புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
77 Posts - 36%
i6appar
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
2 Posts - 1%
prajai
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_m10சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 25, 2010 9:41 am

சுந்தரப் புருசராய்
சுழலுகின்ற இப்பூமியில்
சுகங்கள் தேடி
சுற்றுகின்ற மனிதா..

உன்னில் திருப்தியுடன்
உறவுகள் பேணிவிட்டால்
உலக வீட்டினில்
உத்தம சுகம் தானடா

வளரந்த மகனாய்
வளர்த்து விட்ட பெற்றோரை
வளர்த்தெடுக்கும் குழந்தைகளாய்
வழுவாது நோக்குவதும் சுகமடா

கட்டிய துணையின்
கண்ணீர் துடைத்தெறிந்து
கண்களாய் நோக்குவதும்
கற்றறிந்த சுகமடா

பெற்ற குழந்தைக்கு
பெருவாழ்வு உகந்தழித்து
பெற்ற கடன் தீர்த்து விடு
பெற்றிடுவாய் சுகமதிகம்

தேடி விட்ட செல்வத்தை
தேவை தீர்ப்பதுடன்
தேடலுடையோருக்கு வழங்கிடு
தேடும் நிம்மதி கண்டுடுவாய்

உன்னைச்சுற்றி சுகமிருக்க
உலகெல்லாம் சுகம்தேடி
உவப்பற்ற உழைச்சலை
உடலுக்குத்தருவதேன்...




நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jul 25, 2010 9:50 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள் உங்களுக்கு எனது ஆசை முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 25, 2010 3:31 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான வரிகள் உங்களுக்கு எனது ஆசை முத்தம் முத்தம்

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 25, 2010 3:44 pm

நம் அருகிலேயே சந்தோஷ தருணங்களை வைத்துக் கொண்டு மற்ற இடங்களில் தேடி என்ன பயன் என அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஹாசிம்!



சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 25, 2010 3:46 pm

சந்தோஷம் தேடி வெளியே போகாது
அகத்தின் அன்பாய் உறவுகள் சூழ
நட்பு வட்டாரம் அன்போடு அணைக்க
இதுவே உயர்வான உலகம் போற்றும்
நம்மிடமே உள்ள அற்புத சுகம்

என்று வரிகளால் மனதை மகிழ்வித்து கவி புனைந்த அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு பாராட்டுக்கள்... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  47
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jul 25, 2010 3:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 25, 2010 3:48 pm

உன்னில் திருப்தியுடன்
உறவுகள் பேணிவிட்டால்
உலக வீட்டினில்
உத்தம சுகம் தானடா


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jul 25, 2010 3:55 pm

சுகம் ,சுகமாய் இருந்தது .........பாராட்டுக்கள் தோழரே ......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 5:47 pm

சூப்பர் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 25, 2010 6:58 pm

சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  677196 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  677196 சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  677196




சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக