை ஏன் ப்லேடுகிட்ட கேட்க்குறீங்க ஜி?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 30, 2010 5:09 pm

இது மாதிரி வெட்டி கூட்டத்தை பார்க்க லச்சக் கணக்கான வெட்டி ஆஃபிசருங்க
நம்ம ஊர்ல இருக்காங்கன்னு நினைக்கும் பொழுது ரெம்ப வேதனையா
இருக்கு.....இப்படி ஆட்டம் போடுராங்குலே யாரும் நாட்டுக்கு நல்லது
செய்யலையேன்னு நினைக்கும் பொழுது, இந்த மனசு கெடந்து அடிச்சிக்கிது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக