புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_c10"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_m10"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_c10"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_m10"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_c10"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_m10"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_c10"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_m10"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம்

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu Jul 22, 2010 12:20 pm

புவனேஷ்வர் : "அய்யயோ... என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' என ஒரு சிறுமி, தன் பெற்றோரைப் பார்த்துக் கதறி அழுதால் எப்படி இருக்கும்? ஊரே அதிரும்! இச்சம்பவம், ஒரிசாவில் உண்மையாகவே நடந்தது.

வடக்கு ஒரிசாவில், பலாசோர் மாவட்டத்திலுள்ள பகார்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் சேத்தி. இவரது வீட்டிற்குள் விஷப் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. அதை அவரும், அவர் மனைவியும் அடித்துக் கொன்றனர். அதைக் கண்ட சேத்தியின் 14 வயது மகள் கனி, திடீரென விக்கி, விக்கி அழத் துவங்கினாள். காரணம் கேட்ட போது, அந்த பாம்பு முற்பிறவியில் தன் கணவர் என்றும், தற்போது தன்னுடன் வாழவே அந்த பாம்பு வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தாள். இதைக் கேட்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். கனியை சமாதானப்படுத்த முயன்றனர்; முடியவில்லை. ஊர் மக்கள், கனியையும், இறந்த பாம்பையும் பார்ப்பதற்காக, அவர்கள் வீட்டு முன் கூடி விட்டனர். கனி தொடர்ந்து பாம்புக்காக அழுது கொண்டே இருந்தாள். இந்த விஷயம் உள்ளூர் தொலைக்காட்சி செய்தியிலும் இடம் பிடித்தது.

எரிச்சலடைந்த கனியின் குடும்பத்தினர், இறந்த பாம்பை அருகிலுள்ள மைதானத்தில் தூக்கி எறிந்து விட்டனர். இதனால், கோபமடைந்த கனி, அருகிலுள்ள கோவிலுக்கு ஓடிச் சென்று, அங்கு "சாமியாட' தொடங்கினாள். கலக்கமடைந்த குடும்பத்தினர், உள்ளூர் மந்திரவாதியை அணுகி, சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, கனிக்காக சிறப்பு பூஜைகளும், சில சடங்குகளும் செய்யப்பட்டன. அதன் பிறகே, கனி இயல்பு நிலைக்கு திரும்பினாள். வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளையும் நிறுத்தினாள். தற்போது, வழக்கம் போல இயல்பாக இருக்கிறாள்.இந்த சம்பவம் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jul 22, 2010 12:29 pm

சரிதான் .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 22, 2010 12:31 pm

நிர்மல் wrote:சரிதான் .....

எது சரிதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் "என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 22, 2010 12:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Jul 22, 2010 12:47 pm

"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Icon_eek

அன்புடன்
மீனா
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 22, 2010 12:52 pm

"என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Icon_eek "என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Icon_eek "என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Icon_eek "என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Icon_eek "என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Icon_eek "என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Icon_eek "என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் Icon_eek

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 22, 2010 12:53 pm

மேலும் விவரங்களுக்கு முமைத்கான் நடித்த பவுர்ணமி நாகம் படத்தை திருட்டு vcd யில் பார்க்கவும்

ஈகரை தமிழ் களஞ்சியம் "என் பாம்பு கணவரை கொன்னுட்டீங்களே...' : 14 வயது சிறுமி வினோதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக