புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிகெடுக்கும் குடி...
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
குடியைக்கெடுக்கும் குடியினால்
குலம் காக்கும் பெண்ணொருத்தி
குறிப்பெழுத வழி செய்து
குற்றுயிராய் கிடக்கிறாள்
வேண்டாத மதுரசம்
வேண்டும் என்றே அருந்திவிட்டு
வேதம் மறந்த மாதுவாய்
வேகிறாள் மனம் நொந்து
அன்னிய கலாச்சாரத்தில்
அதிக ஆர்வாரத்துடன் நடக்கிறது
அமைதியாக அருந்திவிட்டு
ஆரவாரம் எம் குடியர்களால்
உழைப்பில் குறைவைத்து
ஊதியம் நழுவவிட்டு
குடும்ப நலம் நோக்காது
குடிப்பது மட்டும் தொழிலாக
காசுக்காய் எதுவும் செய்து
தான்னை உயிரோடு புதைப்பதுபோல்
தாலியையும் அடகுவைத்து
குடிப்பதில் மட்டும் சுகம்காண
தன்பிள்ளை எதிர்காலம்
தன்னலத்தில் கவலையில்லாது
தூவென்று ஊரார் தூற்ற
குடித்து விட்டு குப்புறக்கிடக்கிறாய்
போதையின் மயக்கத்தில்
போன இடம் தெரியாமல்
உன்னைத்துலைத்து உலகம்மறந்து
உருமாறுகிறாய் மனிதமில்லாமல்.
குடியைக்கெடுக்கும் குடியினால்
குலம் காக்கும் பெண்ணொருத்தி
குறிப்பெழுத வழி செய்து
குற்றுயிராய் கிடக்கிறாள்
வேண்டாத மதுரசம்
வேண்டும் என்றே அருந்திவிட்டு
வேதம் மறந்த மாதுவாய்
வேகிறாள் மனம் நொந்து
அன்னிய கலாச்சாரத்தில்
அதிக ஆர்வாரத்துடன் நடக்கிறது
அமைதியாக அருந்திவிட்டு
ஆரவாரம் எம் குடியர்களால்
உழைப்பில் குறைவைத்து
ஊதியம் நழுவவிட்டு
குடும்ப நலம் நோக்காது
குடிப்பது மட்டும் தொழிலாக
காசுக்காய் எதுவும் செய்து
தான்னை உயிரோடு புதைப்பதுபோல்
தாலியையும் அடகுவைத்து
குடிப்பதில் மட்டும் சுகம்காண
தன்பிள்ளை எதிர்காலம்
தன்னலத்தில் கவலையில்லாது
தூவென்று ஊரார் தூற்ற
குடித்து விட்டு குப்புறக்கிடக்கிறாய்
போதையின் மயக்கத்தில்
போன இடம் தெரியாமல்
உன்னைத்துலைத்து உலகம்மறந்து
உருமாறுகிறாய் மனிதமில்லாமல்.
நேசமுடன் ஹாசிம்
செந்தில் wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:hasim anna anaithu varikalum kalvettupol ullathu, entraya samuthayathil yella edathilum wineshop ullathu, ethanal pala kudumpam pathikkuthu, entrya arasangam (arasiyal) sari ellai.
wine shop anaithum muda vendum, kudippavarkalukku thandanai kodukka vendum...
தமிழ் மொழி பெயர்ப்பு
எல்லா ஊர்களிலும் டாஸ்மார்க் கடைகள் இல்லை...
இதனால் குடி மக்கள் ரொம்ப பாதிக்க படுகிறார்கள்....
தெருவிற்கு 2 டாஸ்மார்க் திறக்க வேண்டும்ம் ....
அரசாங்கம் நன்றாக உள்ளது....
அதிகமாக குடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கபடுத்த வேண்டும்
இவுகளும் மருத பொண்ணுங்க மாதிரி தண்ணி எல்லாம் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களா
அது எப்பவோ ஆரமிச்சாச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
அதான் வர வர சரக்கு எல்லாம் சரியாவே கிடைக்க மாட்டேங்குதா ?
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
செந்தில் wrote:அதான் வர வர சரக்கு எல்லாம் சரியாவே கிடைக்க மாட்டேங்குதா ?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:செந்தில் wrote:அதான் வர வர சரக்கு எல்லாம் சரியாவே கிடைக்க மாட்டேங்குதா ?
அட ஆமாம்பா இவுங்களால நம்மளமாதிரி பரம்பர குடிமகனுக்கு ரெஸ்பெக்டே போச்சு
நம்மள மாதிரியா... ஏன்பா உன்கூட எங்களை எல்லாம் சேர்க்க ..?
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:செந்தில் wrote:அதான் வர வர சரக்கு எல்லாம் சரியாவே கிடைக்க மாட்டேங்குதா ?
அட ஆமாம்பா இவுங்களால நம்மளமாதிரி பரம்பர குடிமகனுக்கு ரெஸ்பெக்டே போச்சு
நம்மள மாதிரியா... ஏன்பா உன்கூட எங்களை எல்லாம் சேர்க்க ..?
அட இதுக்கு பேர்தாம்பா கூட்டு குடிநீர் திட்டம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:செந்தில் wrote:அதான் வர வர சரக்கு எல்லாம் சரியாவே கிடைக்க மாட்டேங்குதா ?
அட ஆமாம்பா இவுங்களால நம்மளமாதிரி பரம்பர குடிமகனுக்கு ரெஸ்பெக்டே போச்சு
நம்மள மாதிரியா... ஏன்பா உன்கூட எங்களை எல்லாம் சேர்க்க ..?
அட இதுக்கு பேர்தாம்பா கூட்டு குடிநீர் திட்டம்
இது நல்ல விஷயம் தானே அப்புறம் ஏன் அந்த மீனா பொண்ணு இப்படி அடிக்குது
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:செந்தில் wrote:அதான் வர வர சரக்கு எல்லாம் சரியாவே கிடைக்க மாட்டேங்குதா ?
அட ஆமாம்பா இவுங்களால நம்மளமாதிரி பரம்பர குடிமகனுக்கு ரெஸ்பெக்டே போச்சு
நம்மள மாதிரியா... ஏன்பா உன்கூட எங்களை எல்லாம் சேர்க்க ..?
அட இதுக்கு பேர்தாம்பா கூட்டு குடிநீர் திட்டம்
இது நல்ல விஷயம் தானே அப்புறம் ஏன் அந்த மீனா பொண்ணு இப்படி அடிக்குது
பின்ன அது சரக்கையும் சேர்த்து அடிச்சிட்டு தண்ணி ஊதிவச்சா கோவம் வராதா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:செந்தில் wrote:அதான் வர வர சரக்கு எல்லாம் சரியாவே கிடைக்க மாட்டேங்குதா ?
அட ஆமாம்பா இவுங்களால நம்மளமாதிரி பரம்பர குடிமகனுக்கு ரெஸ்பெக்டே போச்சு
நம்மள மாதிரியா... ஏன்பா உன்கூட எங்களை எல்லாம் சேர்க்க ..?
அட இதுக்கு பேர்தாம்பா கூட்டு குடிநீர் திட்டம்
இது நல்ல விஷயம் தானே அப்புறம் ஏன் அந்த மீனா பொண்ணு இப்படி அடிக்குது
பின்ன அது சரக்கையும் சேர்த்து அடிச்சிட்டு தண்ணி ஊதிவச்சா கோவம் வராதா
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
enga yenna nadakkuthu
அன்புடன்
மீனா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|