புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கங்கள்  - Page 5 Poll_c10இலக்கங்கள்  - Page 5 Poll_m10இலக்கங்கள்  - Page 5 Poll_c10 
48 Posts - 51%
heezulia
இலக்கங்கள்  - Page 5 Poll_c10இலக்கங்கள்  - Page 5 Poll_m10இலக்கங்கள்  - Page 5 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இலக்கங்கள்  - Page 5 Poll_c10இலக்கங்கள்  - Page 5 Poll_m10இலக்கங்கள்  - Page 5 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இலக்கங்கள்  - Page 5 Poll_c10இலக்கங்கள்  - Page 5 Poll_m10இலக்கங்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இலக்கங்கள்  - Page 5 Poll_c10இலக்கங்கள்  - Page 5 Poll_m10இலக்கங்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கங்கள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 23, 2010 11:45 am

First topic message reminder :

ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 23, 2010 3:06 pm

பிச்ச wrote:
Uma Thyagajan wrote:
பிச்ச wrote:இலக்கங்கள்  - Page 5 677196 இலக்கங்கள்  - Page 5 677196 இலக்கங்கள்  - Page 5 678642 இலக்கங்கள்  - Page 5 678642

நன்றி
வாங்க !!

எங்க போய்இருந்திங்க இதனை நாளா...
இலக்கங்கள்  - Page 5 Icon_eek இலக்கங்கள்  - Page 5 838572 இலக்கங்கள்  - Page 5 838572 யார கேட்க்குறாங்கே! இலக்கங்கள்  - Page 5 755837 இலக்கங்கள்  - Page 5 755837

உங்கள தான்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 23, 2010 3:08 pm

Uma Thyagajan wrote:

உங்கள தான்
நான் இங்க ஒரே பிசி... இலக்கங்கள்  - Page 5 Icon_lol இலக்கங்கள்  - Page 5 Icon_lol

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Jul 23, 2010 3:10 pm

உமா உனக்கு தெரியாதா அண்ணா பாவனவ சைட் அடிக்க போயருன்தாறு இலக்கங்கள்  - Page 5 755837

அன்புடன்
மீனா
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 23, 2010 3:11 pm

மீனா wrote:உமா உனக்கு தெரியாதா அண்ணா பாவனவ சைட் அடிக்க போயருன்தாறு இலக்கங்கள்  - Page 5 755837
இலக்கங்கள்  - Page 5 211781 இலக்கங்கள்  - Page 5 211781

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 23, 2010 3:13 pm

மீனா wrote:உமா உனக்கு தெரியாதா அண்ணா பாவனவ சைட் அடிக்க போயருன்தாறு இலக்கங்கள்  - Page 5 755837

அடிப்பாவி..... இலக்கங்கள்  - Page 5 300136 .
இந்த வாரம் பாவனா எனக்கு மட்டும் தான்....
அவனுக்கு அடுத்த வாரம் தான் இலக்கங்கள்  - Page 5 Icon_eek

இலக்கங்கள்  - Page 5 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 23, 2010 3:15 pm

பிச்ச wrote:
Uma Thyagajan wrote:

உங்கள தான்
நான் இங்க ஒரே பிசி... இலக்கங்கள்  - Page 5 Icon_lol இலக்கங்கள்  - Page 5 Icon_lol

எந்த கோவில் போனிங்க அண்ணா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 23, 2010 3:17 pm

Uma Thyagajan wrote:
பிச்ச wrote:
Uma Thyagajan wrote:

உங்கள தான்
நான் இங்க ஒரே பிசி... இலக்கங்கள்  - Page 5 Icon_lol இலக்கங்கள்  - Page 5 Icon_lol

எந்த கோவில் போனிங்க அண்ணா....

அய்யய்யோ அண்ணாவா?...... இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 230655 இலக்கங்கள்  - Page 5 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 23, 2010 3:19 pm

பிச்ச wrote:
Uma Thyagajan wrote:
பிச்ச wrote:
Uma Thyagajan wrote:

உங்கள தான்
நான் இங்க ஒரே பிசி... இலக்கங்கள்  - Page 5 Icon_lol இலக்கங்கள்  - Page 5 Icon_lol

எந்த கோவில் போனிங்க அண்ணா....

அய்யய்யோ அண்ணாவா?...... இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 230655 இலக்கங்கள்  - Page 5 230655

அது தானே தாத்தாவ பார்த்து அண்ணான்னு சொன்னா... இலக்கங்கள்  - Page 5 Icon_lol

இலக்கங்கள்  - Page 5 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Jul 23, 2010 3:39 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
Uma Thyagajan wrote:
பிச்ச wrote:
Uma Thyagajan wrote:

உங்கள தான்
நான் இங்க ஒரே பிசி... இலக்கங்கள்  - Page 5 Icon_lol இலக்கங்கள்  - Page 5 Icon_lol

எந்த கோவில் போனிங்க அண்ணா....

அய்யய்யோ அண்ணாவா?...... இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 705463 இலக்கங்கள்  - Page 5 230655 இலக்கங்கள்  - Page 5 230655

அது தானே தாத்தாவ பார்த்து அண்ணான்னு சொன்னா... இலக்கங்கள்  - Page 5 Icon_lol

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் இலக்கங்கள்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 23, 2010 3:40 pm

மீனா wrote:உமா உனக்கு தெரியாதா அண்ணா பாவனவ சைட் அடிக்க போயருன்தாறு இலக்கங்கள்  - Page 5 755837

அண்ணா இல்ல மீனு...

தாத்தா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக