புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_m10'VoIP' ஒலி-அலை உலகம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'VoIP' ஒலி-அலை உலகம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:39 am

First topic message reminder :

ஒலி பரிமாற்றுச் சேவை (வொய்ப்)

புத்தம் புதிய 'தொலைபேசி இணைப்பு' விற்பனையில் ஏராளம் முகவர்கள் அன்றாடம் இப்போதெல்லாம் நுழைந்துகொண்டு 'வொய்ப்' (VoIP) சேவையில் இணைந்து கொள்ளுங்கள் என்று சாதாரண நுகர்வோரைத் தொந்தரவு செய்வது அதிகரித்து வருகிறது.

இடைத்தரகரின்றி பொருட்களை விற்பதற்கும் முகவர்களை இணைப்பதற்குமென, நீண்டகாலமாக, அந்த way என்றும் இந்த star என்றும் பலவித பிரமிட் (Pyramid) முறை விற்பனைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதுபோன்று பல்வேறு திடீர் முகவர்களும் இணைந்துகொண்டு, சாதாரண நுகர்வோருக்குக் கொடுத்து வந்த தொல்லைகள் ஏராளம். புதிதாக கனடாவுக்கு வந்தவர்களை, ஒரு சில மாதங்களில் பணத்தில் மிதக்க வைக்கிறேன் வாருங்கள் என்று 'மீட்டிங்'ற்கு அழைத்துப்போய், அடுத்த 'மீட்டிங்'கில் மாதிரிப் பொருட்கள் என்ற போர்வையில், பையில் வைத்துக் கொடுத்துவிட்ட பல்வேறு Concentrated வகையறாக்களையும், தங்கள் பெட்டகங்களில் இன்றுவரை வைத்திருக்கும் நபர்கள் நம்மிடையே ஏராளம்பேர் உள்ளனர். சில பெயர்களைக் கேட்டாலே கொதித்துப் போய் விடுகிறார்கள் பலர். இதற்குக் காரணம், இந்த கோபுர வகையிலான இலகு பணக்காரராகும் சுருக்கமான திட்டங்களில் அவர்களுக்கு இருக்கும் அளவுக்கதிகமான வெறுப்புணர்வு தான்.

இப்போது 'வொய்ப்' (VoIP) தொலைபேசிச் சேவையில் இணையுங்கள் என்று கேட்டுவரும் தொலைபேசி முகவர்களை, அதுபோன்ற 'திடீர் பணக்காரராகும் திட்ட'த்துடன் வருபவர்களாக எண்ணிவிடக்கூடாது. பொருட்கள் விற்கும்படியோ அல்லது பொருட்களை விற்பதற்கான முகவர்களை இணைத்து விடுங்கள் என்றோ உசுப்பேத்தி, அந்தத் திட்டத்தில் சேர்வதற்கே முன்பணம் பெற்று பணத்தில் விளைந்த நிறுவனங்கள் பலப்பல. இப்போதும் கூட, வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருப்பதாக அடிக்கடி தொல்லைபேசிகள் வரத்தான் செய்கின்றன. நம்பிய பலரும், முன்பணமாக சிறிய தொகையைக் கட்டி இணைந்து கொள்ளத்தான் செய்கிறார்கள். இழப்பது 30 டொலர்கள் தானே, முயற்சித்துப் (பரீட்சித்து) பார்க்கலாம் என்று பலர் நினைத்து விடுகிறார்கள். ஆனால், பத்தாயிரம் பேர் இப்படி 30 டொலர்கள் அனுப்பி விட்டால், கேட்டுவாங்கிய நபர், 300,000 டொலர்களை இனாமாகப் பெற்று விடுகிறார் என்பதை பலரும் உணர்வதில்லை.

சரி, இந்தக் கணக்கை ஒருபுறம் வைத்துவிட்டு, வொய்ப் என்ற பெயரில் தற்போது பிரபலமடைந்திருக்கும் ஒலி சேவை பற்றி சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

Voice over Internet Protocol, IP Telephony, Internet Telephony, Broadband Telephony,
Broadband Phone, Voice over Broadband, VoIP என்று இன்னோரன்ன பல பெயர்களில் அறியப்பட்ட இந்த புதிய இலத்திரனியல் ஒலிபரிமாற்றுச் சேவை, நவீன கணினி உலகில் வேகமாக வளர்ந்து பிரபலமடைந்துள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:44 am

மேலுள்ள படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்று, தற்போதெல்லாம் சாதாரண தொலைபேசிக்கு அழைப்புக்களை அனுப்பும் வகையில், சில மாற்றீட்டுக் கருவிகள் (Convert Terminal) பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண தொலைபேசியிலிருந்து, இந்தவகை மாற்றீட்டுக் கருவிகளுக்கு அனுப்பப்படும் தொடர்பு, கணினித் தகவலுக்குரிய பரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்டு, கணினியின் இணைப்புக் கருவிக்கு ((router) செல்கிறது. அங்கிருந்து, இன்ரநெற் தொடர்புக்கு செல்கிறது தகவல். சுருக்கமாகச் சொன்னால், பயன்பாட்டிலுள்ள இன்ரநெற் மூலமாக தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்துவதாகக் கொள்ளலாம்.

ஏற்கனவே பார்த்ததைப் போன்று, இத்தகைய சேவையை வழங்குவதற்கென பல்வேறு நிறுவனங்களும் தொழிற்படுகின்றன. வட அமெரிக்காவில், Vonage, Packet8, Voipnet மற்றும் Lingo போன்ற பல்வேறு நிறுவனங்கள், இந்த VoIP சேவையை வழங்குகின்றன. கனடாவில், மேலே குறிப்பிட்டவை உட்பட, Primus, Nortel, Acanac போன்றனவும், இதர பல இரண்டாந்தர வியாபார நிலையங்களும், VoIP சேவையை பரவலாக வழங்கிவருகின்றன.

VoIP சேவை, எதிர்கால ஒலி-பரிமாற்று உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக நம்பப்படுகிறது. இருப்பினும், வீட்டுப் பாவனை, வர்த்தக ரீதியான பாவனை, வீட்டுக்கு வெளியிலான தானியங்கி பாவனை என்ற மூன்று நிலைகளிலும், தொழில்நுட்பக் குழப்பங்கள் அற்ற பாவனை நிலை வரும்வரை, VoIP ன் எழுச்சி நிலை, ஒரு போராட்ட நிலையிலேயே காணப்படுகிறது. தற்போது பரவலாக ஒலி உலகில் பாவனையிலுள்ள கையடக்க தொலைபேசிகளின் தொடர்பகப் பாலமான Cellular Networks (செல்லடக்கிக்கான பன்முகத் தொடர்பக இணைப்பகம்) பயன்படுத்திவரும் 3G என்ற தொடர்பக நிலைக்கு, VoIP சேவையின் தொடர்புகளும் உயர்த்தப்படுவது அவசியம். VoIP தொலைபேசிகளின் தொடர்பை, 'dual mode' என்றழைக்கப்படும் 'இணை பாவனை' நிலைக்கு, அதாவது Cellular Network இலும் Wifi Network இலும் இலத்திரனியல் மாற்றீடின்றி பாவிக்கக்கூடிய ஒரு சாதக நிலை உருவாக்கப்பட வேண்டும். WiFi என்றழைக்கப்படும் இணை நிலைக்கு, அதாவது செல்லடக்கிகளையும் VoIP தொலைபேசிகளையும் ஒரே தொழில்நுட்பத்தில் பாவிக்கத்தக்க பொதுநிலைக்குக் கொண்டுவந்தால், VoIP தொலைபேசியின் பாவனை, பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:44 am

பன்முக செயற்திறன் (multi-tasking) கொண்டவர்களாக, இலத்திரனியல் அலுவலகத்தை (Virtual Office) நடைமுறைப் பாவனையாகக் கொண்டு, தனது கையிலுள்ள 'நடமாடும் கணினியும்' கையடக்க தொலைபேசியும், காற்றலை இணையத் தொடர்பும் ((wireless internet) மட்டுமே ஒரு அலுவலகமாக மாறிவிட்ட இந்த நவீன இலத்திரனியல் உலகில், உலகின் எந்தப் பாகத்திலிருந்தும் இலகுவாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கான, குறிப்பாக, அனைத்துப் பணிகளையும் ஒரேயொரு இணையத் தொடர்பின் மூலம் மட்டுமே மேற்கொள்ளத்தக்க ஒரு இலகு செயல்முறை உதயமாக வேண்டும் என்பதில், கடும் உழைப்பாளிகள் அதீத அக்கறை கொண்டுள்ளார்கள். அதற்கான தீர்வாக இந்த VoIP வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். தற்போது நடைமுறையிலுள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து, VoIP தொடர்புலகம், ஒலி-அலை உலகை ஆக்கிரமித்துக் கொள்ளுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!.

குயின்ரஸ் துரைசிங்கம்
ஸ்காபரோ - கனடா.

(குறிப்பு: இக்கட்டுரை 2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கனடாவில் வெளியிடப்பட்ட 'தமிழர் தகவல்' ஆண்டு மலரில் வெளியானது.)

நன்றி: எழில்நிலா

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:49 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக