புதிய பதிவுகள்
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:34

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 10:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_m10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10 
54 Posts - 40%
heezulia

35 Posts - 26%
Dr.S.Soundarapandian

31 Posts - 23%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_m10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10 
305 Posts - 50%

182 Posts - 30%
Dr.S.Soundarapandian
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_m10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_m10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_m10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10 
21 Posts - 3%
prajai
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_m10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_m10   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 23 Jul 2010 - 22:23

முத்துப்பற்களுக்குக்
கம்பி வேலி....

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Close%20Up%20Smile_edited-1

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது ஆசிரியர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். மாணவர்களிடம் காணப்படும் மாற்றங்கள். எப்போது விடுமுறை விடும் என்று காத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகல்ளை அழ்காக உருமாற்ற வேண்டி தம் குழந்தைகளுடன் மருத்துவ மனைகளுக்கு அலைய ஆரம்பித்து விடுவார்கள். விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்கள்
எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸுடன் பள்ளிக்கு வருவார்கள். அதில் இப்போது மிகப்பிரலமாகவும் அதிகமாகவும் மாணவர்களிடம் காணக்கிடைப்பது பற்களுக்கு வேலி போடுவது. நெல்லுக்கு வேலி போடலாம். அட சொல்லுக்கு வேலி போடலாம். அது எப்படி பல்லுக்கு வேலி என்று எண்ணுவது தெரிகிறது.
அது ஒன்றும் இல்லை.. தோட்டத்துக்கு முல் கம்பி வேலி போல் இது பல் கம்பி வேலி.. பற்களுக்குக் கம்பி போடுவதுதான்.

வகை வகையா பற்பசைகளை விளம்பரங்களைப் பாத்து பயன்படுத்தினாலும் ஒரு பல் வெள்ளையாகவும் ஒரு பல் பழுப்பாகவும் இருக்கும் சில குழந்தைகளுக்கு. சீராக இருக்க வேண்டிய வெண் சிறுத்தைக் குட்டிகள் வாய்க்குகையில் வேறு வேறாகத் திரிந்தலைந்தால்....இப்படித்தான். ஏக்கத்துடன்
ஏம்மா எனக்கு மட்டும் பல் இப்படி இருக்கு என்று கேட்கும் குழந்தைகள் இன்று பெருகி விட்டனர். அதே வேகத்தில் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பற்களுக்குக் கம்பி போடும் தாய்மார்களும் பெருகிவிட்டனர்.

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. YZ_bridge

மரபு காரணமாகவோ குழந்தைப் பருவத்தில் அவை பழகிய விரல் சூப்புதல், நாக்கைத் துறுத்துதல், உதட்டைக் கடித்தல் போன்ற சில பழக்கங்கள் காரணமாகவோ, சில குழந்தைகள் மூக்கால் சுவாக்காமல் வாயால் சுவாசிப்பார்கள். இதன் காரணமாகவோ, இன்னும் சிலர் அடிக்கடி பின்னால அல்லது கிடைத்த கம்பிகளால் பற்களைக் குத்திக்கொண்டிருப்பர். இவற்றின் காரண்மாகவோ பற்கள் சீர்கெட்டு விடுவது உண்டு.

இவ்வாறு சீர்கெட்டுப் போன பற்களைச் சீராக்கப்போடுவதே முன்னர் சொன்ன கம்பிவேலி. ஆர்த்தோ டாண்டிக் அப்ளையன்ஸ்’ (Orthodontic Appliances) என்று அழைக்கப்படும் இச்சிகிச்சை முறையைத் தமிழில் அழகாக பற்சீரமைப்புக்
கம்பிகள் என்பர். பற்களைச் சீரமைத்தாலும் அமைக்காவிட்டாலும் கம்பிகளின் பெயர் அழகாக இருக்க வேண்டுமல்லவா!

இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பி. (Removable Appliance) இரண்டு நிரந்தர பற்சீரமைப்புக் கம்பி (Fixed Appliance).

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Ad-Photo-1817-1

இவற்றில் கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பியை அணிந்தவர் தாமே கமிபியைக் கழற்றிச் சுத்தம் செய்து மாட்டிக் கொள்ளலாம். ஆனாலும் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று கம்பியின் தளர்ச்சியைச் சமன் செய்து கொள்ளவேண்டும். இம்முறையில் செலவு குறைவு. ஆனால் இம்முறை
பற்கள் சிறிதளவு சீர்கெட்டு இருந்தால் மட்டுமே பயன்படும். அதிகமான கோணல் மாணல் என்றால் நிரந்தர பற்சீரமைப்பு முறையே பயனளிக்கும்.

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Me_In_Retainers

ஏனெனில், கழற்றி மாட்டும் முறையில் ஒற்றைக் கம்பி வேலி போல ஒரே கம்பி அத்தனைப் பற்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருக்கும். ஆகையால் அடங்காத பற்களை அடக்க இந்த ஒற்றைக் கம்பியால் முடிவதில்லை.

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Brackets

நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியின் சிறப்பு:

நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியில் ஒவ்வொரு பல்லுக்கும் ஒரு
சின்ன வெள்ளி நிறத் தகடு பொருத்தப்பட்டு, அத்தகடுகள் அனைத்தையும்
இணைத்தபடி ஒரு வெள்ளி நிறக்கம்பியும் பொருத்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு பல்லுக்கும் அதன உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ தள்ளிச் சீராக்க எவ்வளவு அழுத்தம் தேவையோ அவ்வளவு அழுத்தம் தனித்தனியாகக் கொடுக்கப்படுவது இம்முறையின் முக்கிய சிறப்பம்சம்.

இரண்டாவது சிறப்பம்சம் தாடையில் போதிய இடம் இல்லாத காரணத்தால், சீர்கெட்டுள்ள பற்களைச் சீராக்கத் தாடையில் இடம் ஏற்படுத்தும் வண்ணம், வரிசைக்கு இரு பற்களாக மேலும் கீழும் நான்கு கடைவாயப் பற்களை எடுத்து, பற்களின் அழகான வரிசைக்குப் போதிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தல். பற்கள் எடுத்த வெற்றிடம் தெரியாமல் பள்ளி மாணவர்களைப் போல பற்கள் வரிசையாக அமர்ந்து சீராகி
விடுகிறது.

இம்முறையில் பற்கள் வரிசையாக நகர்ந்து அழகாகிவிடும் என்பது உறுதி. ஆனால் வயது, பற்களின் சீரற்ற தன்மைக்கேற்ப ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் இக்கம்பிகளை அணிவது அவசியமாகிறது. மேலும் நிரந்தர கம்பிகளைப் போட வேண்டுமாயின் பால்பற்கள் அனைத்தும் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்த பின்பே போட முடியும். சுமார் பதிமூன்று அல்லது பதிநான்கு வயதுக்கு மேல்தான் இச்சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

இப்பருவம் இளைஞர்களின் மனதில் அழகுணர்ச்சி முளைவிடும் பருவம். அந்தக் கம்பி போட்ட பொண்ணு, கம்பி போட்ட பையன் என்று அடையாளம் சொல்வது அந்த இளம் மனதைச் சங்கடப் படுத்தும். இதெல்லாம் சகஜம்பா வாழ்க்கையிலே என்று இருக்க வேண்டுவதும்
அவசியமாகிறது. (வேறு வழியில்லையென்றால் என்ன செய்வது)

அதுமட்டுமல்ல மாதமொரு முறை மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும். அப்பப்பா என்று பெருமூச்சி விடுவது கேட்கிறது. முத்துப்பல் வேண்டுமென்றால் சும்மாவா? இதையெல்லாம்
விடவும் பெரிய விஷயம் ஒன்றுள்ளதே. அதற்குள்ள பெருமூச்சு விட்டால் எப்படி? செலவுதான்!!! கையை மட்டுமல்ல, இது தலையையும் சேர்த்துக் கடிக்கிற செலவுதான்.

சரி மொத்தமாக இந்தக் கம்பி வேலிக்குத் தீர்வு என்னன்னு கேக்கிறீங்களா? குழந்தை விரல் சூப்பும் போதும் நாக்கைத் துறுத்தும் போதும் மென்மையாகப் பேசி அப்பழக்கங்களை மாற்ற வேண்டும்.

குழந்தைகள் மூக்கால் சுவாசிக்காமல் வாயால் சுவாசித்தால் அதற்குக் காரணமான டான்சில், அடினாய்ட் போன்ற கோளாறுகள் இருந்தால் காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதனை முதலில் சரியாக்க வேண்டும்.

நவகிரங்கள் வேண்டுமானால் ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி இருக்கலாம். நாக்கைப் பாதுகாக்கும், நம் முக அழகைப் பாதுகாக்கும், ஏன் பல் போனால் சொல் போச்சு என்பார்கள், சொல் வாக்கையும பாதுகாக்கும் பற்கள் முப்பத்திரண்டும் எட்டு திசையில் திரும்பி இருந்தால்
பார்க்கவா முடியும். வருமுன்னர் வேலி போடாமல் பாது காப்பதோ, இல்லை வந்த பின்பு வேலி போடு சீராக்குவதோ எல்லாம் உங்க கையில்தான்....சீராக்குங்க சொத்தான...முத்துப்பற்களை...

ஆதிரா..

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Empty
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Fri 23 Jul 2010 - 22:24

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

thiva
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 24 Jul 2010 - 17:45

திவா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. 678642    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. 154550

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 24 Jul 2010 - 18:50

நியாபகம் வருதே நியாபகம் வருதே , நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம்    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 24 Jul 2010 - 19:31

balakarthik wrote:நியாபகம் வருதே நியாபகம் வருதே , நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அது என்ன நியாபகம்...வந்தா சொல்ல வேண்டியது தானே..

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 24 Jul 2010 - 19:34

Aathira wrote:
balakarthik wrote:நியாபகம் வருதே நியாபகம் வருதே , நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அது என்ன நியாபகம்...வந்தா சொல்ல வேண்டியது தானே..

அது ஒரு கனா காலம் , இன் 1987 ........................

ஈகரை தமிழ் களஞ்சியம்    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 24 Jul 2010 - 19:35

balakarthik wrote:
Aathira wrote:
balakarthik wrote:நியாபகம் வருதே நியாபகம் வருதே , நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அது என்ன நியாபகம்...வந்தா சொல்ல வேண்டியது தானே..

அது ஒரு கனா காலம் , இன் 1987 ........................

இப்ப எப்படி முத்துப்பலலா????    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Icon_question

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 24 Jul 2010 - 19:37

அந்த கருமத்த போட்ட ஒரு வாரத்திலேயே கழட்டி வீசிட்டேன் இப்ப ஓகே

ஈகரை தமிழ் களஞ்சியம்    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 24 Jul 2010 - 19:40

balakarthik wrote:
Aathira wrote:
balakarthik wrote:
Aathira wrote:
balakarthik wrote:நியாபகம் வருதே நியாபகம் வருதே , நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அது என்ன நியாபகம்...வந்தா சொல்ல வேண்டியது தானே..

அது ஒரு கனா காலம் , இன் 1987 ........................

இப்ப எப்படி முத்துப்பலலா????    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Icon_question

அந்த கருமத்த போட்ட ஒரு வாரத்திலேயே கழட்டி வீசிட்டேன் இப்ப ஓகே
ப்ளீஸ் உங்க ஃபோட்டோவை ஈகரையில் போடுங்கப்பா.. நாங்க எல்லாம் பாக்கனும்ல...

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 24 Jul 2010 - 19:41

Aathira wrote:
balakarthik wrote:
Aathira wrote:
balakarthik wrote:
Aathira wrote:
balakarthik wrote:நியாபகம் வருதே நியாபகம் வருதே , நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அது என்ன நியாபகம்...வந்தா சொல்ல வேண்டியது தானே..

அது ஒரு கனா காலம் , இன் 1987 ........................

இப்ப எப்படி முத்துப்பலலா????    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. Icon_question

அந்த கருமத்த போட்ட ஒரு வாரத்திலேயே கழட்டி வீசிட்டேன் இப்ப ஓகே
ப்ளீஸ் உங்க ஃபோட்டோவை ஈகரையில் போடுங்கப்பா.. நாங்க எல்லாம் பாக்கனும்ல...

பாத்துட்டாலும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம்    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக