புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 29, 2010 6:47 pm

First topic message reminder :

ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???

இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 154550
நன்றியுடன்
ஆதிரா..

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Empty

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jul 30, 2010 12:09 pm

ஐ.நா.வின் அறிக்கப்படி உலகில் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது. உலகின் மூத்த குடி தமிழ் குடி, உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. ஆனால் இன்று அழிவின் விழிம்பில். நான் ஒரு தமிழன். என் தாய் மொழியை காக்க வேண்டியது எனது கடமை. உலகமே ஒன்று சேர்ந்து ஈழத்தில் என் இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. என்னால் கண்ணீர் சிந்துவதை தவிர எதையும் செய்ய இயலவில்லை. என் தாய்மொழியையாவது காப்பாற்றலாம் என்ற நப்பாசை தான் எனக்கு, வேறெதுவுமில்லை. வெறும் கவிதைகளை தமிழில் எழுதினால் தமிழை வாழ வைக்க முடியாது. அனைத்திலும் தமிழ் என்ற நிலை வந்தால் தான் நம் மொழி இவ்வுலகில் நிலைப்பெரும். இல்லையேல், நாளை சரித்திரப் பாடங்களில் தான், தமிழப் பற்றி காண நேரிடும்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jul 30, 2010 12:13 pm

திவா நீங்கள் யாழ்ப்பாணமா? என் தந்தைக்கு வெலிக்கடை. 78ல் இந்தியாவிற்கு அகதியாய் வந்துவிட்டார்.

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 12:14 pm

எனக்கும் கவலை தான் , ஆனால் மருத்துவ துறையில் மாற்றம் ஏற்படுத்தினால் தமிழரின் திறமைகள் குறிப்பிட்ட வட்டத்துள் அடங்கி விடும் என்பது என்கருத்து . ஆனால் தமிழ் அழிவதை தடுக்க நாம் எமது கலாச்சாரத்தினை முதலில் பேணவேண்டும் சோகம்

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 12:15 pm

நிசாந்தன் wrote:திவா நீங்கள் யாழ்ப்பாணமா? என் தந்தைக்கு வெலிக்கடை. 78ல் இந்தியாவிற்கு அகதியாய் வந்துவிட்டார்.
ஆமாம் , உங்கள் பூர்வீகமும் இலங்கையா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

thiva
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jul 30, 2010 12:21 pm

ஆம். வெலிக்கடை. ஜெர்மனி போன்ற நாட்டில் உள்ள மருத்துவர்கள் தன் மொழியில் பயின்று, மற்ற நாடுகளில் தன் மொழியின் சிறப்பை வெளிப்படுத்துகின்றனர். தமிழன் மட்டும் தான் என்றும் நண்டைப் போலவே செயல்படுகிறான். இன்று மருத்துவத்துறையில் உள்ள 90 சதவிதமான சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Jul 30, 2010 12:33 pm

dr திவாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் வழி கல்வி தவறில்லை. ஆனால், நடைமுறை சிக்கல் உண்டு. நிசாந்துக்கு தமிழில் கற்பதற்கு ஆர்வம் உண்டெனில் அவர் அதில் கவனம் செலுத்தட்டும். ஏற்கனவே தமிழ் நாட்டில் விலங்கியல், தாவரவியல் தமிழ் வழியில் இருக்கிறது, மருத்துவத்திலும் பிரச்சனை வராது. ஆனால், தமிழ் வழியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மேற்கல்விக்கு வெளிநாட்டில் செல்லும் சமயம் சிரமப்படவேண்டியிருக்கும். போட்டிதேர்வில் தமிழ் நாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும். இதனை, நிசாந்த் குறுகிய மனப்பான்மை என கூறலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய நாட்டில் வடக்கே நீங்கள் போய் தமிழில் பேசிப்பாருங்கள், தமிழ் நாட்டுக்காரனே, இந்தியில் பதில் பேசுவான். இதற்கு நாம் தான் காரணம். ஆங்கிலேயரோ, வடக்கதிகாரரோ தமிழ் நாட்டிற்கு வந்தால் நாம் அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசத்தான் முனைகிறோம். தமிழில் பேசுவதில்லை. ஏன் அவர்கள் தமிழ் தெரிந்து கொள்ளட்டும், தமிழில் பேசி பார்ப்போம். ஆகவே, தமிழ் நமது மொழி, அதே நேரத்தில் அதனை எடுத்து உரைப்பது நமது கடமை. அதுவரை மருத்துவ தமிழ் பயிற்று மொழியாக இருக்கட்டும், ஆனால் கில மருத்துவ கலைச்சொற்கள் அதன் மூல மொழியிலேயே இருப்பது நலம்.

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 12:35 pm

megastar wrote:dr திவாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் வழி கல்வி தவறில்லை. ஆனால், நடைமுறை சிக்கல் உண்டு. நிசாந்துக்கு தமிழில் கற்பதற்கு ஆர்வம் உண்டெனில் அவர் அதில் கவனம் செலுத்தட்டும். ஏற்கனவே தமிழ் நாட்டில் விலங்கியல், தாவரவியல் தமிழ் வழியில் இருக்கிறது, மருத்துவத்திலும் பிரச்சனை வராது. ஆனால், தமிழ் வழியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மேற்கல்விக்கு வெளிநாட்டில் செல்லும் சமயம் சிரமப்படவேண்டியிருக்கும். போட்டிதேர்வில் தமிழ் நாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும். இதனை, நிசாந்த் குறுகிய மனப்பான்மை என கூறலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய நாட்டில் வடக்கே நீங்கள் போய் தமிழில் பேசிப்பாருங்கள், தமிழ் நாட்டுக்காரனே, இந்தியில் பதில் பேசுவான். இதற்கு நாம் தான் காரணம். ஆங்கிலேயரோ, வடக்கதிகாரரோ தமிழ் நாட்டிற்கு வந்தால் நாம் அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசத்தான் முனைகிறோம். தமிழில் பேசுவதில்லை. ஏன் அவர்கள் தமிழ் தெரிந்து கொள்ளட்டும், தமிழில் பேசி பார்ப்போம். ஆகவே, தமிழ் நமது மொழி, அதே நேரத்தில் அதனை எடுத்து உரைப்பது நமது கடமை. அதுவரை மருத்துவ தமிழ் பயிற்று மொழியாக இருக்கட்டும், ஆனால் கில மருத்துவ கலைச்சொற்கள் அதன் மூல மொழியிலேயே இருப்பது நலம்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

thiva
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 1:35 pm

ஒரு சராசரி தமிழ் இளைஞன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும்பொழுது அவனால் சரளமாக ஆங்கிலத்தில் பேச இயலவில்லை! காரணம் ஆங்கிலம் என்பது அவனுக்கு புத்தகங்களில் மட்டுமே உள்ளது. இயல்பு வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் வாய்ப்புகள் குறைவு. அதனால் அவனுக்கு ஆங்கில மொழி என்பது பெருத்த சுமையாகிவிடுகிறது! இப்பொழுதைய சூழ்நிலை இப்படி இருக்க மருத்துவக் கல்வியையும் தமிழில் மாற்றிவிட்டால் மருத்துவர்களும் ஆங்கில அறிவின்றி கிணற்றுத் தவளைகளாக உலக மருத்துவ அறிவின்றி இருக்க வேண்டியதுதான்.

தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!

ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:42 pm

சிவா wrote:ஒரு சராசரி தமிழ் இளைஞன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும்பொழுது அவனால் சரளமாக ஆங்கிலத்தில் பேச இயலவில்லை! காரணம் ஆங்கிலம் என்பது அவனுக்கு புத்தகங்களில் மட்டுமே உள்ளது. இயல்பு வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் வாய்ப்புகள் குறைவு. அதனால் அவனுக்கு ஆங்கில மொழி என்பது பெருத்த சுமையாகிவிடுகிறது! இப்பொழுதைய சூழ்நிலை இப்படி இருக்க மருத்துவக் கல்வியையும் தமிழில் மாற்றிவிட்டால் மருத்துவர்களும் ஆங்கில அறிவின்றி கிணற்றுத் தவளைகளாக உலக மருத்துவ அறிவின்றி இருக்க வேண்டியதுதான்.

தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!

ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!

அருமை தலைவா... தமிழ் நாடில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் மட்டும் தான் தெரிகிறது.....
தேசிய மொழியான ஹிந்தி தெரிவதில்லை.....
பக்கத்துக்கு மாநில (கேரளா) மாணவர்களுக்கு பள்ளிகளில் மலையாளம்... ஹிந்தி... ஆங்கிலம் மொழிகள் படித்து கொடுக்க படுகின்றன.....
இங்குள்ள அரசியல் வியாதிகள் தமிழை அரசியலுக்காக பயன்படுதுகின்றனர்

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 2:16 pm

யாருயா இந்த அரசியல் வாதிகள் படிப்பில் தலையிட , மருத்துவத்தை பற்றி தெரிந்தவன் முடிவெடுத்தால் பருவாயில்லை . இவங்களுக்கு என்ன தெரியும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

thiva
Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக