புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_c10ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_m10ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_c10ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_m10ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_c10ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_m10ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_c10ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_m10ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 6:09 pm

இந்த தளம் அழகான வேடிக்கையான தளம். இந்த தளத்தில் உங்கள் போட்டோவினை அப்லோட் செய்து பதிக்கலாம். அந்த போட்டோவினை போலராய்ட் ஸ்டைலில் மாற்றி அதன் மீது இன்னும் பல ஒட்டுதல்களை மேற்கொள்ளலாம். இந்த தளத்தில் நுழைந்தவுடன் Browse என்ற பட்டன் அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து போலராய்ட் ஸ்டைலில் மாற்ற வேண்டிய போட்டோ ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இதன் பின் உங்களுடைய போலராய்ட் போட்டாவிற்கான பிரேம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங் கள். அடுத்து இதில் ஏதாவது வேடிக்கையான கமெண்ட் ஒன்றை எழுதலாம். அதற்கான டெக்ஸ்ட் கலரினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அடுத்து அந்த போட்டோவிற்கான வேடிக்கை வாசகத்தினை எழுதவும். இதில் 50 கேரக்டர்கள் இருக்கும் வரை வாசகத்தினை அமைக்கலாம். எனவே நல்ல கற்பனை வளத்துடன் கூடிய டெக்ஸ்ட்டை அமைக்கவும். எல்லாம் செட் ஆயிற்றா? இனி எப்படி வரும் என பிரிவியூ பார்க்கலாம்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 6:10 pm

சூப்பர் அருமையான தகவல் மகிழ்ச்சி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 6:11 pm

ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம். Photo-note

இது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அல்லது இன்னும் நன்றாக அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? உடன் Back பட்டனை அழுத்தவும். இனி மறுபடியும் மாற்றங்களை மேற்கொண்டு இறுதியாக உங்கள் போட்டோவின் போலரைட் ஸ்டைலில் நீங்கள் தேர்ந்தெடுத்த பிரேமில் உங்கள் போலரைட் போட்டோவினை பிரிவியூவில் காணலாம். அடுத்து இன்னும் சில வேலைகள் இருக்கின்றன. அடுத்து From: என்றுள்ள இடத்தில் உங்கள் இமெயில் முகவரியை அமைக்கவும்.

அடுத்து To: என்ற இடத்தில் இதனை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருடைய இமெயில் முகவரியை அமைக்கவும். ஒவ்வொரு வரியிலும் ஒரு இமெயில் முகவரியை மட்டுமே அமைக்க வேண்டும். அடுத்து படத்துடன் தந்துள்ள கோடினை அமைக்கவும். இவை அனைத்தும் மேற்கொண்ட பின்னர் Send பட்டனை அழுத்தவும். அடுத்து இன்னொன்று அனுப்ப வேண்டுமா? Send Another என்னும் பட்டனை அழுத்தவும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

http://www.photo-notes.net/

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 6:13 pm

மு௫கனடிமை wrote:சூப்பர் அருமையான தகவல் மகிழ்ச்சி

என்ன முருகா இது தகவலை முழுசா போடமுதலே அருமை என்று கூறிய முதல் ஆள் நீங்க தான்.. என்ன கொடுமை சாரா இது...

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 6:14 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் அருமையான தகவல் மகிழ்ச்சி

என்ன முருகா இது தகவலை முழுசா போடமுதலே அருமை என்று கூறிய முதல் ஆள் நீங்க தான்.. என்ன கொடுமை சாரா இது...

நீங்க எது சொன்னாலு அது சுபெராதான் இருக்கும்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 6:15 pm

மு௫கனடிமை wrote:
sherin wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் அருமையான தகவல் மகிழ்ச்சி

என்ன முருகா இது தகவலை முழுசா போடமுதலே அருமை என்று கூறிய முதல் ஆள் நீங்க தான்.. என்ன கொடுமை சாரா இது...

நீங்க எது சொன்னாலு அது சுபெராதான் இருக்கும்

இப்ப தானே சொன்னேன் யாருக்கும் சிங் சக் போடாதிங்க என்னு என்ன முருகா இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 6:16 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் அருமையான தகவல் மகிழ்ச்சி

என்ன முருகா இது தகவலை முழுசா போடமுதலே அருமை என்று கூறிய முதல் ஆள் நீங்க தான்.. என்ன கொடுமை சாரா இது...

முருகன் , சரியான மொக்கை வாங்குனாரு மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 6:16 pm

Kraja29 wrote:
sherin wrote:
மு௫கனடிமை wrote:சூப்பர் அருமையான தகவல் மகிழ்ச்சி

என்ன முருகா இது தகவலை முழுசா போடமுதலே அருமை என்று கூறிய முதல் ஆள் நீங்க தான்.. என்ன கொடுமை சாரா இது...

முருகன் , சரியான மொக்கை வாங்குனாரு மகிழ்ச்சி

சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக