புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_c10'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_m10'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_c10 
32 Posts - 49%
heezulia
'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_c10'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_m10'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_c10'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_m10'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_c10'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_m10'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 10:16 am

கட்சியை விட்டு தொண்டர்கள் சாரைசாரையாக விலகிக் கொண்டிருப்பதாலும் தலைவர்கள் கூண்டோடு விலகிக் கொண்டிருப்பதாலும், பயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, குறிக்கோள் இல்லாத போராட்டங்களை அறிவித்து, நடத்தி வருகிறார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 30,000 பேர்
அதிமுக முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு தலைமையில் திமுகவில் இணையும் விழா மன்னார்குடியில் நடந்தது.

அதில் ஸ்டாலின் பேசுகையில்,

தமிழகம் முழுவதும் அதிமுகவில் உண்மையாக உழைக்கும் செயல்வீரர்கள் பட்டியலை பார்க்கும்போது முதல் இடத்தில் யார் பெயர் உள்ளது என்றால், அழகு திருநாவுக்கரசு பெயர் தான் இருந்தது. அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.

வருவாரா, வர மாட்டாரா என்று பெருமூச்சோடு இருந்தோம். ஆனால் லேட்டாக வந்திருக்கிறார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்று ரஜினி படத்தில் ஒரு வசனம் உண்டு. அதேபோல அழகு திருநாவுக்கரசு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை இன்று மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவிற்கு வருவோர் எண்ணிக்கை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணம் என்று சொல்கின்ற வகையில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதிமுகவில் இருந்து சாரைசாரையாக அந்த இயக்கத்தை வழிநடத்தியவர்கள் மட்டுமின்றி அமைச்சராக இருந்தவர்கள், எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் மட்டுமின்றி உங்களை போன்று கட்சிக்கு உழைத்த செயல்வீரர்கள் எல்லாம் தினந்தோறும் திமுகவில் இணைவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

திமுகவில் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து கொண்டிருக்க காரணம், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக சரியாக செயல்படவில்லை. மக்களை பற்றி கவலைப்படாத தலைவியாக ஜெயலலிதா இருக்கிறார்.

திமுக இளைஞரணி சார்பில் ஆகஸ்ட் 4-ந் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தலைவர், தலைமையின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். ஆட்சி நடத்துபவர்கள், ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்று கேட்கிறார்கள்.

பொய் பேசுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது:

பொய் பேசுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது. தேர்தல் நெருங்கும் காலத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஆயிரக்கணக்கானோர் சேருகின்றனர் என்ற பயத்தாலும், தேர்தல் நெருங்குவதாலும், கட்சியிலிருந்து பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் கூண்டோடு விலகுவதையும் கண்டு பயந்து போன ஜெயலலிதா, மிச்சமுள்ளவர்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை சொல்லி அறிக்கைகளை விட்டு கொள்கை குறிக்கோள் இல்லாத போராட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

எதிர்கட்சியானது ஆளும் கட்சி நிறைவேற்றும் திட்டங்களில் குறைகள் இருந்தாலோ, முறைகேடுகள் இருந்தாலோ ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா ஆதாரத்தோடு சொல்லும் தகுதியை பெற்றிருக்கிறாரா?. நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார். அதனால் திமுக இளைஞரணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றார் ஸ்டாலின்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சுடர்
சுடர்
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 14/04/2010

Postசுடர் Tue Jul 27, 2010 10:56 am

கோவிந்தா கோவிந்தா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 27, 2010 11:33 am

அட விடுங்கப்பா அரசியளுனா இதெல்லாம் சகஜமப்பா நமக்கென்ன வோட்டுக்கு ஆயிரம் ரூபா கிடச்சா போதும் அதுல ஏதாவது தப்பு நடந்தா இந்த பொதுஜனம் கொதித்து எழும்

ஈகரை தமிழ் களஞ்சியம் 'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 12:27 pm

அம்மான்னா சும்மா இல்லை அதிரடி திட்டங்கள் தயார் தேர்தலுக்கு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 12:32 pm

maniajith007 wrote:அம்மான்னா சும்மா இல்லை அதிரடி திட்டங்கள் தயார் தேர்தலுக்கு

'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Icon_lol 'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Icon_lol 'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Icon_lol 'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Icon_lol 'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Icon_lol

'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 27, 2010 12:33 pm

maniajith007 wrote:அம்மான்னா சும்மா இல்லை அதிரடி திட்டங்கள் தயார் தேர்தலுக்கு

எந்த நாட்டு தேர்தலுக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் 'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 12:37 pm

balakarthik wrote:
maniajith007 wrote:அம்மான்னா சும்மா இல்லை அதிரடி திட்டங்கள் தயார் தேர்தலுக்கு

எந்த நாட்டு தேர்தலுக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஒரு பில்ட் அப் கொடுக்க விடுங்கப்பா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 12:45 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:அம்மான்னா சும்மா இல்லை அதிரடி திட்டங்கள் தயார் தேர்தலுக்கு

எந்த நாட்டு தேர்தலுக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஒரு பில்ட் அப் கொடுக்க விடுங்கப்பா

அது தானே ஒரு ப்ளோவ்-ஆ வரும் போது இப்படி குறுக்க பேசுனா 'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Icon_eek

'கூண்டோடு விலகும் தொண்டர்கள்-பயத்தில் ஜெ': ஸ்டாலின் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக