புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_c10உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_m10உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian

6 Posts - 23%
heezulia

5 Posts - 19%
i6appar

3 Posts - 12%
Jenila

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_c10உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_m10உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_c10 
99 Posts - 41%

88 Posts - 37%

16 Posts - 7%

10 Posts - 4%
Anthony raj
உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_c10உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_m10உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_c10உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_m10உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 1:48 pm

உடல் பருமனாக உள்ளவர்கள் தங்கள் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி (ஜாக்கிங்) செல்கின்றனர். ஆனால் அது ஒரு நல்ல பயிற்சி அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் புருக்ஸ் கூறியதாவது:-

உடல் எடையை குறைக்க பெரும்பாலானவர்கள் மெதுவாக ஓட்டப்பயிற்சி (ஜாக்கிங்) மேற்கொள்கின்றனர். இது எப்போதும் சிறந்ததாக இருக்காது. பொதுவாக உடல் எடை அதிகரிப்பதில் கொழுப்பின் பங்கு அதிகம் உள்ளது. அதை குறைப்பதற்காகவே இப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

கொழுப்பு முக்கியமானது. இது தான் உடலின் சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமாக திகழ்கிறது. அவற்றை குறைக்க மெதுவாக ஓடும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சக்திக்காக உடல் மேலும் கூடுதலாக கொழுப்பை உற்பத்தியை செய்கிறது. எனவே இது மேலும் உடல் எடையைதான் அதிகரிக்கும்.
அதே வேளையில் மிக வேகமாக ஓடலாம். இது திறமையை வளர்க்க உதவும். அதற்காக குறைந்த அளவிலேயே சக்தி செல விடப்பட்டு சில கலோரிகளே வீணாகும். ஆனால் கால் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 1:49 pm

நாம தொழிலுக்காக தான்பா ஓடுறது உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Icon_smile

உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jul 27, 2010 2:00 pm

இசைவாக்கம் என்பது உண்மைதான் . உதாரணமாக நாம் கலோரி உள்ளளவை குறைத்தால் , கலோரி consume குறையும் . ஆனால் அதுக்காக total ஆக தப்பு என கூறமுடியாது .

thiva
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 27, 2010 2:01 pm

பிளேடு பக்கிரி wrote:நாம தொழிலுக்காக தான்பா ஓடுறது உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Icon_smile

சியர்ஸ் சியர்ஸ் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 2:02 pm

திவா wrote:இசைவாக்கம் என்பது உண்மைதான் . உதாரணமாக நாம் கலோரி உள்ளளவை குறைத்தால் , கலோரி consume குறையும் . ஆனால் அதுக்காக total ஆக தப்பு என கூறமுடியாது .

இதுக்குதான் டாக்டருக்கு படிக்கணும்னு சொல்லுறது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 27, 2010 2:03 pm

ரபீக் wrote:
திவா wrote:இசைவாக்கம் என்பது உண்மைதான் . உதாரணமாக நாம் கலோரி உள்ளளவை குறைத்தால் , கலோரி consume குறையும் . ஆனால் அதுக்காக total ஆக தப்பு என கூறமுடியாது .

இதுக்குதான் டாக்டருக்கு படிக்கணும்னு சொல்லுறது

அதுதான் டாக்டர் சொல்லுரருலே நீ கேளு மாமு ஜாலி ஜாலி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல் Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக