புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_vote_lcapமங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_voting_barமங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_vote_lcapமங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_voting_barமங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_vote_rcap 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_vote_lcapமங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_voting_barமங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_vote_lcapமங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_voting_barமங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 19 Jul 2010 - 15:45

அதென்ன அலட்சியமோ? படப்பிடிப்புக்கு போகிற வரைக்கும் கூட டைட்டில் வைக்காமல் ரிலீஸ் நேரத்தில் இயக்குனர்கள் தவிக்கிற காட்சிகளை அடிக்கடி சந்திக்கிறது கோடம்பாக்கம். காவல்காரன் டைட்டில் கடைசியில் மாற்றும்படியானது மக்கள் அறிந்ததே. அது காவல் காதல் என்று மாற்றப்பட்டிருப்பதாக வரும் தகவல்களும் உண்மையில்லையாம்.

இந்தியாவின் அடையாளம் என்று வர்ணிக்கப்படும் மணிரத்னம் கூட தனது படத்திற்கு ராவணன் என்று தலைப்பை வைப்பதற்கு முன் இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளிக்குமா, வேறு யாராவது பதிவு செய்திருக்கிறார்களா என்றெல்லாம் யோசிக்கவில்லை. அந்த பெயரை வேறொருவர் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் பெரும் விலை கொடுத்து கடைசி நேரத்தில் அவர் அதை வாங்க நேர்ந்தது என்றும் தகவல்கள். இத்தனைக்கும் தயாரிப்பாளர் சங்க அலுவலகம், மணிரத்னம் ஆபிசிலிருந்து நடந்து போகிற து£ரம்தான். உதாரணங்கள் இவ்வளவு இருந்தும் இந்த டைட்டில் அலட்சியம் இன்னும் கோடம்பாக்கத்தில் தொடர்வதுதான் வேடிக்கை.

வெங்கட்பிரபுவின் மங்காத்தா படத்தலைப்புக்கும் தற்போது சிக்கல் வந்துள்ளதாக தெரிகிறது. ஜெமினி நிறுவனத்தை சேர்ந்த மனோ அக்கினேனி இந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இந்த தலைப்புக்கு ஏற்ற கதையன்றை இயக்கும் முடிவிலிருக்கும் அவர், எக்காரணத்தை முன்னிட்டும் மங்காத்தா தலைப்பை தாரை வார்ப்பதாக இல்லையாம். ஆனால் இந்த தலைப்புக்காக அஜீத்தே அக்கினேனியிடம் போனில் பேசினாராம். காயா? பழமா? என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெரியவரும்!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 19 Jul 2010 - 15:49

மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! 678642




மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Mon 19 Jul 2010 - 15:51

சோகம் சோகம் சோகம்



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 19 Jul 2010 - 15:52

திவா wrote: சோகம் சோகம் சோகம்
ஏன் நண்பா..........? மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Icon_lol




மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Mon 19 Jul 2010 - 15:57

நம்ம சிவா படத்தில சிக்கல் அதுதான் சிரி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 19 Jul 2010 - 16:13

திவா wrote:நம்ம சிவா படத்தில சிக்கல் அதுதான் சிரி

நீ சொல்லு மாப்ள... நாம புது பெயர் வைப்போம் மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Icon_lol




மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Mon 19 Jul 2010 - 16:15

நம்ம சிவாவயே கேட்கலாம் சிரி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 19 Jul 2010 - 16:16

திவா wrote:நம்ம சிவாவயே கேட்கலாம் சிரி

நம்பர் வேணுமா..? மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Icon_lol




மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Mon 19 Jul 2010 - 16:18

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:நம்ம சிவாவயே கேட்கலாம் சிரி

நம்பர் வேணுமா..? மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Icon_lol
என் சார்பில் நீயே கேட்டிடு நண்பா சிரி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 19 Jul 2010 - 16:19

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:நம்ம சிவாவயே கேட்கலாம் சிரி

நம்பர் வேணுமா..? மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Icon_lol
என் சார்பில் நீயே கேட்டிடு நண்பா சிரி

பார்த்தியா எஸ்கேப் ஆகுற... மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Icon_lol




மங்காத்தா தலைப்புக்கு சிக்கல் வெங்கட், அஜீத் அப்செட்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக