புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_m10இளநரை நீங்குவதற்கு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநரை நீங்குவதற்கு


   
   

Page 2 of 2 Previous  1, 2

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jul 17, 2010 6:59 pm

First topic message reminder :

இளநரை நீங்குவதற்கு

1 ) ப்ரோடீன்,இரும்பு சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

2 ) கறிவேப்பிலை ,கீரை வகைகளை உணவில் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.

3) சிகைகாய்,அரப்பு, பாசி பயறு மாவு இது போல் இயற்கை பொருட்களை கொண்டு தலை அலச வேண்டும் .நேரம் இல்லை என்றால் அதிக chemical கலப்பு இல்லாத mild ஷாம்பூ பயன்படுத்தலாம்.

4) நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நீலிபிருங்காதி (நீலி=அவுரி ,பிருங்காதி=கரிசலாங்கண்ணி) தைலம் தினமும் தேய்த்து தலை வாரி கொண்டாலும். வேர்கால்களில் படும் படி நன்றாக மசாஜ் செய்து.ஊறவிட்டு தலை அலசி வந்தால்.பொடுகு,முடி உதிர்தல் இளநரை நீங்கி முடி கரு,கருவென்று அடர்த்தியாக வளரும்.
5) வில்வ காயினை லேசாக தட்டி(வெடிப்பு ஏற்படும் அளவு போதும்).
அடுப்பில் சுட்டு ஆறிய பிறகு உள்ளிருக்கும் சதை பகுதியை தலையில் தேய்த்து. ஊறிய பிறகு அலசலாம். இதனால் இளநரை,உடல் உஷ்ணம் குறையும்.நரம்பு பாதிப்புக்கும் இதை பயன் படுத்தி குளிக்கலாம்.



Be Happy always

இளநரை நீங்குவதற்கு  - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Jul 18, 2010 11:57 am

திவா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி



Be Happy always

இளநரை நீங்குவதற்கு  - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Mon Aug 16, 2010 9:29 pm

T.N.Balasubramanian wrote:தேங்காய் எண்ணை ஒரு பாகம்(150 மி.லி.), விளக்கெண்ணை ஒரு பாகம்,(medicated castor oil - விளக்கெண்ணை வாசம் வராது) 30 மி.லி. கேசவர்தினி ( இப்போழ்து கிடைக்கின்றதா என்பது தெரியாது) சிறிது வேம்பாலம் பட்டையையும் கலந்து தடவி வந்தால் நீண்ட நாட்கள் நரை வராது. என்னுடைய்ய இருபது வயதில் ஆரம்பித்து முப்பது வயது வரை தொடர்ந்தது விளைவாக இன்றும் என் முடியில் நரை கிடையாது. என் வயது ........அறிய ஆவலா? (ஈகரையில் என் user profile , தயவு செய்துப் பார்க்கவும் ) இளநரை நீங்குவதற்கு  - Page 2 102564

ரமணீயன்

தகவலுக்கு நன்றி தோழரே, ஒரு சிறிய சந்தேகம், வேம்பாலம் பட்டை என்றல் என்ன, அது எப்படி சேர்த்து கொள்வது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 16, 2010 10:09 pm

இந்தியாவில் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்று தெரியாது. தமிழ்நாட்டில் இருக்கும் பக்ஷத்தில், எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். பிரவுன் கலரில் பட்டையாக ,ஒன்றன் மேல் ஒன்றாக செதில் செதிலாக இருக்கும். எண்ணையில் போட்டு ஊற ஊற சிவப்பு கலர் வரும். எவ்வளவு குறைவாக கிடைக்குமோ அவ்வளவு குறைந்த அளவு வாங்கிக்கவும். 2 அல்லது 3 பட்டை போட்டால் போதும்.

ரமணீயன்.

ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Mon Aug 16, 2010 10:41 pm

T.N.Balasubramanian wrote:இந்தியாவில் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்று தெரியாது. தமிழ்நாட்டில் இருக்கும் பக்ஷத்தில், எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். பிரவுன் கலரில் பட்டையாக ,ஒன்றன் மேல் ஒன்றாக செதில் செதிலாக இருக்கும். எண்ணையில் போட்டு ஊற ஊற சிவப்பு கலர் வரும். எவ்வளவு குறைவாக கிடைக்குமோ அவ்வளவு குறைந்த அளவு வாங்கிக்கவும். 2 அல்லது 3 பட்டை போட்டால் போதும்.

ரமணீயன்.

விரைந்து பதில் அளித்ததற்கு மிக்கநன்றி.

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Aug 16, 2010 11:29 pm

நல்ல பகிர்வு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக