புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Poll_c10நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Poll_m10நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Poll_c10 
5 Posts - 63%
heezulia
நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Poll_c10நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Poll_m10நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Poll_c10நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Poll_m10நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jul 29, 2010 10:04 am

ராசீவ் காந்தி கொலையில் தொடர்புள்ள நளினி, முருகன், சாந்தன், அறிவு ஆகியோரை விடுவிக்க வேண்டும் என ஜெயின் கமிசன் அறிக்கையை மேற்கோள் காட்டி, காங்கிரசு ஊழியரான இ.வேலுச்சாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ராசீவ் கொலை வழக்கை விசாரிக்க ஜெயின் கமிசன் அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை 1988 மார்ச் 7ல் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சந்திரா சுவாமி, வெளிநாட்டு உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ, மொசாட் ஆகியவற்றிற்கும், குற்றம்சாட்டப் பட்ட 21 பேரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள்காட்டி மனுதாரரின் சார்பில் வாதாடிய வழக்குறைஞர் திரு.கே.கருப்பன் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பால் 1988 டிசம்பர் 2ல் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு தனது விசாரணையை தொடங்கியது. ஆனால், இந்தத் தகவல்களை சிறப்பு நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் சிபிஐ தெரிவிக்காதலால் 4 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது எனவும், எனவே அவர்களை விடுவித்து உத்தரவிட வேண்டும் எனவும் கருப்பன் வாதிட்டார்.
ஆனால் இந்த வாதத்தை ஏற்காத உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அவரது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்ட போது, மனுவை தள்ளுபடி செய்ததுடன், வேலுச்சாமிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.




kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 29, 2010 10:42 am

நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jul 29, 2010 10:54 am

ஏம்ப்பா ராஜீவ் காந்தி செத்தது 1991 ல் தானே.
அது பத்தி விசாரிக்கற சிறப்பு கமிசன் 1988 ல யா அநியாயம் அநியாயம்



நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Uநளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Dநளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Aநளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Yநளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Aநளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Sநளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Uநளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Dநளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Hநளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jul 29, 2010 11:45 am

உதயசுதா wrote:ஏம்ப்பா ராஜீவ் காந்தி செத்தது 1991 ல் தானே.
அது பத்தி விசாரிக்கற சிறப்பு கமிசன் 1988 ல யா நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி 502589 நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி 502589

ஹா...ஹா...ஹா அப்ப ராஜீவ் காந்தி சாகுறது இவுங்களுக்கு மூனு வருசத்துக்கு முன்னாடியே தெரியும் போல அக்கா......... நளினி, முருகன், அறிவு, சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் மனு தள்ளுபடி Icon_lol



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக