புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..

- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஆமா நானும் எஸ்கேப்பிளேடு பக்கிரி wrote:அதிரா அக்கா வந்து நம்ம கொல்ல போறாங்க .... திவா நாம இந்த பதிவுல இருந்து எஸ்கேப் ஆகிடுவோம்
thiva
நானும் தான்!........ஐயோ ஆதிரா அக்க துடைப்ப கட்டையை எடுத்துட்டு வராங்க எல்லாரும் ஒடுங்க............திவா wrote:ஆமா நானும் எஸ்கேப்பிளேடு பக்கிரி wrote:அதிரா அக்கா வந்து நம்ம கொல்ல போறாங்க .... திவா நாம இந்த பதிவுல இருந்து எஸ்கேப் ஆகிடுவோம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
முதலில் இது குறித்த முன்னேற்பாடுகள் எந்த அளவில் உள்ளது அணைத்து ஆங்கில மருத்துவ சொற்களுக்கும் சரியான தமிழ் வார்த்தைகள் உருவாக்கப்பட்டு விட்டதா உடனுக்குடன் மருத்துவ உலகில் ஏற்படும் மாற்றங்களை தமிழில் மற்றம் செய்ய எதுவாக அறிஞர் குழு அமைக்க பட்டுள்ளதா மொழி வெறியில் உயிர்களுக்கு உலை வைக்காதிர்கள்
maniajith007 wrote:முதலில் இது குறித்த முன்னேற்பாடுகள் எந்த அளவில் உள்ளது அணைத்து ஆங்கில மருத்துவ சொற்களுக்கும் சரியான தமிழ் வார்த்தைகள் உருவாக்கப்பட்டு விட்டதா உடனுக்குடன் மருத்துவ உலகில் ஏற்படும் மாற்றங்களை தமிழில் மற்றம் செய்ய எதுவாக அறிஞர் குழு அமைக்க பட்டுள்ளதா மொழி வெறியில் உயிர்களுக்கு உலை வைக்காதிர்கள்
நல்ல கேள்விகள் மணி.. ஆனால் பெயர்கள் எல்லாம் தமிழில் மாற்றப்படாது.. அப்படியேதான் வழங்க முடியும்.. போதனை முறை மட்டும் மாற்றப்படும் என்று தெரிகிறது.. மருந்துகளின் பெயர்களும் மருத்துவ கலைச்சொற்களும் பெரும்பாலும் (டெக்னிகல்) சொற்கள் மாற்றப்பட சாத்தியம் இல்லை என்கின்றனர். இது குறித்து கூறுபவர்கள் தமிழ மட்டுமன்றி ஆங்கிலம் தெரிந்தவருமே மருத்துவம் கற்றுக்கொள்ளும்போது கடினப்பட்டே படிக்க வேண்டி வரும் என்கின்றனர். ஏனெனில் மருத்துவத் துறையைப் பொருத்தவரை முதல் மூன்று ஆண்டுகளில் உபயோகிக்கும் 95 சதவீத சொற்கள் ஆங்கிலம் அல்ல. அவை கிரேக்கம், லத்தீன், மற்று சில ஆப்பிரிக்க மொழிகளில் இருந்தே வரும் என்கின்றனர். அதனால் பயிற்று மொழி தான் தமிழாக இருக்க முடியுமே அன்றி கலைச்சொற்கள் தமிழாக்கினால் தொல்லைதான்..என்று எனக்கும் தோன்றுகிறது..
இது குறித்த விளக்கமான கட்டுரை..http://www.payanangal.in/2008/04/learning-medicine-in-tamil-medium.html
பதிந்த கருத்துக்கும் இன்னும் பதிய உள்ள கருத்துக்கும் நன்றி..
நம் ஈகரையின் டாக்டர் ராஜ்மோகனின் கருத்துக்காக காத்து இருக்கிறோம்.. அவரால்தான் உண்மை நிலையைக் கூற முடியும்..டாக்ட்ர் ராஜ்மோகன் சீக்கிரம் வாங்க..
பிச்ச wrote:நானும் தான்!........ஐயோ ஆதிரா அக்க துடைப்ப கட்டையை எடுத்துட்டு வராங்க எல்லாரும் ஒடுங்க............திவா wrote:ஆமா நானும் எஸ்கேப்பிளேடு பக்கிரி wrote:அதிரா அக்கா வந்து நம்ம கொல்ல போறாங்க .... திவா நாம இந்த பதிவுல இருந்து எஸ்கேப் ஆகிடுவோம்
இங்கே என்ன நடக்குது. கிட்டத்தட்ட நம்மள ஒரு வில்லியாவே ஆக்கிட்டாங்களெ.. நம்ம தம்பிங்க எல்லாம்....
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தமிழ் வழியில் பொறியியல்,மருத்துவம் படிப்பது கேடாகும்... நாம் சீனாவை விட
ஒரு படி மேலே இருக்கும் விஷயத்தில் நமது ஆங்கில அறிவும் ஒன்று.
நமது போட்டி உலகலாவியது...உலக அரங்கில் நம்மை நிலை நிறுத்த ஆங்கில அறிவு தேவை ....தாய் மொழி நம்மில் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள .
என்னை பொறுத்த வரைக்கும் ..ஆங்கிலப்புத்தகம் பல நாட்டு சாத்திரங்கள்
அறிந்து வைத்திருக்க வேண்டும் ...ஆனால் பாடம் நடத்துதல் பெரும்பாலும்
தமிழ் வழி இருந்தால் நல்லது .

தீதும் நன்றும் பிறர் தர வாரா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நிலாசகிக்கு நூறு ஓட்டுகள்........
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
gunashan wrote:நிலாசகிக்கு நூறு ஓட்டுகள்........
தீதும் நன்றும் பிறர் தர வாரா
பயிற்றுமொழி தமிழ் இருந்தால் தான் கிராமப்புற மாணவர்களுக்கு செயல் முறைகள், விளக்கங்கள் எளிதாக புரியும். தமிழில் மருத்துவ சம்பந்த கலைச்சொற்கள் படித்தாலும் நடைமுறைக்கு ஒத்து வராது. இது போன்ற கலைசொற்க்களை படித்து பட்டம் பெற்ற மருத்துவரால் ஆங்கில மருந்து பெயர்களை பிரோயோகிக்க முடியுமா ? சில சொற்களுக்கு உலகாளவிய பெயர்கள் பொதுவாக இருக்கும் பட்சத்தில் இது நடைமுறைக்கு புறம்பாக இருக்கும். ஆகவே, பயிற்று மொழி தமிழாகவும், அதில் மருந்து மற்றும் மருத்துவ சொற்கள் ஆங்கிலத்திலேயே அதாவது தங்க்லீஷ் ல் தான் இருக்க முடியும். எப்படி நாம் தற்போதுள்ள அறிவியல் பெயர்களை தமிழ் வழி மாணவர்கள்- ஆக்சிஜன் வாயு, ஹைட்ரோஜன் என்று படிப்பது போல் தான் இருக்கும். தூய தமிழ் மற்றும் கலைச்சொற்கள் தேவையில்ல குழப்பத்தை ஏற்ப்படுத்தும்.
ஒரு மொழிவளர வேண்டுமாயின் அது மற்ற மொழிகளையும் சார்ந்து சென்றால் தான் நாம் உலக கல்வியில் சிறக்க முடியும்.
ஒரு மொழிவளர வேண்டுமாயின் அது மற்ற மொழிகளையும் சார்ந்து சென்றால் தான் நாம் உலக கல்வியில் சிறக்க முடியும்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Aathira wrote:பிச்ச wrote:நானும் தான்!........ஐயோ ஆதிரா அக்க துடைப்ப கட்டையை எடுத்துட்டு வராங்க எல்லாரும் ஒடுங்க............திவா wrote:ஆமா நானும் எஸ்கேப்பிளேடு பக்கிரி wrote:அதிரா அக்கா வந்து நம்ம கொல்ல போறாங்க .... திவா நாம இந்த பதிவுல இருந்து எஸ்கேப் ஆகிடுவோம்
இங்கே என்ன நடக்குது. கிட்டத்தட்ட நம்மள ஒரு வில்லியாவே ஆக்கிட்டாங்களெ.. நம்ம தம்பிங்க எல்லாம்....
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8