புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_m10மின்னஞ்சல் முகவரி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சல் முகவரி


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:29 am

First topic message reminder :

புதிதாக மின்னஞ்சல் உலகில் சஞ்சாரம் செய்ய ஆசைப்படுகின்ற, ஆனால் தொழில்நுட்ப அச்சங்கள் காரணமாகப் பின்னடிக்கின்ற சிலருக்கான அடிப்படைத் தகவல்களையும், தமிழில் மின்னஞ்சல் அனுப்ப முயற்சித்து பல்வேறு சிரமங்களையும் அனுபவிக்கின்ற புதிய
பாவனையாளர்களுக்கான அவசியத் தகவல்களையும் தாங்கி வருகிறது இந்தக் கட்டுரை.

ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்புகின்ற அல்லது பாவிக்கின்ற பாவனையாளர்களுக்கு, இந்தக் கட்டுரையின் பல தகவல்கள் முன்னரே அறிந்தவையாக இருக்கும் என்பதை முன்னதாகவே சொல்லி வைத்துக்கொண்டு, கட்டுரைக்குள் நுழைகிறோம்.

கணினி ஒன்றை வைத்திருக்கிறீர்கள் அல்லது வீட்டிலிருக்கும் கணினியை நீங்களும் பாவித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்ற சூழ்நிலை இருந்தால், அடுத்து அவசியம் தேவைப்படுவது ஒரு மின்னஞ்சல் முகவரி.

கணினி ஒன்று வீட்டில் இல்லாவிட்டாலும் கூட, மின்னஞ்சல் முகவரியை வைத்திருப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. இன்ரநெற் கஃபே என்று அழைக்கப்படும், இணையத்தளங்களை வாடிக்கையாளர்கள் மேய்வதற்காக சில அங்காடிகள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டுள்ளன. பொது
நூலகங்கள் உட்பட, சில பொது நிறுவனங்கள், சமூக சேவை நிலையங்கள், தன்னார்வத் தொண்டர்சேவை சங்கங்கள் அல்லது அமைப்புக்கள் போன்ற பலவும், இணையத்தைப் பார்வையிட, பொதுமக்களுக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:37 am

இதோ அந்த அட்டவணை கீழே:

மின்னஞ்சல் முகவரி - Page 2 Bamini_chart_2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:37 am

மின்னஞ்சல் அனுப்புவதை புதிதாகப் பழகுகின்ற பாவனையாளர்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே பல்வேறு மின்னஞ்சல்களையும் அனுப்பி, பரீட்சித்துப் பார்க்கலாம். உதாரணமாக, ஜிமெயில் அல்லது வேறுவகை மின்னஞ்சல் சேவையில், மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்து
பெற்றுக்கொண்ட பின்னர், அந்த முகவரியிலிருந்து, உங்களது அதே முகவரிக்கே மின்னஞ்சல் அனுப்புங்கள். அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்ததும், அது சரியாக இருக்கிறதா, அதைப் பெறுபவர் திருப்தியடையும் வகையில் அந்த மின்னஞ்சலை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்களா என்பதை
பரிசோதித்துப் பாருங்கள். குறிப்பாக, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவதாக இருந்தால், ஒரு சில வரிகளை தமிழில் தட்டச்சு செய்து, அதை உங்களது முகவரிக்கே அனுப்பி, அது சரியாக வருகிறதா என்று பாருங்கள். வந்திருக்கும் மின்னஞ்சல் உங்களுக்கு திருப்தி தருவதாக இருந்தால், நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். இனி என்ன கவலை, அத்தனை நண்பர்களுக்கும் ஈமெயிலில் ஹாய் சொல்லி, புதிய இலத்திரனியல் உறவுக்குள் அனைவரையும் அழைத்து வாருங்கள். அல்பேட்டாவில் சென்று குடியேறிவிட்ட நண்பருக்கும், வார்ட்டர்லூ பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் இளைய மகளுக்கும், ஒஸ்லோவுக்கு விடுமுறையில் சென்றிருக்கும் மருமகளுக்கும் திடீர் ஈமெயில் அனுப்பி அசத்துங்கள்.

"தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு" (திருவள்ளுவர்)

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் (கலைஞர் உரை)

குயின்ரஸ் துரைசிங்கம் (காவலூர்)
ஸ்காபரோ – கனடா

நன்றி: எழில்நிலா

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 21, 2009 10:24 am

சூப்பர் கட்டுரை மகிழ்ச்சி

என்னுடைய மின்னஞ்சல் முகவரி:

muruganadimaisaravanan@gmail.com







மின்னஞ்சல் முகவரி - Page 2 40507696


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 21, 2009 10:47 am

அருமையான தகவல்கள் சிவா , எனக்கு "தமிழ் குறிமுறை அலகை" மின்னஞ்சலில் அனுப்ப முடியுமா?

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:50 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 25, 2009 6:04 am

அ௫மையான தகவல் மின்னஞ்சல் முகவரி - Page 2 678642 மின்னஞ்சல் முகவரி - Page 2 678642

param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Fri Sep 25, 2009 8:28 am

தெரிந்த விஷயங்களுடன் தெரியாத செய்திகளும் சேர்ந்து படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக