புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
mohamed nizamudeen

1 Post - 3%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_c10 
105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj
கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_c10 
8 Posts - 3%

T.N.Balasubramanian
கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 25, 2010 9:38 pm

First topic message reminder :

அமுதத்தில் விஷம்

அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ

இமைகளை இதமாய் மூடிப்
புருவமத்தி குறுகுறுக்க
நுரையீரல் விரிய விரிய
ஆழமாய்
அவசரமாய்
சுந்தந்திரமாய்ச்
சுவாசிக்க வேண்டும்
ஊருக்கு வெளியே போ

இந்த
நகரத்துக் காற்றில் எனக்கு
நம்பிக்கை இல்லை

காற்றின் நிறம்
கறுப்பு இல்லை

இதில்
பிராணவாயு பிரித்தெடுக்க
நாசிக்குச் சக்தியில்லை

சுற்றுயுள்ளது காற்றல்ல
இது
பெட்ரோல் டீசலின்
வளிவடிவம்

இதைச்
சுவாசிப்பதெனில்
எந்திரமூக்கு
வேண்டும் எனக்கு

பாவிகளே
மரணப்படுக்கையில்
காற்றைத் தள்ளிய
மாபாவிகளே

புகை பிடித்தீர்கள்
காற்று ரணமானது

எந்திரப் புகை எழுந்தது
காற்று இறுகியது

குப்பைகள் வானளாவின
காற்று கெட்டிப்பட்டது

எப்படி சுவாசிப்பது?
நுரையீரல் இப்போது
எஃகினால் வேண்டும் எனக்கு

அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ

உணவு திரிந்தால்
இரைப்பையைப் பட்டினி போடுவேன்

தண்ணீரில் கிருமிகளா
தாகத்தைத் தள்ளி வைப்பேன்

காற்று திரிந்தால்
சுவாசப் பையும்
பட்டினி கிடக்குமா?

அணு உலைகளின் பெருமூச்சு
ஆலைகளின் கருமூச்சு
தொழிற்சாலைச் சுடுமூச்சு
எல்லாம் கந்தால்
அடுத்த நூற்றாண்டில்
மனிதன் இருப்பானோ?

இல்லை
அடுத்த நூற்றாண்டில்
காற்று இருக்குமோ?

பற்று நோய் அறுத்த
துறவியர்க்கும்
புற்று நோய் வருவதேன்?

அது
நஞ்சூட்டிய காற்றின்
நன்கொடையப்பா

பத்தினிப் பெண்கள் சொல்லியும்
பருவ மழை பொய்த்ததேன்?

மேகத்தில் பால்கறக்கும்
சுத்தக்காற்று செத்துவிட்டதப்பா

அணுகுண்டுத்துகள்களினால்
காற்று எப்போதோ
கற்பிழந்து போனதப்பா

காற்றே உயிர் குடித்தால்
இனி
தொட்டிலே கல்லறையாகும்

பாவிகளே
காற்றுக்கு உயிர் கொடுங்கள்
மனிதனைக் கொன்றுதான்
விஞ்ஞானம் பிழைக்குமா?

இல்லை
சுவாசப்பை இல்லாத
மனிதனைப் படைக்குமா?

அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ

அங்கே
எனக்கும் முன்னால்
ஏராளக் கார்கள்
தேனடையின் தேனீக்களாய்
மனிதர்கள்

கேட்டேன்
சுவாசிக்க வந்தவர்களாம்

மூர்ச்சையானேன்

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Tகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Hகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Iகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Rகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Empty

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 28, 2010 9:20 pm

அழகான வரிகள் நல்லா இருக்கு சூப்பர்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 28, 2010 10:00 pm

Aathira wrote:
balakarthik wrote:அருமையான வரிகள் வைரமுத்து கவிதைகளை நான் mp3 வடிவில் சேமித்துவைத்துள்ளேன் இதுவும் கிடைகிறதா என்ன்று பார்க்கணும் பதிவிற்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒலிப் பேழையா? லிங்க் கொடுத்தால் பார்க்கலாம் கார்த்திக். முடிந்தால்....

கலைநிலா அவர்களின் கவிதையைப் படித்தவுடன் இதைப் பதிவிடத் தோன்றியது..இது நான் மிகவும் விரும்பி ரசித்தது..கருத்துக்கு நன்றி கார்த்திக். கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 154550

வைரமுத்துவின் ரசிகன் நான் .இவரின் கவிதையை ரசித்து படிப்பேன்.
கவிதை தந்து உதவிய தோழிக்கு நன்றி ...............

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 28, 2010 11:11 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:
balakarthik wrote:அருமையான வரிகள் வைரமுத்து கவிதைகளை நான் mp3 வடிவில் சேமித்துவைத்துள்ளேன் இதுவும் கிடைகிறதா என்ன்று பார்க்கணும் பதிவிற்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒலிப் பேழையா? லிங்க் கொடுத்தால் பார்க்கலாம் கார்த்திக். முடிந்தால்....

கலைநிலா அவர்களின் கவிதையைப் படித்தவுடன் இதைப் பதிவிடத் தோன்றியது..இது நான் மிகவும் விரும்பி ரசித்தது..கருத்துக்கு நன்றி கார்த்திக். கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 154550

வைரமுத்துவின் ரசிகன் நான் .இவரின் கவிதையை ரசித்து படிப்பேன்.
கவிதை தந்து உதவிய தோழிக்கு நன்றி ...............
அதனால்தான் பதிந்தேன் கலைநிலா..
அதே போல் ஹாசிமின் வாடகைத்தாய் கவிதையைப் படித்தவுடன் என் முதல் சிறுகதை குமுதம் ஹெல்த் இதழில் வெளிவந்ததை இங்கு பதிந்து உள்ளேன்..
தங்கள் கருத்துக்கு..
http://www.eegarai.net/-f19/-t35637.htm

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Tகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Hகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Iகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Rகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 Empty
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 08, 2011 8:29 am

அருமை அக்கா சூப்பருங்க

கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 599303
கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம் - Page 2 102564

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக