புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
56 Posts - 73%
heezulia
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_m10அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 4:35 pm

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! 29940j

அம்மா என்றால் உறவுக்கும்
உணர்வுக்கும் ,அர்த்தம் புரியும்.
மம்மி என்று சொன்னால்
பிணத்தை அல்லவா குறிக்கும்!

நன்றிக் கடன் இருப்பதை
மறந்து நீயோ
அந்நிய நாட்டின் கடன் போல
அந்நிய மொழிவுமா கடன்.

கடன் நடப்பை முறிக்கும்,
அந்நிய மொழியோ உன்
தாய்மொழியை மறக்க செய்யும்.

கற்பது தவறில்லை
கற்றாலும் தமிழ் மொழியில்
பேசுவதில் தவறில்லை.

மம்மி என்றால் பிணம்,
அம்மா என்றால் பாசம்,
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.
தமிழை கற்று கொள்.
பேசிப் பழகிக்கொள்.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jul 21, 2010 4:55 pm

சூப்பர் தலைவா அருமையா சொல்லியிருகிங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2010 7:12 pm

அம்மா என்றால் அன்பு! அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! 154550



அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 21, 2010 7:48 pm

அம்மா என்றழைக்கும் கட்டளைவரிகள் அருமை



நேசமுடன் ஹாசிம்
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 21, 2010 8:16 pm

ஆமாம் லத்தின் மொழியில் மம்மி என்றால் பிணம் என்றே பொருள்.அம்மா என்ற வார்த்தையில் அன்பான அர்த்தங்கள் நிறைய உள்ளது.அம்மா என்றழைக்கும் போது இருக்கும் சந்தோஷம் மம்மி எனும் பிணத்தில் கிடைப்பதில்லை அருமைதோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jul 21, 2010 8:22 pm

மம்மி என்றால் பிணம்,
அம்மா என்றால் பாசம்,
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.
தமிழை கற்று கொள்.
பேசிப் பழகிக்கொள்.
................................

தமிழுக்கு இணை ஏதுமில்லை என்று எடுத்துக்கூறிய
கலைமூன் அவர்களே வாழி!



பிரபாகரன்
பிரபாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 21/07/2010
http://wellgaatamil.blogspot.com/

Postபிரபாகரன் Wed Jul 21, 2010 8:23 pm

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! 68516
Kaa Na Kalyanasundaram wrote:மம்மி என்றால் பிணம்,
அம்மா என்றால் பாசம்,
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.
தமிழை கற்று கொள்.
பேசிப் பழகிக்கொள்.
................................

தமிழுக்கு இணை ஏதுமில்லை என்று எடுத்துக்கூறிய
கலைமூன் அவர்களே வாழி!



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 21, 2010 8:35 pm

12345 wrote:அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! 68516
Kaa Na Kalyanasundaram wrote:மம்மி என்றால் பிணம்,
அம்மா என்றால் பாசம்,
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.
தமிழை கற்று கொள்.
பேசிப் பழகிக்கொள்.
................................

தமிழுக்கு இணை ஏதுமில்லை என்று எடுத்துக்கூறிய
கலைமூன் அவர்களே வாழி!


தாங்களைப்பற்றி அறியத்தாருங்கள்12345 அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Icon_smile





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 21, 2010 8:46 pm

master super மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed Jul 21, 2010 8:48 pm

அம்மாவின் அன்பு அருமை.சகோதரரே வாழ்த்துக்கள். அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! 677196 அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! 677196 அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! 677196 அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! 678642 அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! 154550



அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக