புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
77 Posts - 36%
i6appar
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_m10குடிகெடுக்கும் குடி...  - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகெடுக்கும் குடி...


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 20, 2010 2:54 pm

First topic message reminder :

குடிகெடுக்கும் குடி...  - Page 4 Youngwoman

குடியைக்கெடுக்கும் குடியினால்
குலம் காக்கும் பெண்ணொருத்தி
குறிப்பெழுத வழி செய்து
குற்றுயிராய் கிடக்கிறாள்

வேண்டாத மதுரசம்
வேண்டும் என்றே அருந்திவிட்டு
வேதம் மறந்த மாதுவாய்
வேகிறாள் மனம் நொந்து

அன்னிய கலாச்சாரத்தில்
அதிக ஆர்வாரத்துடன் நடக்கிறது
அமைதியாக அருந்திவிட்டு
ஆரவாரம் எம் குடியர்களால்

குடிகெடுக்கும் குடி...  - Page 4 Home-remedies-natural-cures-Alcoholism

உழைப்பில் குறைவைத்து
ஊதியம் நழுவவிட்டு
குடும்ப நலம் நோக்காது
குடிப்பது மட்டும் தொழிலாக

காசுக்காய் எதுவும் செய்து
தான்னை உயிரோடு புதைப்பதுபோல்
தாலியையும் அடகுவைத்து
குடிப்பதில் மட்டும் சுகம்காண

தன்பிள்ளை எதிர்காலம்
தன்னலத்தில் கவலையில்லாது
தூவென்று ஊரார் தூற்ற
குடித்து விட்டு குப்புறக்கிடக்கிறாய்

போதையின் மயக்கத்தில்
போன இடம் தெரியாமல்
உன்னைத்துலைத்து உலகம்மறந்து
உருமாறுகிறாய் மனிதமில்லாமல்.




நேசமுடன் ஹாசிம்
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 20, 2010 7:23 pm

மீனா wrote:enga yenna nadakkuthu குடிகெடுக்கும் குடி...  - Page 4 89452

இங்க எதுவும் நடக்கல எல்லாம் போதையில ஆடிகிட்டு இருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் குடிகெடுக்கும் குடி...  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 7:24 pm

balakarthik wrote:
மீனா wrote:enga yenna nadakkuthu குடிகெடுக்கும் குடி...  - Page 4 89452

இங்க எதுவும் நடக்கல எல்லாம் போதையில ஆடிகிட்டு இருக்கு
\

குடிகெடுக்கும் குடி...  - Page 4 168300 குடிகெடுக்கும் குடி...  - Page 4 168300 குடிகெடுக்கும் குடி...  - Page 4 168300




குடிகெடுக்கும் குடி...  - Page 4 Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jul 20, 2010 7:28 pm

குடிகெடுக்கும் குடி...  - Page 4 211781 குடிகெடுக்கும் குடி...  - Page 4 300136 குடிகெடுக்கும் குடி...  - Page 4 211781 குடிகெடுக்கும் குடி...  - Page 4 300136 குடிகெடுக்கும் குடி...  - Page 4 211781 குடிகெடுக்கும் குடி...  - Page 4 300136



அன்புடன்
மீனா
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 20, 2010 7:28 pm

மீனா wrote:குடிகெடுக்கும் குடி...  - Page 4 211781 குடிகெடுக்கும் குடி...  - Page 4 300136 குடிகெடுக்கும் குடி...  - Page 4 211781 குடிகெடுக்கும் குடி...  - Page 4 300136 குடிகெடுக்கும் குடி...  - Page 4 211781 குடிகெடுக்கும் குடி...  - Page 4 300136

நான் சொல்லல அதேதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் குடிகெடுக்கும் குடி...  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 7:33 pm

மீனா wrote:குடிகெடுக்கும் குடி...  - Page 4 211781 குடிகெடுக்கும் குடி...  - Page 4 300136 குடிகெடுக்கும் குடி...  - Page 4 211781 குடிகெடுக்கும் குடி...  - Page 4 300136 குடிகெடுக்கும் குடி...  - Page 4 211781 குடிகெடுக்கும் குடி...  - Page 4 300136

ஏம்மா......... உனக்கு.........? குடிகெடுக்கும் குடி...  - Page 4 Icon_lol




குடிகெடுக்கும் குடி...  - Page 4 Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 21, 2010 4:54 pm

மஞ்சுபாஷிணி wrote:குடி கெடுப்பது அவன் உடல்நலத்தை மட்டுமல்லாது அவன் குடும்பத்தையும் தான் என்று உரைக்கிறது உரக்க சம்மட்டி அடி போல் ஒவ்வொரு வரியும்...

போதையில் இருப்பவனுக்கு கோதையின் வலி எங்கே புரிய போகிறது? பிள்ளை கூட மதிப்பதில்லை இப்படி குடித்துவிட்டு நடுத்தெருவில் விழுந்து கிடப்பவனை பார்த்தால்....

உடல்நலன் கெடுகிறது, மரியாதை போகிறது, மனைவியின் மனதில் துன்பம் குடியேறுகிறது.....

வேலை செய்யும் இடத்தில் இவனுக்கு பட்டம் குடிகாரன் என்று கிடைக்கிறது....

நன்மை தரும் செயல் ஒன்றுமே இல்லை இந்த குடியினால்....

சந்தோஷத்துக்கும் குடிக்கனும்...

துக்கம் வந்தால் குடிக்கணும்....

கடன் இருந்தால் குடிக்கணும்....

மனைவி சரியில்லைன்னா குடிக்கணும்...

பிள்ளைச்செல்வம் இல்லன்னா குடிக்கணும்...

இப்படி ஆயிரம் காரணங்கள் வேணும் குடிப்பதற்கு....

குடிப்பாரை மதிப்பதில்லை சமுதாயம் உமிழ்கிறது உறவுகள் ஒதுக்கி வைக்கிறது பிள்ளைகள் மிரண்டு ஒதுங்குகிறது... தாலி கட்டிய புண்ணியத்தால் மனைவியும் சேர்ந்து சுமக்க வேண்டியதாகி விடுகிறது இவனின் அவமானத்தையும் சேர்த்து...

இது அத்தனையும் கவிதையாக்கி மனத்தாங்கலை ஹாசிம் மிக அருமையான வரிகளில் வேதனைகளை கவிதையாக்கியது சிறப்பு.....

ஹாசிமின் ஆதங்கம் இந்த வரிகளை படித்தாவது உணருங்களேன் என்ற தாக்கம் தான் இந்த கவிதைக்கு வெற்றி...

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்.... குடிகெடுக்கும் குடி...  - Page 4 154550

முதலாவது பின்னூட்டம் அக்காவின் அருமையான விளக்கமாக அமைந்தது மகிழ்ச்சி பின்னூட்டம் என்பதைவிட உங்கள் வரிகள் அத்தனையும் முத்துக்கள் என்றுதான் சொல்லத்தோண்றுகிறது இந்த ஆற்றல் அனைவருக்கும் வருவதில்லை அக்கா நன்றி



நேசமுடன் ஹாசிம்
குடிகெடுக்கும் குடி...  - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Wed Jul 21, 2010 7:01 pm

குடிகெடுக்கும் குடி...  - Page 4 677196 குடிகெடுக்கும் குடி...  - Page 4 677196 குடிகெடுக்கும் குடி...  - Page 4 678642

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக