புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
34 Posts - 63%
heezulia
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
10 Posts - 19%
Dr.S.Soundarapandian
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
8 Posts - 15%
mohamed nizamudeen
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
196 Posts - 73%
heezulia
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_lcapலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_voting_barலண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 20 Jul 2010 - 11:55

947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த போது, பாகிஸ்தான் தனியே பிரிந்தது பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், பிறகு அதை ஒத்துக் கொண்டது பற்றிய ரகசிய ஆவணங்கள் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டனிலுள்ள தேசிய பாரம்பரிய நினைவு நிதி' (என்.எச்.எம்.எப்.,) என்ற அமைப்பு, கி.பி.19ம் நூற்றாண்டில் பிரிட்டன் தொடர்பான பல்வேறு பழமையான சம்பவங்களின் ஆவணங்களை தொகுத்து பாதுகாத்து வருகிறது. மொத்தம் 4,000க்கும் அதிகமான பெட்டிகளில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்ந்த மற்றும் தனிநபர் கடித போக்குவரத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் இதில் அடங்கும்.

இந்தியா சுதந்திர அடையும் முன் அதன் இறுதி வைசிராயாக இருந்த மவுன்ட்பேட்டனுக்கும், மகாத்மா காந்திக்கும் இடையில் கடித போக்குவரத்து இருந்தது. அந்த கடிதங்கள் இந்த ஆவணங்களில் உள்ளன. பிரிவினை குறித்து இறுதி கட்டத்தில் காந்தி ஏன் மவுனம் சாதித்தார் என்பதை, இக்கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறுகையில், கடித உறைகளின் பின்பக்கம், காந்தி பென்சிலால் பல குறிப்புகள் எழுதியுள்ளார். இவற்றின் மூலம் பிரிவினையை எதிர்த்த அவர் இறுதியில் விருப்பமே இல்லாமல் ஏன் சம்மதித்தார் என்ற ரகசியம் தெரிய வரும் என்று கூறுகிறார்.

மகாத்மா காந்தி தொடர்பான இக்குறிப்புகளை மட்டும், சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் விலைக்கு வாங்க போகிறது. இதற்காக, அது நிதி திரட்டி வருகிறது. அதன் மொத்த தொகை 20 கோடி ரூபாய் ஆகும், அதில் தற்சமயம் என்.எச்.எம்.எப்., மானியத்துடன் 14 கோடி ரூபாயை திரட்டி விட்டது.பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆவணத்துறை பேராசிரியர் ச்ரிஸ் வூல்கர் கூறுகையில், "காந்தியின் இந்த ஆவணங் களை வாங்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஆவணங்கள் இருந்தால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளின் விடுதலைக் கான அடிப்படை வரலாற்றை நாம் தெளிவாக எழுத முடியும் என்று தெரிவித்துள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 20 Jul 2010 - 13:33

லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  678642

லண்டனில் பாகிஸ்தான் பிரிவினை சம்மந்தமான ஆவணங்கள்!  Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக