புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
73 Posts - 77%
heezulia
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
238 Posts - 76%
heezulia
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
8 Posts - 3%
prajai
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
Barushree
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
களவாணி – ஒரு பார்வை Poll_c10களவாணி – ஒரு பார்வை Poll_m10களவாணி – ஒரு பார்வை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவாணி – ஒரு பார்வை


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Sat Jul 24, 2010 5:56 pm

சென்ற புதன்கிழமை “களவாணி” படம் நண்பர்களோடு பார்த்தேன். படத்தின் கதை களமானது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள இரண்டு கிராமங்களிடையே நடைபெறுவதாக அமைந்த
ஒன்று.
தஞ்சை வட்டார வழக்கு மொழி மிக இயல்பாக படம் முழுதும் நிறைகிறது
கதையின் நாயகி ஓவியா ‘கிராமத்து பெண்னோவியமாக’ அழகாய் மிளிர்கிறார்.
எருக்கம்பூவினை வெடித்து பாஸ் பெயில் பார்ப்பதும், நெல் திருடுவதும், பைக்-கில்
சிறுவனை அழைத்து செல்ல கேட்பதும்…. திறம்படவே செய்திருக்கிறார்.
“பசங்க’ விமல் எப்பொழுதும் வேட்டி சட்டையுடனும், துபாய் கைலியுடனும் தஞ்சை
கிராமத்து தமிழில் நண்பர்களுடன் சேர்ந்து பின்னுகிறார்.
உர மூட்டை திருடுவதும், யமஹா பைக் பம்பர்-ரில் கம்பியினை உள்ளே வைத்து கலகம்
வரும்போது பயன்படுத்துவதும், பார்க்கும் பெண்களை எல்லாம் “என்னை கட்டிகிரேன்னு
சொல்லு-னு கேட்பதும், அறிக்கி LC112 என்று ஊர் முழுக்க எழுதிவைப்பதும், வீட்டில்
உள்ள அணைத்து பொருட்களையும் உடைத்தே அம்மாவிடம் காசு வாங்குவதும் ….களவாணி யாகவே
வாழ்த்திருக்கிறார். தண்ணியடித்து விட்டு நண்பனுக்காக ஒரு பெண்ணை கடத்தும்
சம்பவமும் களேபரம்…
ஒவியாவிடம் ரெகார்ட் நோட் எழுதி கொடுத்து அவள் மனம் கவர்கிறார்.. அவள் நட்டு
வாய்த்த நாற்றுக்கு நிறைய உரம் போட்டு, பூச்சி மருந்து தெளித்து காதலையும்
வளர்க்கிறார். இயக்குனர் மிக அழகான விரசமில்லாத காதலை காட்சிகளை
வைத்திருக்கிறார்.

பஞ்சாயத்து ஆக வரும் கஞ்சா கருப்பு – திரையரங்கில் குலுங்க குலுங்க சிரிக்க
வைக்கிறார். படத்தின் நகைச்சுவை காட்சிகள் கதையின் ஊடாக அமைந்தது சிறப்பு.
கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும், கிராமத்து எளிய வீடு, சொசைட்டி உரக்கடை,
மோட்டார் கொட்டகை என அனைத்தும் மிகையில்லாமல் ஒரு முழு கிராமத்தையே கண்ணில்
நிறுத்துகிறார்.

சரண்யா தென்னங்கீற்று சீவுவதும், பணம் வரும்போது பையனிடம் பொய் சொல்லுவதும்,
அவனுக்காக கணவனிடம் பரிந்து பேசுவதும் வழக்கம்போல் நடிப்பில் அசத்துகிறார்.

ஆறு பாடல்கள், நான்கு சண்டை காட்சிகள் என்று மசாலா படங்களுக்கிடையே
குடும்பத்துடன் காண கூடிய நல்ல திரைப்படம்.
கிராமங்களில் வேலை தேடி வெளிநாடு செல்வதும், வரும்போதும் கோடாளி தைலம், துபாய்
கைலி, பாரின் சரக்கு, கொண்டுவந்து அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு கொடுப்பதும் என
அனைத்தும் அருமையாக பதிந்துள்ளார் இயக்குனர் சற்குணம்.
கிராம திரு விழாக்களில் ரெகார்ட் டான்ஸ் போடுவதும், அம்பாசிடர் காரில் ஒலி
பெருக்கி கட்டி – அச்சு அசலான கிராம பின்னணி.

நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை கண்ணுக்கு குளிர்ச்சியாய் களவாண்டுள்ளார்
ஒளிப்பதிவாளர்.

பின் குறிப்பு: பெங்களூரில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவராத காரணத்தினால்
குருவட்டினில் பார்க்க நேர்ந்தது



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Jul 24, 2010 8:49 pm

'' நிச்சயம் வெற்றி பெரும்" ஆனா படத்தின் கதை பற்றி
சொல்லவே இல்லேயே..


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 24, 2010 8:57 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:'' நிச்சயம் வெற்றி பெரும்" ஆனா படத்தின் கதை பற்றி
சொல்லவே இல்லேயே..

நீங்க இன்னும் படாத பாக்கலியா சீக்கிரம் பாருங்க தமிழ்ல எப்பவாவதுதான் நல்ல படம் வரும் அது இப்போ வந்துருக்கு லேட் பண்ணினிங்கனா காவல்காரன் வந்துடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் களவாணி – ஒரு பார்வை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Jul 24, 2010 9:12 pm

" சி.டி இன்னும் கிடக்கிலேயே..."

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Mon Jul 26, 2010 10:06 am

இல்ல உண்மையிலேயே படம் சூப்பர்ங்க நல்ல ஒரு காதல் கதை படம் சூப்பர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக