புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாடகைத்தாய்.... - Page 2 I_vote_lcapவாடகைத்தாய்.... - Page 2 I_voting_barவாடகைத்தாய்.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகைத்தாய்....


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 26, 2010 3:50 pm

First topic message reminder :

தாய் என்று கூவியும் கேட்காமல்
தா என்று எடுத்துச்சென்ற சேயை
தாலாட்டுகிறாள் வலி உணராத்தாய்
தாங்க மாட்டாமல் தவிக்கிறது உள்ளம்

வறுமை வயிற்றில் அடிக்க
வறிய புத்தியின் சொல் கேட்டு
வகுத்த நிபந்தனையில்
வலியோடு விழி தத்தளிக்கிறது

பத்து மாதங்கள் பத்திரமாய்காத்து
பஞ்சணை தர மறுத்து
பரிதாபமாய் பாலகனை
பறித்துச்செல்கின்ற வாழ்விது

தாயாய் இருந்தும் இல்லாத
தாய்மை உரிமையினை
தானாக இழந்து தவிக்கும்
தாரமற்ற வாடகைத்தாய்

நான் பெற்ற செல்வம்
நான் மறுத்த தாய் உரிமையுடன்
நான் இழந்த சேய்ப்பாசத்திற்கு
நானே பொறுப்பாளி

கொடுமையிலும் கொடுமையிது
கொதிக்கின்ற உணர்விது
பஞ்சத்தில் மடிந்திடினும்
பாவம் இச்செயல் வேண்டாமே...




நேசமுடன் ஹாசிம்
வாடகைத்தாய்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 27, 2010 3:54 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை கவிதை வாடகைத்தாய்.... - Page 2 677196 வாடகைத்தாய்.... - Page 2 677196 வாடகைத்தாய்.... - Page 2 677196

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
வாடகைத்தாய்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Jul 27, 2010 4:04 pm

அருமையான வரிகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

வாடகைத்தாய்.... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jul 27, 2010 4:08 pm

அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள் ஹாசிம் அண்ணா வாடகைத்தாய்.... - Page 2 678642



அன்புடன்
மீனா
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 27, 2010 4:30 pm

Kaa Na Kalyanasundaram wrote:நான் பெற்ற செல்வம்
நான் மறுத்த தாய் உரிமையுடன்
நான் இழந்த சேய்ப்பாசத்திற்கு
நானே பொறுப்பாளி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கவிஞரே...



நேசமுடன் ஹாசிம்
வாடகைத்தாய்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 27, 2010 4:37 pm

தாய்மையின் அன்பை போற்றிச்சொல்ல எத்தனை கவி எழுதினாலும் தீராது....

வாடகைக்காய் வந்து அமர்ந்த கருவை சுமந்த தாய் தன் மனதிலும் குழந்தையை சுமக்க ஆரம்பித்துவிடுகிறாள் கனவு காண ஆரம்பித்துவிடுகிறாள்....

சின்ன பிஞ்சு பட்டுக்கால்களில் தங்கக்கொலுசு மாட்டி கொண்டாடும் பணக்காரத்தாய் இல்லை இந்த தாய்.... தன் வறுமைப்போக்க தன் கருவில் தங்கிவிட்டுச்செல்ல ஒரு உயிருக்கு இடம்கொடுத்துவிட்டு குழந்தையை இழந்து மனதில் சோகத்தை சுமக்கும் அந்த வலியை சரியான முறையில் வெளிப்படுத்திய விதம் அருமை ஹாசிம்...

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாடகைத்தாய்.... - Page 2 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 28, 2010 10:08 am

Aathira wrote://வறுமை வயிற்றில் அடிக்க
வறிய புத்தியின் சொல் கேட்டு
வகுத்த நிபந்தனையில்//

நல்ல சமுதாயச் சீர்திருத்த கவிதை.. அருமை..வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
வாடகைத்தாய்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக