புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
First topic message reminder :
ஐதராபாத் : துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள "பார்க் வுட்' சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார்.
இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.
இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரிபாஸ் wrote:அவனுக்கு
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
இந்த மாதிரி கொடுமை அடிக்கடி நடக்கிறது,
இப்படி பட்டவர்களால் நல்ல ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர். இவர்களை அந்த பள்ளி முன்பு நிற்க வைத்து அந்த பள்ளி மாணவிகளை வைத்து கல்லெறிந்து கொள்ளவேண்டும். அப்பத்தான் இந்த எண்ணம் உள்ள ஒரு சிலரும் திருந்துவார்கள்.
இப்படி பட்டவர்களால் நல்ல ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர். இவர்களை அந்த பள்ளி முன்பு நிற்க வைத்து அந்த பள்ளி மாணவிகளை வைத்து கல்லெறிந்து கொள்ளவேண்டும். அப்பத்தான் இந்த எண்ணம் உள்ள ஒரு சிலரும் திருந்துவார்கள்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
muthupandian82 wrote:இந்த மாதிரி கொடுமை அடிக்கடி நடக்கிறது,
இப்படி பட்டவர்களால் நல்ல ஆசிரியர்களுக்கும் கேட்ட பெயர். இவர்களை அந்த பள்ளி முன்பு நிற்க வைத்து அந்த பள்ளி மாணவிகளை வைத்து கல்லெறிந்து கொள்ளவேண்டும். அப்பத்தான் இந்த எண்ணம் உள்ள ஒரு சிலரும் திருந்துவார்கள்.
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
இலங்கையில் சகோதர இனங்களான சிங்கள,முஸ்லீம்களில் பார்க்க இந்த விடயத்தால் பாதிக்கப்பட்டது தமிழினமாகவே இருக்க முடியும்.கிருசாந்தியில் இருந்து அண்மையில் தர்சிகா வரை உதாரணம் கூற முடியும்.இந்த வழியில் தான் பிரியதர்ஷி அப்படி கூறியிருப்பா எண்டு நினைக்கிறேன்.மற்றபடி ஒப்பீட்டளவில் பார்க்கும் போது தமிழீழமும் இலங்கைக்குள் இருப்பதால் இந்த விடயத்தில் இலங்கை ஒரு சிறந்த நாடேசபீர் wrote:அனைத்து நாடுகளிலும்தானே இப்படியான விடங்கள் தினமும் நடக்கின்றது.அதிலும் இலங்கையில் மிகவும் குறைவாகவே கானப்படுகிறது.ஒரு சிலர் செய்யும் தவருக்காக ஒட்டுமொத்த நாடே பழியை சுமக்கவேண்டி உள்ளது சரி விடுங்க தங்கையே எனக்கு தோனியத சொன்னன் தங்கையேப்ரியதர்ஷி wrote:சபீர் wrote:ப்ரியதர்ஷி wrote:என்ன கொடுமை அந்த முதல்வருக்கும் இலங்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கின்றேன் .....
அந்த மனிதமிருகம்செய்தகுற்றத்துக்கு கல்லெரிந்து கொள்ளவேண்டும்.அவனுடைய செயல்வேண்டுமானால் மன்னிக்கமுடியாத செயலாக இருக்கலாம் ஆனால் ப்ரியதர்ஷி அந்த முதல்வருக்கும் இலங்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று சொன்னது ரொம்ப வர்த்தமான ஒன்றாக உள்ளது எனக்கு. ஒருதனிமனிதன் செய்த குற்றத்துக்காக நீங்கள் ஏன் இலங்கையை சுட்டிக்காட்டவேண்டும் என்பது எனக்கு புறியவில்லை.
என்ன சபீர் அண்ணா ..வழமையா நடக்குற விஷயம் தானே இது இலங்கையில் ..அதுதான் அப்பிடி சொன்னனான்
- masthanபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
என்னங்க சார் அந்நியாயம் இது போலீஸ் ஸ்டேஷன் ல தான் இந்த கொடுமைன்னா அனைத்து அறிவையும் கொடுக்ககூடிய இடம் பள்ளிதானே இங்கயுமா இப்படி நடக்கின்றது சமுதாயத்தையே உருவாக்கின்ற ஆசான்களுமா இப்படி ? ரொம்ப கொடுமை சார்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
ilakkiyan wrote:இலங்கையில் சகோதர இனங்களான சிங்கள,முஸ்லீம்களில் பார்க்க இந்த விடயத்தால் பாதிக்கப்பட்டது தமிழினமாகவே இருக்க முடியும்.கிருசாந்தியில் இருந்து அண்மையில் தர்சிகா வரை உதாரணம் கூற முடியும்.இந்த வழியில் தான் பிரியதர்ஷி அப்படி கூறியிருப்பா எண்டு நினைக்கிறேன்.மற்றபடி ஒப்பீட்டளவில் பார்க்கும் போது தமிழீழமும் இலங்கைக்குள் இருப்பதால் இந்த விடயத்தில் இலங்கை ஒரு சிறந்த நாடேசபீர் wrote:அனைத்து நாடுகளிலும்தானே இப்படியான விடங்கள் தினமும் நடக்கின்றது.அதிலும் இலங்கையில் மிகவும் குறைவாகவே கானப்படுகிறது.ஒரு சிலர் செய்யும் தவருக்காக ஒட்டுமொத்த நாடே பழியை சுமக்கவேண்டி உள்ளது சரி விடுங்க தங்கையே எனக்கு தோனியத சொன்னன் தங்கையேப்ரியதர்ஷி wrote:சபீர் wrote:ப்ரியதர்ஷி wrote:என்ன கொடுமை அந்த முதல்வருக்கும் இலங்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கின்றேன் .....
அந்த மனிதமிருகம்செய்தகுற்றத்துக்கு கல்லெரிந்து கொள்ளவேண்டும்.அவனுடைய செயல்வேண்டுமானால் மன்னிக்கமுடியாத செயலாக இருக்கலாம் ஆனால் ப்ரியதர்ஷி அந்த முதல்வருக்கும் இலங்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று சொன்னது ரொம்ப வர்த்தமான ஒன்றாக உள்ளது எனக்கு. ஒருதனிமனிதன் செய்த குற்றத்துக்காக நீங்கள் ஏன் இலங்கையை சுட்டிக்காட்டவேண்டும் என்பது எனக்கு புறியவில்லை.
என்ன சபீர் அண்ணா ..வழமையா நடக்குற விஷயம் தானே இது இலங்கையில் ..அதுதான் அப்பிடி சொன்னனான்
நன்றி இலக்கியன் நாட்டு நடப்பை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள்
muthupandian82 wrote:இந்த மாதிரி கொடுமை அடிக்கடி நடக்கிறது,
இப்படி
பட்டவர்களால் நல்ல ஆசிரியர்களுக்கும் கேட்ட பெயர். இவர்களை அந்த பள்ளி
முன்பு நிற்க வைத்து அந்த பள்ளி மாணவிகளை வைத்து கல்லெறிந்து
கொள்ளவேண்டும். அப்பத்தான் இந்த எண்ணம் உள்ள ஒரு சிலரும் திருந்துவார்கள்.
masthan wrote:என்னங்க சார் அந்நியாயம் இது போலீஸ் ஸ்டேஷன் ல தான் இந்த கொடுமைன்னா அனைத்து அறிவையும் கொடுக்ககூடிய இடம் பள்ளிதானே இங்கயுமா இப்படி நடக்கின்றது சமுதாயத்தையே உருவாக்கின்ற ஆசான்களுமா இப்படி ? ரொம்ப கொடுமை சார்
வெளிய தெரிஞ்சு இது ஒன்னு தெரியாம பல , இது போன்ற குற்றத்துக்கு கடுமையான சட்டம் வரவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
» துப்பாக்கி முனையில் 2 பெண்களால் இளைஞர் கற்பழிப்பு!
» ஐதராபாத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி அமெரிக்க பெண் கற்பழிப்பு
» “துப்பாக்கி முனையில் மிரட்டி மாணவியை கற்பழித்தேன்” கைதான பள்ளி நிர்வாகி வாக்குமூலம்
» ஜெய்ப்பூரில் பள்ளி மாணவி கற்பழிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2