புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
36 Posts - 46%
heezulia
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
4 Posts - 5%
prajai
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
3 Posts - 4%
Raji@123
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
156 Posts - 41%
ayyasamy ram
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
150 Posts - 39%
mohamed nizamudeen
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_m10பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jul 26, 2010 1:29 am

புதுடில்லி : பெண்கள் ஹாக்கியை தொடர்ந்து, இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை வெடித்துள்ளது. ஜூனியர் வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர் ரமேஷ் மல்கோத்ரா, செக்ஸ் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஒலிம்பிக் நட்சத்திரம் மல்லேஸ்வரி புகார் கூறினார். இதையடுத்து மல்கோத்ரா "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அடுத்து பொது செயலர் சகதேவ் யாதவையும் நீக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட, பிரச்னை பெரிதாகியுள்ளது.

இந்திய அணியின் பளுதூக்குதல் பயிற்சியாளர் ரமேஷ் மல்கோத்ரா. வரும் அக்டோபரில் நடக்க உள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க உள்ள இளம் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது, சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மல்லேஸ்வரி, செக்ஸ் புகார் கூறினார். ஜூனியர் வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார். இதை தொடர்ந்து மல்கோத்ரா "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

விசாரணை கமிட்டி: இது பற்றி இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின்(ஐ.டபிள்யு.எப்.,) பொது செயலர் சகதேவ் யாதவ் கூறுகையில்,""பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மல்கோத்ரா விடுவிக்கப் பட்டுள்ளார். இவர் மீதான புகார் பற்றி கும்பாசி சுப்ரமணியா தலைமையிலான 3 நபர் குழு விசாரித்து, 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்,'' என்றார்.

மல்கோத்ரா ஆவேசம்: இதற்கு மல்கோத்ரா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""எனது 26 ஆண்டு கால பயிற்சியாளர் பணிக்கு மல்லேஸ்வரி களங்கம் ஏற்படுத்தியுள்ளார். அவருடன் போனில் பேசியதன் அடிப்படையில் புகார் கொடுத்து உள்ளார். உரையாடலை முழுமையாக வெளியிட்டால் உண்மை தெரிய வரும். என்னிடம் பயிற்சி பெற்று வரும் வீராங்கனைகளிடம் விசாரித் தால், நான் தவறு எதுவும் செய்யவில்லை என்பதை கண்டறியலாம். கடந்த 2004ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வின் போது மல்லேஸ்வரிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதற்காக, இப்போது பழிதீர்க்கிறார்,''என்றார்.

நடவடிக்கை தாமதம்: இப்பிரச்னை குறித்து மல்லேஸ்வரி கூறியது: மல்கோத்ரா மீது கடந்த பிப்ரவரியில் நடந்த ஐ.டபிள்யு.எப்., செயற்குழு கூட்டத்தில் புகார் கூறினேன். ஆனால், எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரது பெயரை துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரை செய்தனர். தற்போது ஐ.டபிள்யு.எப்., துணை தலைவர் என்ற முறையில் மீண்டும் புகார் கூறினேன். மல்கோத்ராவை "சஸ்பெண்ட்' செய்தால் மட்டும் போதாது. தாமதமாக நடவடிக்கை எடுத்த பொது செயலர் சகதேவ் யாதவையும் நீக்க வேண்டும். இவரை பதவியில் இருந்து தூக்கி எறியாவிட்டால், மல்கோத்ரா போன்றவர்கள் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்படுவர். இவ்வாறு மல்லேஸ்வரி கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக