புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் I_vote_lcapசால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் I_voting_barசால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் I_vote_lcapசால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் I_voting_barசால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் I_vote_rcap 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
dhilipdsp

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 29 Jul 2010 - 19:13

ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஏஞ்சலினா ஜூலி. இவர் நடித்து அன்மையில் வெளிவந்துள்ள படம் சால்ட். இந்தப் படத்தின் வெளியீட்டு விழாவிற்கு அவர் வந்தபோது அவரது உருவத்தை ஒத்த ரசிகை தாக்கியதில் ஜூலி அதிர்ச்சி அடைந்தார்.

மாஸ்கோவில் இந்த விழா நடந்தது. அப்போதுதான் இந்த எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டது. விழாவில் பங்கேற்க ஜூலி ரெட் கார்பட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை, திடீரென ஒரு பெண் இழுத்தார்.

ஒரு கணம் அதிர்ந்து போன ஜூலி பின்னர் சுதாரித்துக் கொண்டார். அந்த பெண்ணின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றபோது அவர் அதிர்ச்சியில் உணர்விழந்து காணப்பட்டார் என்று இதை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் அந்தப் பெண்ணை ஜூலியின் மெய்க்காப்பாளர்கள் அங்கிருந்து இழுத்துக் கொண்டு போய் விட்டனர்.

ஏற்கனவே டோக்கியோ விழாவுக்கு ஜூலி போயிருந்தபோது அவரது உடல்நலம் குறித்து ரசிகர்கள் கவலையுடன் காணப்பட்டனர். இந்தநிலையில் ஜூலியைத் தாக்க ஒரு பெண் முயன்ற சம்பவம் ரசிகர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 29 Jul 2010 - 19:16

ஜூலி தாக்கப்பட்டாரா? யார் அவரைத் தாக்கியது..!!! ஜூலிக்கு ஒன்று என்றால் மலேசிய ரசிகர் மன்றம் சார்பில் குணா தீக்குளிக்கவும் தயங்கமாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 29 Jul 2010 - 19:27

சிவா wrote:ஜூலி தாக்கப்பட்டாரா? யார் அவரைத் தாக்கியது..!!! ஜூலிக்கு ஒன்று என்றால் மலேசிய ரசிகர் மன்றம் சார்பில் குணா தீக்குளிக்கவும் தயங்கமாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

அது எப்படி குளிக்கிறதுனு கொஞ்சம் செய்துக் காட்டுங்க தல.. சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 29 Jul 2010 - 19:31

Tamilzhan wrote:
சிவா wrote:ஜூலி தாக்கப்பட்டாரா? யார் அவரைத் தாக்கியது..!!! ஜூலிக்கு ஒன்று என்றால் மலேசிய ரசிகர் மன்றம் சார்பில் குணா தீக்குளிக்கவும் தயங்கமாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

அது எப்படி குளிக்கிறதுனு கொஞ்சம் செய்துக் காட்டுங்க தல.. சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் Icon_lol

அதுக்கு நீங்க பயர் படம் பாக்கனும் ஜீ!

சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 29 Jul 2010 - 19:35

சிவா wrote:ஜூலி தாக்கப்பட்டாரா? யார் அவரைத் தாக்கியது..!!! ஜூலிக்கு ஒன்று என்றால் மலேசிய ரசிகர் மன்றம் சார்பில் குணா தீக்குளிக்கவும் தயங்கமாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் 168300 சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் 168300 சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் 168300

சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 29 Jul 2010 - 21:08

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:ஜூலி தாக்கப்பட்டாரா? யார் அவரைத் தாக்கியது..!!! ஜூலிக்கு ஒன்று என்றால் மலேசிய ரசிகர் மன்றம் சார்பில் குணா தீக்குளிக்கவும் தயங்கமாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் 168300 சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் 168300 சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் 168300

ஐயோ குணா சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் 168300 சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் 403484

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் 47
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Thu 29 Jul 2010 - 22:05

சிவா wrote:ஜூலி தாக்கப்பட்டாரா? யார் அவரைத் தாக்கியது..!!! ஜூலிக்கு ஒன்று என்றால் மலேசிய ரசிகர் மன்றம் சார்பில் குணா தீக்குளிக்கவும் தயங்கமாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

உண்மையா குணா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

thiva
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக