புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 8:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 8:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 8:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 2:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 2:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 1:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 1:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 1:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 1:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 1:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 1:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 6:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 6:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 6:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 6:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 5:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 5:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 5:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 3:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 3:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 6:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 2:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 2:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 2:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 2:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 2:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 11:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
85 Posts - 77%
heezulia
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
250 Posts - 77%
heezulia
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 1%
Barushree
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_m10நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! படித்ததில் பிடித்தது

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 11:38 am

நான் ஏன் காதலிக்கவில்லை! ! !

காதலிக்க தெரியாமலா...??
இல்லை இல்லை .....
கலை உலகம் கற்றுக்கொடுத்துள்ளது ...
கலை படைப்புகளில்..
முக்கால் வாசி..
காதல் பாடங்களே...!!

எனக்கேற்றவள் கிடைக்காமலா...???
இல்லை இல்லை ...
எனக்கேற்ற ஒரு சிலரையேனும்
நான் கடந்திருப்பேன்.

யாருக்கும் என்னை பிடிக்காமலா...??
இல்லை இல்லை....
என்னைப் பிடித்த பலரை
நான் கடந்திருக்கிறேன் ...

பின் ஏன்..??
தோல்வியின் அச்சமோ..?
இருக்கலாம்..

உண்மை காதல் - வெற்றி அடையும்
என்பது என் எண்ணம்...!!
தோற்றால் ., காதல் பொய் ஆகுமோ ...?
எந்தக் கவிஞரும் அப்படி பாடவில்லை...!

பின் ஏன்...?
இம் உண்மை உணர்தேன்..

காதலை பெற்றோர் ஏற்பார்களோ..?
இல்லையேல் நாம் எதிர்ப்போமோ...??

எதிர்க்கவும் முடியாது..
பிரியவும் முடியாது..
நினைத்தாலே ., அய்யகோ .., அது அவஸ்தை..
அதனால் தானோ நான் காதலிக்க வில்லை...???

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 2:19 pm

சூப்பர் அருமையிலும் அருமை மகிழ்ச்சி

என் வுனர்வுகளுக்கு வடிவம் கொடுத்த ஷெரின் சாருக்கு நன்றிகள் அன்பு மலர்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 2:20 pm

ஓகோ இது உஙக உணர்வா... சொல்லவே இல்லை.. ஆனால் வடிவம் நான் கொடுக்க வில்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 2:22 pm

மு௫கனடிமை wrote:சூப்பர் அருமையிலும் அருமை மகிழ்ச்சி

என் வுனர்வுகளுக்கு வடிவம் கொடுத்த ஷெரின் சாருக்கு நன்றிகள் அன்பு மலர்

சும்மா இந்த டகால்டி வேலையெல்லாம் வேண்டம் சரா , இன்னமும் வலை வீசி தேடிகிட்டு தானே இருக்கீங்க , ஒண்ணும் மாட்டுலன்னதும் இப்படி தத்துவமும் சொல்லுறீங்களா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 2:23 pm

நான் நினைச்சேன் நீங்க சொல்லீட்டீங்க அண்ணா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 2:25 pm

sherin wrote:நான் நினைச்சேன் நீங்க சொல்லீட்டீங்க அண்ணா

ஆமாம் ஷெரின் , அதான் தினமும் பார்க்குறோமே

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 2:25 pm

Kraja29 wrote:
sherin wrote:நான் நினைச்சேன் நீங்க சொல்லீட்டீங்க அண்ணா

ஆமாம் ஷெரின் , அதான் தினமும் பார்க்குறோமே

முத்தம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 2:26 pm

சியர்ஸ்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 2:38 pm

ஆகா கொஞ்சம் எந்திருச்சு போயிருந்தேன்

அதுக்குள்ள எவ்வளவு டயலாக்கு

விட்டா புது கதை ரெடி பண்ணி ஷெரின் சார டைரக்டரா போட்டு மலேசியால ரிலீஸ் பண்ணி 200 நாள் ஓட விட்டுருவாங்க போல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 2:53 pm

அதெல்லாம் கொஞ்சம் கூட நகர கூடாது , அப்புறம் பால் தெளிச்சு ............ பண்ணிடுவாங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக