புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..!
Page 1 of 1 •
வண்ணமயி லாடுமதை வந்துநின்று காணும்
வானமுகில் மெய்சிலிர்த்து வாழ்த்தி மழை தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ அதைமறுத்துப் பேசும்
அடஅடடா விடுவிடென்று இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம் கொள்ளமறந் தஞ்சி
வீழுமழைத் துளியெடுத்து முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன் கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை கரையிலலை கூறும்
மண்ணுழுது வயல்குழைத்த மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி மனையடையும் நேரம்
விண்ணுயருங் கோபுரங்கள் தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையோர் தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் மகிழுமந்த இருள்கவியும் வேளை
என்னவளைக் காணவென்று இன்பநடை கொண்டேன்
மெல்லமழை அங்குமிங்கு மொன்றெனநீர் தூவும்
மேனிதொட்டு மெய்சிலிர்க்க ஓடுங்குளிர்க் காற்றும்
சொல்லவொரு வகையறியாச் சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அவள்நினைந்து துரிதுநடைகொண்டேன்
முல்லைவளர் பந்தலின்கீழ் முகிழ்மலரின் வாசம்
மோகனமாய் சிலைவடிவாய் மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக் கட்டழகுத் தேகம்
கரமெடுத்துத் தூரிகையால் வண்ணமிடாத் தோற்றம்
என்னவரே என்ன இது செந்நிறத்து வானில்
இளங்கதிரோன் கனிந்து பழம் ஆக முன்னேவந்தேன்
என்றுமொழி தந்தவரே எங்கு சென்று நின்றீர்
இங்கொருத்தி இருப்பதான எண்ணமேதும் உண்டோ
சின்னவளின் சினமெழுந்த செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம் மூச்சிரைக்க நானும்
மோதியென்னை நிறுத்திவிட்டாள் மோகம்கொண் டொருத்தி
கன்னமதில் முத்தமிட்டு முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த காரியமென் சொல்வேன்
எண்ணமதில் தீதெதுவும் இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு எனதுநிலை கெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத் தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள் என்செவியி லூற்றி
உள்ளமதில் உவகையெழக் கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள் உணர்வுகளைத் தூண்டி
நல்லவர்கள் நாலுபேர்கள் முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம் நான்குறுகிப் போனேன்
மெல்லிருளால் மூடுமிந்த அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின் மூச்சினிலே கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில் காணும்சுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன் என்னையும்நீ மன்னி
எண்ணியிது செய்ததல்ல ஏன்நிகழ்ந்த தறியேன்
இயற்கையடி விட்டுவிடு என்றுசொல்லி நின்றேன்
பெண்ணவளின் வெஞ்சினமோ பஞ்செழுந்த தீயாய்
பெரிதெரிந்து கொள்ளஅவள் பின்னையேது வந்தீர்
கண்ணழகே கனியமுதே கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம் காட்டுவதா மென்றாள்
இன்னுமேலே விட்டுவைத்தால் இந்தமாலை வேளை
இன்பமன்றித் துன்பமென்று ஆகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரெதுவோ தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச் சாரலென்று நின்றாள்
கண்ணழகுக் கில்லையவள் கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன் காற்றுகில்லை மேனி
சொன்னதுமே என்னவளின் சின்ன இதழ் முல்லை
சேர்ந்தஇதழ் மொட்டவிழ்ந்து பூத்த எழில் கொள்ளை
கன்னமதைக் கிள்ளியவள் கள்ளன் சொன்ன பொய்யாம்
கவிபுனைந்து கொள்ளவது காதலிக்க அல்ல
என்னவிளித் தென்னையிரு கைகள்கொண்டு கட்டி
இப்படியா முத்தமிட்டாள் சக்களத்தி என்றாள்

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1