புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
107 Posts - 49%
heezulia
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
9 Posts - 4%
prajai
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
3 Posts - 1%
Barushree
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
234 Posts - 52%
heezulia
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
18 Posts - 4%
prajai
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
5 Posts - 1%
Barushree
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வசந்த நினைவுகள்.... Poll_c10வசந்த நினைவுகள்.... Poll_m10வசந்த நினைவுகள்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்த நினைவுகள்....

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jul 21, 2010 12:34 pm

வசந்த நினைவுகள்.... Karthigai%20Deepam%201

கார்த்திகை தீப நாள் என்றால்
என்னுள் இன்றும் ஒளிவிடும்
அந்த வசந்த நினைவுகள்....
நான்கு இல்லங்கள் தள்ளி
இருப்பினும்...
உனது கரங்களில் சுடர்விடும்
அகல் விளக்கொளியில்
ஒரு தமிழ்த் தென்றலாய்
எனது பார்வைக்குள் மிதந்து
கவியமுது படைத்தாயே!
காற்று விளக்கை அணைக்க
மீண்டும் மீண்டும் ஏற்றிவைத்து
புத்தாடை அணிந்த தோற்றத்தில்
ஒரு தேவதையாய் காட்சிகொடுத்தது
நினைவிருக்கிறது...
கவிதைப் பணியில் பயணித்தபோது
காதல் தோணியாய் தாகம் தீர்த்தாய்!
அன்று ஏற்றியது அகல் விளக்கல்ல...
என்றென்றும் எனக்கது அகவிளக்கு!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 21, 2010 12:37 pm

//அன்று ஏற்றியது அகல் விளக்கல்ல...
என்றென்றும் எனக்கது அகவிளக்கு // வசந்த நினைவுகள்.... 677196 வசந்த நினைவுகள்.... 677196 வசந்த நினைவுகள்.... 677196 வசந்த நினைவுகள்.... 677196

நினைவை விட்டு அகலா விளக்கும் ஆனது.
நன்றி கல்யாண்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Jul 21, 2010 12:43 pm

அருமை அருமை தொடருங்கள் நண்பா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 21, 2010 12:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jul 21, 2010 1:29 pm

நன்றி அனைவருக்கும் . நன்றி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Jul 21, 2010 1:34 pm

வசந்த நினைவுகள்.... 677196 வசந்த நினைவுகள்.... 677196 வசந்த நினைவுகள்.... 677196

அன்புடன்
மீனா
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 3:19 pm

வார்த்தைகளில் வரிகளில் நொடிக்கு நொடி அன்பை கொடுத்து அன்பைப்பெறும் அற்புதம் இங்கே பார்க்க முடிகிறது...

அகத்தில் ஏற்றியதால் தான் இன்றும் குடத்திலிட்ட விளக்காய் நினைவிலும் நிற்கிறது...

அன்பு பாராட்டுக்கள்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வசந்த நினைவுகள்.... 47
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Jul 21, 2010 3:23 pm

மஞ்சுபாஷிணி wrote:வார்த்தைகளில் வரிகளில் நொடிக்கு நொடி அன்பை கொடுத்து அன்பைப்பெறும் அற்புதம் இங்கே பார்க்க முடிகிறது...

அகத்தில் ஏற்றியதால் தான் இன்றும் குடத்திலிட்ட விளக்காய் நினைவிலும் நிற்கிறது...

அன்பு பாராட்டுக்கள்பா...

மஞ்சு அக்கா- குடத்தில் இட்ட விளக்கால் என்ன பயன்?? ஒருவேளை அதனை அணையாமல்
பாது காக்கலாம் -

விளக்கினை குன்றின் மேலல்லவா வைக்க வேண்டும்? அபோதுதானே ஒளி பரவும்

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக