புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் பிரச்னை: முதல்வர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு- அமைச்சர் உறுதி Poll_c10 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் பிரச்னை: முதல்வர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு- அமைச்சர் உறுதி Poll_m10 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் பிரச்னை: முதல்வர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு- அமைச்சர் உறுதி Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் பிரச்னை: முதல்வர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு- அமைச்சர் உறுதி

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 20, 2010 10:00 am

நாமக்கல், ஜூலை 19: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, தமிழக முதல்வர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்.

÷அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சார்பில், வாகன ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கான மாநில அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நாமக்கல்லில் துவக்கி வைத்து அவர் பேசியது:

÷லாரி உரிமையாளர்களுக்கு உள்ள பிரச்னைகளில் முக்கியமான பிரச்னையாக இருப்பது சுங்கக் கட்டணம் வசூல். லாரி உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி அரசுப் பேருந்துகள் உள்பட அனைத்து வாகன உரிமையாளர்களுமே ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் ஒவ்வொரு முறையில் சுங்கம் வசூலிப்பதால் பாதிப்புகள் உள்ளன. ஒரு அரசுப் பேருந்து நாளொன்றுக்கு ரூ. 910 செலுத்த வேண்டியுள்ளது. முன்பு ஒருமுறை சுங்கம் செலுத்தினால் 24 மணி நேரத்துக்கு எத்தனை முறையும் சென்று வரலாம். ÷தற்போது, ஒவ்வொரு முறை சென்று வருவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தியாவில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையில் 70 சத சுங்கச் சாவடிகள் தமிழகத்தில் தான் உள்ளன.

÷ தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் 4 வழிப்பாதை கொண்டுவரப்பட்டுள்ளதால் சுங்கச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுங்கம் வசூலிப்பது மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக மத்திய அரசின் சட்டமும் உள்ளது. இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக மாற்றவும் முடியாது. வேண்டுமானால் மானியம் வழங்கலாம். இருப்பினும், கட்டண வசூலில் உள்ள பிரச்னைகளை தமிழக முதல்வர் மூலம் மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

÷ஓட்டுநர்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 12 சத ஊதிய உயர்வு, 20 சத போனஸ், ஓய்வூதிய பலன், பண்டிகை கால பணம், கல்விக்கான முன் பணம், ஓட்டுநர்களின் குழந்தைகள் மருத்துவக் கல்லூரி, பொறியியல், கல்லூரி, பாலிடெக்னிக்குகளில் சேர தனியாக கல்லூரிகளும் நடத்தப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் வேளாண்மை, ஜவுளி, கட்டுமானம் ஆகியவற்றை இயக்குவதை சாலைப்போக்குவரத்து என்பதை மறுக்க முடியாது.

÷ எனவே, சாலைப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களின் பிரச்னைகளுக்கு மாநில அரசு மூலமும், மத்திய அரசு மூலமும் கிடைக்க வேண்டியதை பெற்றுத் தரப்படும் என்றார் அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக