புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் Poll_c10"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் Poll_m10"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram

48 Posts - 32%
i6appar

10 Posts - 7%
Anthony raj

7 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
T.N.Balasubramanian

5 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக்

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Jul 24, 2010 12:10 pm

புதுடில்லி : "புவி ஈர்ப்பு விசை என்பது வெறும் மாயையே' என, விஞ்ஞான உலகத்தில் "பற்ற' வைத்திருக்கிறார் எரிக் வெர்லிண்டே என்ற விஞ்ஞானி.

இயற்பியலின் அடிப்படை விதியான புவி ஈர்ப்பு விசை என்பது குறித்து தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும், எரிக் வெர்லிண்டே என்ற விஞ்ஞானி, சமீபத்தில், ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். "ஆன் தி ஆரிஜின் ஆப் கிராவிட்டி அண்டு தி லாஸ் ஆப் நியூட்டன்' என்ற அந்த அறிக்கையில், புவி ஈர்ப்பு விசை பற்றி சந்தேகத்தை எழுப்பியுள்ளார். எரிக் மட்டுமல்லாமல் பல்வேறு விஞ்ஞானிகளும் இந்த சந்தேகத்தை எழுப்பி விடை தேடி வருகின்றனர். வெப்பம் மற்றும் காற்றின் செயல்பாடுகளையும், தன்மையையும் ஆராயும், "தெர்மோடைனமிக்ஸ்' துறையில் புவி ஈர்ப்பு விசை பற்றிய நியூட்டனின் விதிகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. இதுபற்றி சந்தேகப்படும் விஞ்ஞானிகள், "இதுவரை நவீன அறிவியல் புவி ஈர்ப்பு விசையை தவறான கோணத்தில் தான் பார்த்து வந்திருக்கிறது. புவி ஈர்ப்பு விசைக்கும் ஆதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கி வருகிறது. பிரபஞ்ச விரிவாக்கத்துக்கு இடம் கொடுத்து வரும் "கரும் சக்தி' (டார்க் எனர்ஜி) பற்றி, கேலக்சிக்களை ஈர்த்து வைத்திருக்கும் "கரும்பொருள்' (டார்க் மேட்டர்) பற்றி மேலும் அறிய புவி ஈர்ப்பு விசையைப் புதிய கோணத்தில் நோக்க வேண்டும்' என்று கூறுகின்றனர்.

எரிக் இதுபற்றி கூறுகையில், "உங்கள் தலைமுடி, ஈரத்திலோ வெப்பத்திலோ சுருண்டு விடுகிறது. தலைமுடியை சுருள வைக்க இயற்கை அந்த இரண்டைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், தலைமுடியை மீண்டும் நேராக்கிக் கொள்ள, வேறொரு சக்தி தேவைப்படுகிறது. அது தானாக, அதாவது இயற்கையாகவே நேராகி விடுவதில்லை. அதுபோல, புவியீர்ப்பு விசை என்பது தானாக உருவானது அல்ல. அது, வேறொரு சக்தியால் உருவாக்கப்படுகிறது. அந்த ஈர்ப்பு விசை பிரபஞ்சத்தில் ஒரு ஒழுங்குமுறையை நிலைநாட்டப் பயன்படுத்தப்படுகிறது' என்று கூறுகிறார். "அவர் கூறுவது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் நாம் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்பது மட்டும் தெரிகிறது' என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள் சிலர்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jul 24, 2010 12:53 pm

"உங்கள் தலைமுடி, ஈரத்திலோ வெப்பத்திலோ சுருண்டு விடுகிறது. தலைமுடியை
சுருள வைக்க இயற்கை அந்த இரண்டைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், தலைமுடியை
மீண்டும் நேராக்கிக் கொள்ள, வேறொரு சக்தி தேவைப்படுகிறது. அது தானாக,
அதாவது இயற்கையாகவே நேராகி விடுவதில்லை. அதுபோல, புவியீர்ப்பு விசை என்பது
தானாக உருவானது அல்ல. அது, வேறொரு சக்தியால் உருவாக்கப்படுகிறது. அந்த
ஈர்ப்பு விசை பிரபஞ்சத்தில் ஒரு ஒழுங்குமுறையை நிலைநாட்டப்
பயன்படுத்தப்படுகிறது' என்று கூறுகிறார். "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 678642 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 678642 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 678642 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 678642 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 678642 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 678642

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Mon Jul 26, 2010 11:26 am

"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 26, 2010 11:28 am

மாப்பு நல்ல தகவல்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jul 26, 2010 11:29 am

வணக்கம் மாமு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:18 pm

"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 678642

"புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் Power-Star-Srinivasan
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 26, 2010 12:38 pm

ன்றும் எங்களுக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் நாம் இந்தப் பிரபஞ்சத்தை
முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்பது மட்டும் தெரிகிறது' என்று
கூறுகின்றனர் விஞ்ஞானிகள் சிலர். "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196 "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக் 154550
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக