புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_m10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_m10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_m10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_m10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_m10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_m10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_m10தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையணை ரசிக்காத மனிதனில்லை .

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jul 20, 2010 4:50 pm

First topic message reminder :

தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 Pillow13

தலையணை,
தாய்மையின் அரியணை,
தாலாட்டும் அழகினை,

சொல்ல வார்த்தையில்லை.
தாயின் கால்களோ
நம் முதல் தலையணை.
மழலை விளையாட்டுக்கு,
உறுதுணை ,இந்த தலையணை.
கணவரை தலையாட்ட ,
பெண்கள் எடுக்கும் ஆயுதம்
இந்த தலையணை.
காமத்தின் ஆட்சிதன்னை
வரவேற்கும் இந்த தலையணை!
தலையணை ரசிக்காத
மனிதனில்லை .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 21, 2010 4:42 am

அருமை அருமை தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196 தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196 தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196 தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Wed Jul 21, 2010 9:56 am

காய்ந்துபோன பருத்திப் பஞ்சுகளின் நாளாந்த
பொதுக் கூட்டம் எந்தன் தலையணைக்குள்
அதற்கு மட்டும்தான் தெரியும் என் உடலின்
உள்ளத்தின் உண்மையான சுயரூபம்.

காற்றடைத்த பையாக நானும்
பருத்திப்பஞ்சின் பால்ய சினேகிதனான
என் தலையணையும் அடிக்கடி முத்தமிட்டு
சல்லாபம் புரிவோம் ஒவ்வொரு நாளும்.

எனக்கு வேலை இல்லை என்று என்
வீட்டில் திட்டும் போது என்னை அரவணைத்து
அன்பு காட்டும் என் அம்மாக்கு அடுத்ததாக
என்னை ஆறுதல் படுத்துவது

கழுத்து வலி, இடுப்பு வலி எல்லாமே
உன்னை இறுக அணைக்கும் போது
எங்கேயோ தற்காலிகமாய் குறுகிய
விடுமுறையில் சென்றுவிடும்.

என் கண்ணீரையும் பெருமூச்சையும்
விலைக்கு வாங்கி உன்னகத்தே வைத்து
வட்டியும் முதலுமாய் அடுத்த நாள் காலை
அமைதியாய் சலவைக்கு செல்வாயே!!!

உன்னை விட இன்று எனக்கு யாருமில்லை
என்னை அண்மித்த ஜீவனாக
ஆதலால் உன்னை என் தலையணை என்பதை விட
என் காதலி என்றே அழைக்கிறேன் ஏற்றுக்கொள்வாயா!!!!

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 10:57 am

பிளேடு பக்கிரி wrote:அருமை தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196 தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196 தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196 தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196 தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196 தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 677196

நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 10:58 am

ரிபாஸ் wrote:சூப்பர் ஜி அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

நன்றி தோழரே ...........

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 10:59 am

ramesh.vait wrote: தாயின் மடி
நம் முதல் தலையணை -

நன்றி நண்பா ....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 11:02 am

ஆயிரத்தில் ஒருவன் wrote:தலையணை சுகமாக இருக்கு

உங்கள் சுகம் அறிந்ததில் மகிழ்ச்சி தோழரே .நன்றி ........

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 11:05 am

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:சுகமாக தூங்கினேன்..தலையணை கொண்டு.

சுகமான தூக்கம் கண்டு மகிழ்ச்சி ..நன்றி தோழரே ......

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 11:20 am

Aathira wrote:மிக அருமையான கற்பனை..அருமை..
நம் எல்லா மன உணர்வுகளையும் கண்டுகிட்ட ஒரே ஜீவனில்லாத ஜடம் அது..வாழ்த்துக்கள்..தோழரே..
தலையணை குறித்து நானும் ஒரு கவிதை எழுதி அது விருட்சம் இதழில் வெளிவந்தது.. என் ரஃப் காபி கவிதையும் காணவில்லை.. விருட்சம் இதழும் காணவில்லை.. தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 440806

அந்த பழைய வைரத்தை கண்டு பிடித்து ,ஈகரைக்கு தாருங்கள் .

நன்றி தோழியே ................உங்கள் ஊக்கம் தரும்
வார்த்தைக்கும்,பாராட்டுக்கும் ........

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 3:59 pm

மஞ்சுபாஷிணி wrote:தலையணை வைத்து படுக்காத எனக்கும் ரசிக்கிறது இந்த கவிதை....

தலையணையில் இத்தனை அருமையான விஷயங்கள் இருப்பதை அழகான வரிகளால் கோர்த்தது மிக அருமை நண்பரே.... அன்பு பாராட்டுக்கள்...

உங்கள் ,அன்பான மறுமொழி கண்டு இன்னும் எழுத
தோன்றுகிறது......நன்றி தோழியே ...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 4:00 pm

கலை wrote:தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 678642 தலையணை ரசிக்காத மனிதனில்லை . - Page 2 678642
நன்றி நன்றி நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக