புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் - Page 4 Poll_c10அறிமுகம் - Page 4 Poll_m10அறிமுகம் - Page 4 Poll_c10 
37 Posts - 82%
heezulia
அறிமுகம் - Page 4 Poll_c10அறிமுகம் - Page 4 Poll_m10அறிமுகம் - Page 4 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
அறிமுகம் - Page 4 Poll_c10அறிமுகம் - Page 4 Poll_m10அறிமுகம் - Page 4 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
அறிமுகம் - Page 4 Poll_c10அறிமுகம் - Page 4 Poll_m10அறிமுகம் - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அறிமுகம் - Page 4 Poll_c10அறிமுகம் - Page 4 Poll_m10அறிமுகம் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Jul 27, 2010 10:13 pm

First topic message reminder :

நான் இங்கே புதியவன்.
பெயர் :குணாஷான்
தாய்நாடு : மலேசியா
பூர்வீகம் : முறையூர், மதுரை
பொழுது போக்கு : கிராப்பிக் டிசைனிங், வரைவது
பிடித்த நடிகர் : உலகநாயகன் கமலஹாசன்
பிடித்த பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பிடித்த கவிஞர் : கவிஞர் கண்ணதாசன்
கவர்ந்த புத்தகங்கள் : அர்த்தமுள்ளள இந்துமதம்
என்னை நண்பராக ஏற்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலமென்போம்


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Jul 28, 2010 12:12 pm

வணக்கம் ராஜா. ஈகரைக்கு அன்போடு அழைச்சிருக்கிங்க. தமிழ் நாட்டுல ஈரோடு தெரியும். ஈகரை எங்க இருக்குன்னு தெரியாது..பின்னே எப்படி வருவது...சும்மா ஜோக்கு..
அழைப்பிற்கு மிகவும் நன்றி... நடனம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 28, 2010 12:15 pm

gunashan wrote:வணக்கம் ராஜா. ஈகரைக்கு அன்போடு அழைச்சிருக்கிங்க. தமிழ் நாட்டுல ஈரோடு தெரியும். ஈகரை எங்க இருக்குன்னு தெரியாது..பின்னே எப்படி வருவது...சும்மா ஜோக்கு..
அழைப்பிற்கு மிகவும் நன்றி... நடனம்

ஹி ஹி ,,நாங்க சிரிச்சூட்டோம் ...சும்மா ஜோக்கு
நலமா தோழரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Jul 28, 2010 4:17 pm

நலம், நலமறிய ஆவல். ஏன்யா ஹி...ஹின்னு சிரிச்சீங்க.. பார்த்து ஈ வாயில போயிடப்போவுது.... சும்மா ஜோக்கு 🐰

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 28, 2010 4:25 pm

gunashan wrote:நலம், நலமறிய ஆவல். ஏன்யா ஹி...ஹின்னு சிரிச்சீங்க.. பார்த்து ஈ வாயில போயிடப்போவுது.... சும்மா ஜோக்கு 🐰

வாயில ஈஎல்லாம் போகுமா சும்மா ஜோக்கு ஜாலி ஜாலி

கலக்குறிங்க கலக்குங்க டீ எ இல்ல .......



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Jul 28, 2010 4:29 pm

என்னயா திவா...ஒரு கிளாஸ் டீ கேட்டா, பீர உத்திக் கொடுக்குறீங்க. பெரிய மனசையா உங்களுக்கு. அது சரி..டீ குடிச்சா ஒரு கிளாஸ் போதும்,...ஒரு கிளாஸ் பீர் குடிச்சா, மேலும் மெலும் குடிக்கச் சொல்லுமே. வாங்கித் தறிங்களா.
ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு. உலகம் சுத்துதடி பல ரவுண்டு. சியர்ஸ் சியர்ஸ் :அடபாவி:

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Jul 28, 2010 4:33 pm

ஐயா ஹாசிம்
கலக்குறிங்க சரி.. அது என்ன டீ எ இல்ல.......

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Jul 28, 2010 4:38 pm

ஐயா அருன். அது என்னயா மிளகா படம். உங்க மிளகா படத்துல மிளகா கடிக்கிற நடராஜ் மாதிரியா நான் இருக்கேன். ரிலாக்ஸ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 4:46 pm

அன்பு வரவேற்புகள் குணாஷான்.... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 28, 2010 5:26 pm

வாங்க ஷான் (மனசுல பெரிய ஜாக்கி சானுனு நினைப்பு ஜோக்குக்கு ) நஜிப் துன் ரசாக் நல்லா இருக்காரா .



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 28, 2010 8:58 pm

//என்னை நண்பராக ஏற்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலமென்போம்//

நல்ல அறிமுகம்.. வாருங்கள் உடன்பிறப்பே....உங்கள் வரவு நலவரவு ஆகுக...
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக