புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_m10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10 
75 Posts - 52%
ayyasamy ram
பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_m10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_m10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10 
8 Posts - 6%
Dr.S.Soundarapandian
பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_m10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_m10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_m10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_m10பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi

Renukakumar

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 28, 2010 11:15 am

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி கால் இறுதியில் 0-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் படு தோல்வி அடைந்தது.

இந்த மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று பயிற்சியாளர் பதவியில் இருந்து முன்னாள் பிரபல வீரர் டிகோ மரடோனா ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படிப்பட்ட முடிவை எடுக்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையே மரடோனாவை மேலும் 4 ஆண்டுகளுக்கு பயிற்சி யாளராக நீடித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அறிவித்தது. 2014 வரை அவர் பயிற்சியாளராக நீடிப்பார் என்று தெரிவித்தது.

பயிற்சியாளர் பதவியில் நீடிக்க மரடோனா விருப்பம் தெரிவித்தார். அதே நேரத்தில் அவர் சில நிபந்தனைகளை விதித்தார். உதவி பயிற்சியாளர்கள் சிலரை மாற்ற வேண்டும் என்று கோரினார். அதில் அவரது நெருங்கிய நண்பர் அல்ஜென்ட்ரோவும் அடங்கும்.

மரடோனாவின் இந்த நிபந்தனைகளை ஏற்க அர்ஜெர்டினா கால் பந்து சங்க தலைவர் ஜிலியோ சிரான்டோனா மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கப்பட்டார்.

அர்ஜென்டினா கால் பந்து சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் அவரை ஒருமனதாக நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இடைக்கால பயிற்சியாளராக செர்ஜியோ பாடிஸ்டுடா நியமிக்கப்பட்டுள்ளார்.

1986-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்த மரடோனா 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

20 மாதம் காலம் வரை அவர் அந்த பொறுப்பில் இருக்க முடிந்தது. அவர் தான் சொல்வதை தான் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் கேட்கவேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதை ஏற்க மறுக்கப்பட்டது. இதனால் பயிற்சியாளர் பதவி பறிபோனது.

உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு 3 வாரங்களுக்கு பிறகு மரடோனா நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மற்றொரு நாடான பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா நீக்கப்பட்டு இருந்தார். பிரேசில் அணி கால்இறுதியில் நெதர்லாந்திடம் தோற்று இருந்தது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 28, 2010 11:17 am

சோகம் சோகம் சோகம்

thiva
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2010 11:17 am

மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!

பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 28, 2010 11:19 am

சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர் சோகம்

thiva
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2010 11:23 am

திவா wrote:
சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர் சோகம்

அதுதானே பிரச்சனை! அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் திறமையான பயிற்சியாளர் இல்லை! அனைத்து முடிவுகளையும் அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும்! மற்றவர்கள் தலையீடு கூடாது! வீரர்களிடம் அவரது நட்புறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை!

பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 28, 2010 11:40 am

சிவா wrote:
திவா wrote:
சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர் சோகம்

அதுதானே பிரச்சனை! அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் திறமையான பயிற்சியாளர் இல்லை! அனைத்து முடிவுகளையும் அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும்! மற்றவர்கள் தலையீடு கூடாது! வீரர்களிடம் அவரது நட்புறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை!
ஓகே ஓகே சியர்ஸ்

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 11:42 am

அந்த பயம் இருக்கட்டும் பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Icon_lol பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Icon_lol

பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 28, 2010 11:43 am

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
சிவா wrote:
திவா wrote:
சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர் சோகம்

அதுதானே பிரச்சனை! அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் திறமையான பயிற்சியாளர் இல்லை! அனைத்து முடிவுகளையும் அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும்! மற்றவர்கள் தலையீடு கூடாது! வீரர்களிடம் அவரது நட்புறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை!
ஓகே ஓகே சியர்ஸ்

அந்த பயம் இருக்கட்டும் பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Icon_lol பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Icon_lol
பயம் யாருக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம் பைத்தியம்

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 11:44 am

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
சிவா wrote:
திவா wrote:
சிவா wrote:மரடோனா நீக்கப்பட்டு விட்டாரா? நல்லது....! இனிமேல் அர்ஜெண்டினா அணி மீண்டும் பலம் பெற்றுவிடும்!
ஏன் இப்படி கூறுகிறீர்கள் என புரியவில்லையே . , மரடோன 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை pele உடன் பகிர்ந்தவர் சோகம்

அதுதானே பிரச்சனை! அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் திறமையான பயிற்சியாளர் இல்லை! அனைத்து முடிவுகளையும் அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும்! மற்றவர்கள் தலையீடு கூடாது! வீரர்களிடம் அவரது நட்புறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை!
ஓகே ஓகே சியர்ஸ்

அந்த பயம் இருக்கட்டும் பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Icon_lol பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Icon_lol
பயம் யாருக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம் பைத்தியம்

யாருக்கோ........... பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Icon_lol

பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக