புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவன் பெயர் ரவிவர்மன்....
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
அவன் பெயர் ரவிவர்மன்....
வான்மதி கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஆள் அரவம் நிறந்த பீச் அல்ல. ஊரை விட்டு வெகு தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதி. இறக்க வேண்டும் என்று துணிந்து எவரும் அறியாமல் வீட்டை விட்டு
வெளியேறியவள், கால் வேகமாக நடை போட எப்படி வந்தாள் என்றே தெரியாமல், எண்ணி ஐம்பத்தைந்து நிமிடங்களில் ஊரின் எல்லையைத் தாண்டிவிட்டாள். பகல் பொழுதிலேயே இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. தூரத்தில் ஏதாவது கட்டுமரங்களக் காணலாம். அதுவும் கடலில்தான். இந்தக் கரை கட்டுமரங்கள் கூட ஒதுங்கும் கரையல்ல. அப்படிப்பட்ட இடத்தில் இரவு எட்டு மணிக்கு யார் வரப்போகிறார்கள்? இறப்பதற்கு முன்பு இன்ப நினைவுகளைச் சற்று நேரம் அசை போட எண்ணுகிறது வான்மதியின் மனம். இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான
மரணப்போராட்டம் அல்ல. இறந்த கால இன்பத்தை எண்ணித்துடிக்கும்
மனப்போராட்டம். இறப்பைக் கண்டு வான்மதி அஞ்சவில்லை. ஏனெனில் இறப்பில் மட்டுமே வான்மதியால் தன் காதலன் ஆதவனுடன் கலக்க முடியும்.
இந்த வெற்றுக் கடற்கரை போன்றதல்ல அவள் நினைத்து இன்புறத் துடிக்கும் பூம்புகார் கடற்கரை. எத்தனை முறை வந்திருப்பாள் பூம்புகார் கடற்கரைக்கு
அவள் அவனுடன். அவர்கள் பூம்புகார் வரும்போதெல்லாம் சிலப்பதிகாரக் கலைக்கூடம் செல்லாமல் இருக்கமாட்டார்கள். முதல் முறை கலைக்கூடத்தில் நடந்தது; நெஞ்சமதில் ஆழமாகப் பதிந்தது: கலைக்கூடத்தில் இளங்கோவடிகள், ஊர் முரசறைதல் போன்ற சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவன், கோவலன் கண்ணகியின் கரங்கள் இணைந்த மணக்கோலச் சிற்பத்தைக் காண்கிறான். “ காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்” என்ற அடியில் எழுதியிருந்த சிலப்பதிகார அடியை வாய்விட்டு படித்த ஆதவன், மணமகன் மணமகளின் கையைப் பிடிப்பதைப் போல அவன் தன் கையால் வான்மதியின் இடக்கையைப் பிடித்து அவள் நிதானித்து விலகுவதற்குள் அவள் சற்றும் எதிர்பாராது, அவள் நெற்றியில் ‘பச்’ சென்று இதழ் பதித்துவிட்ட அந்த ஈரம் அவள் நெஞ்சில் இன்னும் உலரவில்லை. வான்மதி தன் இரு கைகளையும் இணைத்துக் கொண்டு அந்தக் காட்சியைத் தன் கண்களுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தாள்.
இயல்பாகவே ஆதவன் தமிழ் ஆர்வமுள்ளவன். அவன் வான்மதியை இந்த இன்ப அதிர்விலிருந்து மீள்ச்செய்ய, “தமிழரின் முதல் காப்பியம் என்ற பெருமை பெற்ற சிலப்பதிகாரம் காதல் சுவையில் தொடங்கி அவலச்சுவையில்
முடிவது. இந்த உத்தியாலேயே அது படிப்பவர்களை ஈர்ப்பது” என்றெல்லாம் ஒரு சிற்றுரை ஆற்றிக்கொண்டே வந்தான். அடுத்து நிகழ்ந்தது: மாதவியின் கூடல் காட்சி சிற்பத்தைக் கண்டவுடன், கோவலனின் கண்களில் தெரியும் கலை ஆர்வத்தைக் கூறி சிற்பியின் திறத்தைப் பாராட்டிக்கொண்டே ரசனையோடு பார்த்தவன், கோலவலனாக மாறி தன் இதழில் இதழ் பதித்தது, அவளுக்கு நினைவாக வரவில்லை. இப்போது நடந்துகொண்டிருக்கும் நிஜமாக உணர்கிறாள். தன் இதழில் பதிந்த அவன் இதழ்களைத் தன் விரல்களால் ஸ்பரிசித்து ஒரு முத்தம் பதித்தாள் இரு கண்களையும் இருக மூடியபடி. மெய்சிலிர்த்து அவள் நிமிர்ந்தபோது சுகநரகம் விழிகளில் தண்ணீர் கோலமிட்டது.

பலநாட்கள் படிக்க முயன்று, நேரமின்மையால் குறித்து வைத்து இன்றுதான் படிக்க முடிந்தது!
இலக்கியமும் மருத்துவமும் காதலுடன் கைகோர்த்து மிக அழகான நடையில் சென்று சிறப்பான படைப்பாக என் மனதில் குடிகொண்டுவிட்டது அக்கா!
தங்களின் படைப்புகள் மேலும் மேலும் செழிப்புற்று புகழின் உச்சியைச் தொடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பலநாட்கள் படிக்க முயன்று, நேரமின்மையால் குறித்து வைத்து இன்றுதான் படிக்க முடிந்தது!
இலக்கியமும் மருத்துவமும் காதலுடன் கைகோர்த்து மிக அழகான நடையில் சென்று சிறப்பான படைப்பாக என் மனதில் குடிகொண்டுவிட்டது அக்கா!
தங்களின் படைப்புகள் மேலும் மேலும் செழிப்புற்று புகழின் உச்சியைச் தொடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!
அன்புத்தம்பியின் அருள்வாக்குப் பலிக்கும். தங்கள் மனமார்ந்த ஆவலும் வாழ்த்தும் அன்பும் என்னை இன்னும் படைக்கத்தூண்டும். நீளமான கதையைப் படித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி சிவா. என்றும் அன்புடன்..
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
சிவா wrote:பலநாட்கள் படிக்க முயன்று, நேரமின்மையால் குறித்து வைத்து இன்றுதான் படிக்க முடிந்தது!
இலக்கியமும் மருத்துவமும் காதலுடன் கைகோர்த்து மிக அழகான நடையில் சென்று சிறப்பான படைப்பாக என் மனதில் குடிகொண்டுவிட்டது அக்கா!
தங்களின் படைப்புகள் மேலும் மேலும் செழிப்புற்று புகழின் உச்சியைச் தொடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!
ஈகரையில் கருத்துத் தேரோட்டங்கள் தான் என்றும்.
மிக்க நன்றி ஆதிரா
அருமையான புதினபடைப்பு, முதலில் தயங்கி தயங்கி சென்றகதை உதயாவின் வருகையில் நிமிர்ந்து உட்கார செய்தது. இடையில் அறிவியலின் முன்னேற்றத்தை அழகான நடையில் உணரச் செய்தது. வாடகை தாயின் அவசியத்தை சாமார்த்தியமாக புகுத்தி கதையின் கருத்தை தெளிவாக சொன்னது மட்டுமல்லாது, பெண்களின் இன்றைய பிரச்சனைக்கு தேவையான் தீர்வை சாதரணமாக அதே நேரத்தில் அழுத்தமாக விளக்கிய விதம் சபாஷ்! ரவிவர்மா ஒரு தெளிவான பார்வை
V.Annasamy wrote:சிவா wrote:பலநாட்கள் படிக்க முயன்று, நேரமின்மையால் குறித்து வைத்து இன்றுதான் படிக்க முடிந்தது!
இலக்கியமும் மருத்துவமும் காதலுடன் கைகோர்த்து மிக அழகான நடையில் சென்று சிறப்பான படைப்பாக என் மனதில் குடிகொண்டுவிட்டது அக்கா!
தங்களின் படைப்புகள் மேலும் மேலும் செழிப்புற்று புகழின் உச்சியைச் தொடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!
ஈகரையில் கருத்துத் தேரோட்டங்கள் தான் என்றும்.
மிக்க நன்றி ஆதிரா
மிக்க நன்றி அண்ணாசாமி..
megastar wrote:அருமையான புதினபடைப்பு, முதலில் தயங்கி தயங்கி சென்றகதை உதயாவின் வருகையில் நிமிர்ந்து உட்கார செய்தது. இடையில் அறிவியலின் முன்னேற்றத்தை அழகான நடையில் உணரச் செய்தது. வாடகை தாயின் அவசியத்தை சாமார்த்தியமாக புகுத்தி கதையின் கருத்தை தெளிவாக சொன்னது மட்டுமல்லாது, பெண்களின் இன்றைய பிரச்சனைக்கு தேவையான் தீர்வை சாதரணமாக அதே நேரத்தில் அழுத்தமாக விளக்கிய விதம் சபாஷ்! ரவிவர்மா ஒரு தெளிவான பார்வை
மெகா... மெகா சிறுகதையைப் படித்து அழகான விமர்சனம் தந்துள்ளீர்கள். படிப்படியாக கதையின் போக்கை சொல்லி மெய்சிலிர்க்க வைத்து விட்டது தங்கள் பின்னூட்டம்.. மிக்க நன்றி மெகாஸ்டார். குறைகளைச் சொன்னால் செப்பனிட்டுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.. மீண்டும் நன்றி...மெகா ஸ்டார்.
சற்றே நீளமெனிலும் தவிர்க்க இயலா கதை நீளம் தான்..!
அறிவியலும் காதலும் தியாகமும் பின்னிப்பிணைந்து அருமையான கதையாக உருவெடுத்திருக்கிறது.
இன்னும் இதுபோன்ற சிறுகதைகளை மேலும் எழுத வாழ்த்து பாராட்டி மகிழ்கிறேன் ஆதிரா...!
அறிவியலும் காதலும் தியாகமும் பின்னிப்பிணைந்து அருமையான கதையாக உருவெடுத்திருக்கிறது.
இன்னும் இதுபோன்ற சிறுகதைகளை மேலும் எழுத வாழ்த்து பாராட்டி மகிழ்கிறேன் ஆதிரா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நம்பிக்கையான காதலோடு தியாகத்தையும் அறிவியலும் சேர்த்து சொன்னது அருமை அக்கா... ரவிவர்மன் நலமாய் வாழட்டும்...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3