புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
109 Posts - 50%
heezulia
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
4 Posts - 2%
prajai
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
2 Posts - 1%
Rutu
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
1 Post - 0%
Saravananj
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
1 Post - 0%
mini
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
44 Posts - 47%
ayyasamy ram
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
1 Post - 1%

Barushree
ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_m10ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 3:07 pm

ஒரு ரூபாய்க்கு அரிசி... வீட்டுக்கு வீடு கலர், "டிவி ...' விவசாயிகளுக்கு இலவச நிலம்... மருத்துவ சிகிச்சைக்கு காப்பீடு... என வரிசையாய் நலத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களில், ஒவ்வொருவரின் வீட்டிலும், இவற்றில் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.

ஆட்சியின் மீது பெரிய அதிருப்தி இல்லை. ஆளுங்கட்சியை எதிர்க்க பலமான எதிர்க்கட்சி இல்லை. எனவே, மீண்டும் தி.மு.க., ஆட்சிதான் வரும்...கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரே இப்படித்தான் தெரிவித்தனர். பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக, இவை இருந்தன. ஆனால், தேர்தல் தேதி நெருங்க, நெருங்க இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற கருத்து வேகமாய் பரவி வருகிறது.எதிர்கொள்ள ஆள் இல்லாத அளவுக்கு, பலமான கட்சியாக இருந்த தி.மு.க.,வைப் பலவீனப்படுத்தும் வகையில், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான், இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த பட்டியலில் ஆளுங்கட்சியை எதிராக முன்னணியில் நிற்கும் ஐந்து, "வில்லன்களை' சமாளிப்பதில்தான், மீண்டும் ஆட்சியை பிடிப்பது யார் என்பதற்கு பதிலாக இருக்கும்.

அ.தி.மு.க.

தொடர்ந்து நடந்த இடைத்தேர்தல்களில், சொல்லி வைத்தார்போல் ஜெயித்து, எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தி.மு.க., - அ.தி.மு.க.,வில் இருந்து முக்கியத் தலைகளை இழுக்கும் பணியும் தீவிரமானதால், "அவ்வளவுதான் அ.தி.மு.க.,' என்ற நிலை இருந்தது. ஆனால், ஜெயலலிதா பங்கேற்ற கோவை ஆர்ப்பாட்டத்திற்கு கூடிய கூட்டமும், அவர் எடுத்து வைத்த குற்றச்சாட்டுகளும் ஆளுங்கட்சியை அசைத்து பார்க்க வைத்து விட்டது. கோவையை அடுத்து, திருச்சி, மதுரை, சேலம் சென்னை என, தேர்தலுக்கான களம் அமைத்து அ.தி.மு.க., இறங்கிவிட்டது.அ.தி.மு.க.,வின் இந்தஆக்ரோஷம் ஆளுங்கட்சிக்கு எதிரான முக்கிய வில்லனாகவும், முதல் வில்லனாகவும் இருக்கிறது.

மின்வெட்டு:

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், மாணவர்களில் துவங்கி, பெரிய தொழிற்சலைகளை நடத்தும் தொழிலதிபர்கள் வரை பாதித்தவர்கள் பட்டியல் மிக அதிகம். கடந்த லோக்சபா தேர்தலின்போது, ஆளுங்கட்சி தோற்றால், அதற்கு மின்வெட்டுதான் காரணமாக இருக்கும் என வெளிப்படையாக ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அந்த நிலை இன்னும் தொடர்கிறது.முதல்வர் தலைமையில் சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்ட முடிவில் கூட, மின் வினியோகம் சீராக இன்னும் இரு ஆண்டுகள் ஆகும் என்ற உண்மையே வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் மின்வெட்டு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுப்பது உறுதி.

இலங்கை விவகாரம்:

ராஜிவ் கொலைச் சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தில் இலங்கை விவகாரத்தை சொல்லி ஓட்டுக்களைப் பெற முடியாது என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய லோக்சபா தேர்தலும் அதற்கு உதாரணம். ஆனால், இலங்கையில் இறுதிகட்ட போர் நடத்த போதும், போர் முடிவுக்கு வந்தபின், முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் ஆளுங்கட்சி தன் கடமையை செய்யவில்லை என்ற கருத்து பெரும்பான்மையினரிடத்தில் இருக்கிறது. இதோடு, இலங்கை ராணுவத்தால், மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் தொடர்வது, ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய, "வில்லனாக' குறிப்பிடலாம்.

விலைவாசி உயர்வு:

கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை ஏற்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வுக்கு காரணமாய் உள்ளது. மத்திய அரசில் பங்கேற்றுள்ள தி.மு.க., இதைத் தடுக்கவில்லை என்ற கோபம் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்கும் மனநிலையில் வாக்காளர்கள் இருப்பது ஆளுங்கட்சியின் அடுத்த, "வில்லன்' என்று சொல்லலாம்.

நிர்வாக குளறுபடிகள்:

பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பகங்களில் பதிந்து விட்டு, வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையில், வேலை வழங்கியது பாராட்டைப் பெற்றது. வெளிப்படையான நிர்வாகம் என்ற வெள்ளைத் துணியின் மேல், ஆசிரியர் பணி நியமனத்தில் குளறுபடி, லஞ்ச வழக்குகள், போலி மார்க்சீட் போன்ற கறை படிந்து, அரசின், "இமேஜ்' சரிவுக்கு காரணமாகியுள்ளது.

சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு, லஞ்சம், "போலி'களின் ராஜ்யம், விவசாயிகள் பிரச்னை இவற்றோடு நதி நீர் விவகாரங்களும் அரசுக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன. தேர்தல் நாள் நெருங்கும்போது, எதிர்க்கட்சிகள் இவற்றை பூதாகரமாக்கும் என்பதால், "வரும் முன் காக்க' ஆயத்தங்களை தொடங்க வேண்டிய நிலையில் உள்ளது ஆளுங்கட்சி.

நன்றி தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும், ஐந்து வில்லன்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக