புதிய பதிவுகள்
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_m10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen

1 Post - 8%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

175 Posts - 76%
heezulia
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_m10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10 
27 Posts - 12%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_m10செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Wed 28 Jul 2010 - 10:18

தஞ்சாவூர்: ""செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான அமைப்பு, ஒற்றுமை,
வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச் செம்மொழி வரலாற்று
களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம், பொன்மொழி களஞ்சியம், உலக
செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம் வழிவகுக்கும்,'' என, தமிழக
முதல்வர் கருணாநிதி பேசினார்.தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் கலைஞர் உலகச்
செம்மொழி உயராய்வு மைய துவக்க விழா நடந்தது. துணை வேந்தர் ராசேந்திரன்
வரவேற்றார். கலைஞர் உலகச் செம்மொழி உயராய்வு மையத்தை துவக்கி வைத்து
முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டுமென
மத்தியில் பலர் பிரதமர்களாக, தமிழகத்தில் பலர் அரசர்களாக இருந்தும்கூட பெற
முடியவில்லை. 100 ஆண்டுக்கு முன் பரிதிமார்கலைஞர் உட்பட பலர் வேண்டுகோள்
விடுத்தும் கிடைக்காத தகுதி, நாம் நடத்திய அறப்போராட்டத்தால்
கிடைக்கப்பெற்றுள்ளது.நம்மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கிய நிலையில், சோனியா
எனக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தை நான் திருச்சியில்
படித்துக்காண்பித்தேன். அதில், "தமிழுக்கு செம்மொழி தகுதி பெற தி.மு.க.,
உள்ளிட்ட பல கட்சி, அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தாலும், இத்தகுதி
வழங்கியமைக்கு கருணாநிதியே உம்மையே அத்தனையும் சாரும்' என,
குறிப்பிட்டிருந்தார்.இதை என் பேரன், பேத்தி காலத்திலும் வைத்து காப்பாற்ற
வேண்டிய செப்பேடு என்றேன். வரலாற்று சின்னமாக நான் அதை
பாதுகாத்துள்ளேன்.செம்மொழி குறித்து நாம் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு
நிறைவேற்றியுள்ளது. மைசூரில் இயங்கிய தமிழாய்வு மையத்தை சென்னைக்கு மத்திய
அரசின் அனுமதியுடன் மாற்றியுள்ளோம். உலக தமிழ் மாநாடுப்போல உலகச்செம்மொழி
மாநாடு நடத்தி 500 வெளிநாட்டு அறிஞர், ஆய்வாளர், புலவர் பங்கேற்கச்
செய்தோம்.உலகச்செம்மொழி அனைத்தையும் ஆய்வு செய்ய தமிழ் பல்கலையில் ஓர்
உயராய்வு மையம் அமைகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு என தனித்தனி
பல்கலைக் கழகம் பல உள்ளன. இருந்தும், உலகச் செம்மொழி அனைத்துக்கும்
இங்குள்ள ஆய்வு மையம் பொதுவாக இருந்து ஆய்வு மேற்கொள்ளும், என
முடிவானது.தமிழ் பல்கலையில் மார்ச் 27ல் நடந்த ஆட்சி மன்றக்குழுவில் உலக
செம்மொழி உயராய்வு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி, மே 7ம் தேதி மனித வள
மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியுள்ளனர்.கோவை மாநாட்டுக்குப்பின், அதை உடன்
பரிசீலித்து ஜூலை 14ம் தேதி பல்கலை மானியக்குழு மூலம் இரண்டு கோடி ரூபாய்
நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோவை மாநாடு என்பதை
தெரிவிக்கிறேன். இந்நிதி மூலம் இங்கு உயராய்வு மையம் துவக்கி
வைக்கப்படுகிறது.இதன் மூலம் உலக செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான
அமைப்பு, ஒற்றுமை, வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச்
செம்மொழி வரலாற்று களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம்,
பொன்மொழி களஞ்சியம், உலக செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம்
வழிவகுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் ஸ்டாலின்,
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய நிதித்துறை இணையமைச்சர்
பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி.மணி, பல்கலைக் கழக மானியக்குழு பிரதிநிதி
சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக