புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
9 Posts - 90%
mruthun
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எங்கிருந்து வந்தாள் Poll_c10எங்கிருந்து வந்தாள் Poll_m10எங்கிருந்து வந்தாள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கிருந்து வந்தாள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 27, 2010 6:16 pm

எங்கிருந்து வந்தாள்

தேவலோக அழகோ.....
பூமியில் பூத்த மலரோ.....
காணும் கண்கள் ஏங்கும்
மீண்டும் பார்க்கத் தூண்டும்
வேண்டும் என்று தோன்றும்
என்னைக் கடந்து செல்ல - பல
மின்னல் என்னைத் தாக்கும்....!

அவளது அவளது நினைவினைத் தான்
தினம் தினம் மனமதும் சுமந்திருக்கும்
பகலது இரவினைக் கடந்த பின்னும்
பட படவென அலை அடித்துச் செல்லும்
மனதில் ஏதோ புதுவித மாற்றம்.....
மணரம் வரையில் தொடரும் தேடல்....!

நிலவவள் ஒளி தரும் நிலவவள்
அவள் எழில் பாடவே
மொழிகள் தான் போதுமோ
மின்மினி அவளது கண்கள் தான்
அவளது நினைவுகள் சுமந்து தான்
நாட்களும் நகருமோ
ஞாபகம் தொடருமோ
நாளையும் மலருமோ.....?

கண்ணிமைகள் மூடி ஜன்னல் திறந்திடும்போது
காற்றும் கொஞ்சம் சிலிர்த்திடும்,
காதல் நெஞ்சை துளைத்திடும்....
செவ்விதழோ கோவைப்போல சிவந்து நிற்கும்...
தத்துப் பற்கள் பார்க்கும் போது
முத்தென எண்ணம் தோன்றும்
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாள்
முகத்தில் அழகாய் புன்னகை பூத்தாள்!

காலையில் புலர்ந்திடும் வேளையில்
அவள் முகம் காணவே ஏங்குவேன்
கண்களை மூடுவேன்....
கவிதைகள் பாடுவேன்
இரவிலே நடுங்கிடும் குளிரிலே
நிழலையும் பார்க்கவே வாழுவேன்
தனிமையில் வாடுவேன்
தலையணை தேடுவேன்

சிறு பார்வையாலே சின்ன மனம் சிறைப்பிடித்தாள்,
கொஞ்சும் தமிழ் யுத்தம் செய்தாள்
என்னை ஏதோ செய்தாள்...
தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்
இதயம் வரை உள்ளே வந்தாள்...
என் ஆயுள் வென்றாள்...
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...
முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்
முடிவாய் என் மனம் அவளிடம் ஈர்த்தாள்

நன்றி
கீர்த்து



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எங்கிருந்து வந்தாள் Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 6:22 pm

நண்பா உனக்குள்ள இப்படி ஒரு ரசிகன் இருக்கிறானா..... எப்படி?
எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 678642 எங்கிருந்து வந்தாள் 678642




எங்கிருந்து வந்தாள் Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 27, 2010 6:23 pm

பிளேடு பக்கிரி wrote:நண்பா உனக்குள்ள இப்படி ஒரு ரசிகன் இருக்கிறானா..... எப்படி?
எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 678642 எங்கிருந்து வந்தாள் 678642

அதல்லாம் வெளியே சொல்ல முடியாது மாப்புள



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எங்கிருந்து வந்தாள் Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 6:26 pm

ரிபாஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:நண்பா உனக்குள்ள இப்படி ஒரு ரசிகன் இருக்கிறானா..... எப்படி?
எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 677196 எங்கிருந்து வந்தாள் 678642 எங்கிருந்து வந்தாள் 678642

அதல்லாம் வெளியே சொல்ல முடியாது மாப்புள

ஏன் மாப்ள அவ்ளோ அசிங்கமாவா இருக்கும் ? எங்கிருந்து வந்தாள் Icon_lol எங்கிருந்து வந்தாள் Icon_lol எங்கிருந்து வந்தாள் Icon_lol




எங்கிருந்து வந்தாள் Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 6:32 pm

அட்டகாசமா இருக்கு மாப்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 6:38 pm

காலையில் புலர்ந்திடும் வேளையில்
அவள் முகம் காணவே ஏங்குவேன்
கண்களை மூடுவேன்....
கவிதைகள் பாடுவேன்
இரவிலே நடுங்கிடும் குளிரிலே
நிழலையும் பார்க்கவே வாழுவேன்
தனிமையில் வாடுவேன்
தலையணை தேடுவேன் எங்கிருந்து வந்தாள் 440806 எங்கிருந்து வந்தாள் 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக