புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த சோகை  என்பது..... Poll_c10இரத்த சோகை  என்பது..... Poll_m10இரத்த சோகை  என்பது..... Poll_c10 
48 Posts - 51%
heezulia
இரத்த சோகை  என்பது..... Poll_c10இரத்த சோகை  என்பது..... Poll_m10இரத்த சோகை  என்பது..... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இரத்த சோகை  என்பது..... Poll_c10இரத்த சோகை  என்பது..... Poll_m10இரத்த சோகை  என்பது..... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இரத்த சோகை  என்பது..... Poll_c10இரத்த சோகை  என்பது..... Poll_m10இரத்த சோகை  என்பது..... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இரத்த சோகை  என்பது..... Poll_c10இரத்த சோகை  என்பது..... Poll_m10இரத்த சோகை  என்பது..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த சோகை என்பது.....

Page 1 of 2 1, 2  Next

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Jul 25, 2010 8:15 pm

இரத்த சோகை என்பது ரத்தத்தில் சிவப்பு அணு குறைவது , சிவப்பு அணுவில் ஹீமோ க்லோபின் குறைவது அல்லது இரண்டும் குறைவது ஆகும் .

சிவப்பணு அளவு :
ஆண் : 4.5--6 million/cubic mm
பெண் :4.0-5.5 million/cubic mm

ஹீமோக்ளோபின் :
ஆண் :13-18 gram/dl
பெண் : 11.5-16.5 gram/dl

அறிகுறிகள் :
1. களைப்பு, எடைக்குறைவு பசியின்மை.

2. கண்கள், உதடுகள், நகங்கள், நாக்கு வெளுத்துப்போதல்

3. வாய்ப்புண்,

4. மாதவிடாய் காரணமின்றி தள்ளிப்போதல்.

5. சோர்வு, அடிக்கடி கோபப்படுதல்

6. குறைப்பிரசவம், எடை குறைந்த குழந்தைப் பிரசவம்

7. மேல் மூச்சு வாங்குதல்.

8. கால், முகம் வீக்கம்.

9. மயக்கம், தலைசுற்றல்.

10. மஞ்சள் காமாலை.

11. வயிற்றுவலி.

12. வியர்த்துக் கொட்டுதல்.

13. மயக்கமுடன் வாந்தி.

14. புண்கள் ஆறாமல் இருத்தல்.

15. அடிக்கடி உடல் நலம் குறைதல்.

16. விழுங்குதில் சிரமம்.

17. காரணமற்ற தலைவலி.

18. படபடப்பு

19. கை, கால் குடைச்சல்.

20. குழப்பமான மனநிலை.

இரத்த பரிசோதனைகள் :

1. இரத்ததில் சிகப்பணுக்களின் எண்ணிக்கை ( RBC Count )

2. இரத்த சிகப்பணுக்களின் Hb யின் அளவு.

3. இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு

காரணங்கள் :

1. இரத்த சிகப்பணுக்கள் உற்பத்தி திறனில் குறைபாடு காரணமாக

2. இரத்தின் உள்ள இரும்புச் சத்து குறைவினால் உண்டாவது.

3. உணவில் Vitamin B12 Folic Acid பற்றாக்குறைவால் மற்றும் சத்துக் குறைவினால் உண்டாகும் இரத்த சோகை.

4. இரத்த இழப்பினால் உண்டாகும் இரத்த சோகை ..

மருத்துவம்

# அயன் , போலிக் அசிட் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை படி சாப்பிடவேண்டும்.

# உணவுகள் :
தானியம் - கம்பு , ராகி , எள்ளு , சோயா
கீரை - பசலை , புதின , புளிச்ச கீரை , கொத்தமல்லி
காய்-- முருங்கை , பீற்கை , சுண்டைகாய், பாகற்காய்
பழம் - பேரிச்சம் , சப்போட்ட, நாவல் , திராட்சை

மற்றும் நாட்டு வெல்லத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.
www.doctorrajmohan.blogspot.com

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 8:18 pm

நல்ல தகவல் ஆனால் பொதுவாக அயன் டானிக் அதிகமாக சாபிடகூடாதுனு சொல்லுறாங்களே அது சரியா

ஈகரை தமிழ் களஞ்சியம் இரத்த சோகை  என்பது..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 25, 2010 8:19 pm

balakarthik wrote:நல்ல தகவல் ஆனால் பொதுவாக அயன் டானிக் அதிகமாக சாபிடகூடாதுனு சொல்லுறாங்களே அது சரியா
இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196
நீ சொல்லற டானிக் இதுவா இரத்த சோகை  என்பது..... 676261

இரத்த சோகை  என்பது..... Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 8:20 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:நல்ல தகவல் ஆனால் பொதுவாக அயன் டானிக் அதிகமாக சாபிடகூடாதுனு சொல்லுறாங்களே அது சரியா
இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196
நீ சொல்லற டானிக் இதுவா இரத்த சோகை  என்பது..... 676261

அது பூச்சி மருந்து மாப்ள

ஈகரை தமிழ் களஞ்சியம் இரத்த சோகை  என்பது..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Jul 25, 2010 8:21 pm

நல்லதொரு தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர் அண்ணா ......

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 25, 2010 8:22 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:நல்ல தகவல் ஆனால் பொதுவாக அயன் டானிக் அதிகமாக சாபிடகூடாதுனு சொல்லுறாங்களே அது சரியா
இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196
நீ சொல்லற டானிக் இதுவா இரத்த சோகை  என்பது..... 676261

அது பூச்சி மருந்து மாப்ள

இரத்த சோகை  என்பது..... Icon_eek இரத்த சோகை  என்பது..... Icon_eek

இரத்த சோகை  என்பது..... Power-Star-Srinivasan
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Jul 25, 2010 8:23 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:நல்ல தகவல் ஆனால் பொதுவாக அயன் டானிக் அதிகமாக சாபிடகூடாதுனு சொல்லுறாங்களே அது சரியா
இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196
நீ சொல்லற டானிக் இதுவா இரத்த சோகை  என்பது..... 676261

அது பூச்சி மருந்து மாப்ள

இங்கே காமெடி பண்ண வேண்டாமே நண்பர்களே ... நல்லத்தொரு தகவலை கெடுத்த மாதிரி ஆகிவிடும் ..... இதை சொல்லியமைக்கு தவறாக எண்ணாதீர்கள் நண்பர்களே ப்ளீஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 8:24 pm

நிர்மல் wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:நல்ல தகவல் ஆனால் பொதுவாக அயன் டானிக் அதிகமாக சாபிடகூடாதுனு சொல்லுறாங்களே அது சரியா
இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196
நீ சொல்லற டானிக் இதுவா இரத்த சோகை  என்பது..... 676261

அது பூச்சி மருந்து மாப்ள

இங்கே காமெடி பண்ண வேண்டாமே நண்பர்களே ... நல்லத்தொரு தகவலை கெடுத்த மாதிரி ஆகிவிடும் ..... இதை சொல்லியமைக்கு தவறாக எண்ணாதீர்கள் நண்பர்களே ப்ளீஸ்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் இரத்த சோகை  என்பது..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 25, 2010 8:26 pm

நிர்மல் wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:நல்ல தகவல் ஆனால் பொதுவாக அயன் டானிக் அதிகமாக சாபிடகூடாதுனு சொல்லுறாங்களே அது சரியா
இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196 இரத்த சோகை  என்பது..... 677196
நீ சொல்லற டானிக் இதுவா இரத்த சோகை  என்பது..... 676261

அது பூச்சி மருந்து மாப்ள

இங்கே காமெடி பண்ண வேண்டாமே நண்பர்களே ... நல்லத்தொரு தகவலை கெடுத்த மாதிரி ஆகிவிடும் ..... இதை சொல்லியமைக்கு தவறாக எண்ணாதீர்கள் நண்பர்களே ப்ளீஸ்

இரத்த சோகை  என்பது..... 678642 இரத்த சோகை  என்பது..... 678642

இரத்த சோகை  என்பது..... Power-Star-Srinivasan
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Jul 25, 2010 8:27 pm

நிர்மல் wrote:நல்லதொரு தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர் அண்ணா ......

நன்றி நன்றி நன்றி நன்றி

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக