புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_m10இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 19, 2010 9:53 am

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Epic_browserமென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும்
வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர்
உருவாக்கப்பட்டுள்ளது.‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்
பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம்
உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப்
பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன்
தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள்
இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில்
கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள்
விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500
தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில்
உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ்
குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி,
பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு
இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில்
தெரிவி்க்கப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்ய




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 9:56 am

தகவலுக்கு நன்றி மாமு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 19, 2010 10:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Mon Jul 19, 2010 8:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 19, 2010 8:39 pm

வரவேற்க வேண்டிய ஒன்று தற்போது நான் எபிக் உலவியை உபயோகபடுத்த தொடங்கி இருக்கிறேன்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 19, 2010 9:35 pm

நன்றிகள்..பல..

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Jul 19, 2010 10:15 pm

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் 677196 இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் 677196 இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் 677196நல்ல தகவலுக்கு நன்றி இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் 677196 இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் 677196 இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் 677196



இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Mஇந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Oஇந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Hஇந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Aஇந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் N
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jul 21, 2010 5:42 am

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்


மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.


பயன் பெற‌
http://www.epicbrowser.com/

நன்றி : றெனி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2010 6:24 am

இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்தேன்! மிகவும் சிறப்பாக பலவித வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது!

தகவலுக்கு நன்றி நிர்மல்!

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Browse10



இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jul 21, 2010 10:11 am

மிக்க நன்றி சிவா அண்ணா நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக