புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
15 Posts - 79%
heezulia
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
1 Post - 5%
Barushree
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
1 Post - 5%
kavithasankar
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
4 Posts - 5%
prajai
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
2 Posts - 2%
Barushree
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
1 Post - 1%
heezulia
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
1 Post - 1%
Shivanya
சுமையோ......வலியோ Poll_c10சுமையோ......வலியோ Poll_m10சுமையோ......வலியோ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுமையோ......வலியோ


   
   

Page 1 of 2 1, 2  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Tue Jul 21, 2009 5:58 pm

பாறையைத் தாங்கும் கடல் நில
சுமைதாங்கி போல்
எனனை இடி தாங்கியாக்கி விட்டாயே

தொலை தூரம் உன்னை
விட்டு ஓடினேன்
கால்கள் மட்டும் சோர்வோடு
தளர்ந்தது...

என் எண்ண அலைகளோ
உன் நினைவுகளைச் சுமந்துத்
தாங்கிக் கொண்டு தான்
அலை பாய்ந்த்து.....

சுமையை மறப்பதை விட அழிப்பதே
உகந்ததது என்று நினைத்தேன்
ஆனால் அழிப்பதே பாவம்
என்பது போல் அனலில்
இட்ட புழுவாய் உணர்ந்தேன்...

யாரிடம் சென்று என் சுமையை
தாரை வார்ப்பது என்று
தெரியவில்லையே
என் சுமையே நீயாக இருக்கும் போது!!!!!!

இடமோ பஞ்சமாக உள்ளது
கண்ணீரோ கொஞ்சமும்
வெட்கம் இல்லாம்ல்
பஞ்சமற்று அருவியாய் ஓடுகிறது....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 6:08 pm

என்ன ஒரே அழுவாச்சியா இருக்கீங்க அம்லூ!

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 6:13 pm

சூப்பர்

அருமையிலும் அருமை அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 21, 2009 6:14 pm

அயயே இது எங்க தங்கை இல்லை , இது யாரோ அழுகாச்சி போலே

avatar
mgopalak
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 27/04/2009

Postmgopalak Tue Jul 21, 2009 6:28 pm

கவிதை என்பது ஒரு சிந்தனை

கடமை என்பது ஒரு வேதனை

வேதனை வந்ததால் சிந்தனை பிரிந்ததா?
சிந்தனை பிரிந்ததால் வேதனை மறைந்ததா?

கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை
கடமை வலியின் சுவை காலம் இருக்கும் வரை.......................................

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Tue Jul 21, 2009 7:56 pm

சிவா wrote:என்ன ஒரே அழுவாச்சியா இருக்கீங்க அம்லூ!

அப்போ அப்போ அருவியாய் கொட்டுது அண்ணா :P

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 8:00 pm

கவிதைத்துளிகள் சூப்பர் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 8:02 pm

வலியை மறக்க எளிய வழி
எதன்வழி வலி ஆரம்பமானதோ
அதன்வழியே மீண்டும் செல்வது!

காதலால் வந்த வலி
மற்றொரு காதலால் தான்
மறைந்து போகும்!

வலியை மறந்து
வழிதெடிக்கொள்
அன்புத் தங்கையே!

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 8:04 pm

சபாஷ் சரியான தீர்வு சிவா சார் மகிழ்ச்சி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Tue Jul 21, 2009 8:04 pm

சிவா wrote:வலியை மறக்க எளிய வழி
எதன்வழி வலி ஆரம்பமானதோ
அதன்வழியே மீண்டும் செல்வது!

காதலால் வந்த வலி
மற்றொரு காதலால் தான்
மறைந்து போகும்!

வலியை மறந்து
வழிதெடிக்கொள்
அன்புத் தங்கையே!

ஐயோ அண்ணா....என்ன இது..காதலா...அப்படி என்றால் என்ன??? ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக