புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
44 Posts - 63%
heezulia
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
2 Posts - 3%
viyasan
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
236 Posts - 43%
heezulia
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
21 Posts - 4%
prajai
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_m10கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...

vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat Jul 17, 2010 2:51 pm

திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான்
அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட
பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும்
கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம்
பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ
கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும்
பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே…

கருணாநிதியின்
கடிதம் ஒன்று கருணாநிதியின் இந்த அழிச்சாட்டியம்(?) தாங்க இயலாமல்
கருணாநிதிக்கே கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவை(
புரிகிறது ..சீரியசான) கற்பனை இது.

மதிப்பிற்குரிய கருணாநிதி
அவர்களுக்கு..

உங்களை மதிப்பிற்குரிய கருணாநிதி என்று அழைத்ததற்கு
காரணம் இந்த உலகில்..அறிவியல் தொழிற் நுட்பம் வளர்ந்த இக் காலக்கட்டத்தில்
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ..யாருக்கும் எவ்வித உபயோகமில்லாமல்.. கதை
கதையாய் …பக்கம் பக்கமாய் எழுதி குவிக்கும் தாங்கள் என்னைப் பொறுத்த வரை
மதிப்பிற்குரியவர்தான்.

முன்பொரு காலத்தில் எனக்கும் ஒரு பொற்காலம்
இருந்தது. 50 ,60 வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைவருக்கும் நான் தான் மிகப்
பெரிய தகவல் தொழில் நுட்ப கருவி. என் வருகைக்காக ஊரே காத்திருக்கும்.
என்னை தபால்காரர் கொண்டு வருகையில் ஆசை ஆசையாய் வாங்கி துள்ளிக்
குதித்தவர்களை நான் கண்டிருக்கிறேன். மகனின் கடிதத்தினை பார்த்த அழுத தாயை
பார்த்திருக்கிறேன். காதலனின் கடிதத்தினை ரகசியமாக வாங்கி முத்தமிட்ட
காதலியின் உதடுகளை பார்த்திருக்கிறேன். காதல் கோட்டை என்று என்னை வைத்து
படமே வந்தது. ம்ம்ம். அதெல்லாம் ஒரு காலம் . அதற்கு பிறகு தொலைபேசி வந்தது.
அப்போது என் மரியாதை சற்றே தளர்ந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை.
இக்காலத்தில் செல்போன் என்ற ஒரு கருவி வந்திருக்கிறது. அவன் தான் என்
வில்லன் . செல்போன் வந்த பிறகு செல்லாக்காசு ஆகிப் போனேன் நான்.
அப்படிப்பட்ட வலிமையான அந்த வில்லனையே தோற்கடித்தவர் தாங்கள். தினந்தோறும்
மூட்டை மூட்டையாய் முரசொலியில் கடிதம் எழுதுகிறீர்கள். பிறகு தலைமை
செயலகத்தில் அமர்ந்து வழுக்கியும்..வழுக்காமலும்.. நாசுக்காய் நாலு
பைசாவிற்கு கூட மத்திய அரசு மதிக்காமல் இருக்கும் அளவிற்கு கடிதம்
எழுதுகிறீர்கள் . யாராவது ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டி என்ன செய்தீர்கள்
என கேட்டால் அதற்கும் தேதி வாரியாக ,மணி வாரியாக (இந்த புள்ளி விபரக்
கணக்கில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை) கடிதத்தினை ஆதாரமாக காட்டி ஒரு
கடிதம் என என் பயன்பாட்டினை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள்.
உதாரணத்திற்கு ஈழத் தமிழன் அழிக்கப்பட்ட போது நீங்கள் மத்திய அரசுக்கு
எழுதி குவித்த கடிதங்கள் டெல்லி மத்திய அரசின் அலுவலகங்களில் மலை போல
குவிந்து இருப்பதாகவும்..அதில் பல கடிதங்கள் பிரித்துக் கூட
பார்க்கப்படாமல் பாதுக்காக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து
இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்திருப்பது தாங்கள் தான். நீங்கள் இக்
காரணத்தினை கூறி கின்னஸ் சாதனைக்கு ஒரு கடிதம் எழுதலாம். ஒரு வேளை தப்பித்
தவறி இந்த காரணத்திற்காக கின்னஸ் விருது கொடுக்கப்பட்டால் …அடி தூள்…அதை
வைத்து கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ் என அருமை அமைச்சர்
ஜெகத்ரட்சகன் ஒரு விழா எடுப்பார். அதில் வரும் கவியரங்கில் வைரமுத்து ,வாலி
, பா.விஜய் போன்ற கலைஞர் அரங்க கவிஞர்களை “கடிதம் எழுதும் கலங்கரை
விளக்கமே..உன் கடிதம் தான் சங்கத் தமிழின் விளக்கமே..உன் கடிதத்தினை
கண்டால் அனைவருக்கும் நடுக்கமே..உன் கடிதங்களும் எதிர் காலத்தில் ஒரு
புத்தகமாக மாறி உயிரை எடுக்குமே” என பாடச் சொல்லி முதல் வரிசையில்
ரஜினிக்கும் கமலுக்கும் (வலுக் கட்டாயமாக ராமநாரயணனை வைத்து தூக்கி வந்து)
நடுவில் அமர்ந்து ரசிக்கலாம். நினைக்கும் போது எனக்கே தலைச் சுற்றுகிறது.

என்னை
நீங்களும் சில சமயங்களில் புறக்கணித்து இருக்கிறீர்கள் .டெல்லிக்கு போய்
உங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்கும் போதும், எம்.பி சீட் பேரம் பேச
டெல்லிக்கு போகும் போதும்..நீங்கள் கடிதங்கள் எழுதுவதில்லை. ஈழத்தமிழன்
செத்தால் கூட கடிதம் எழுதி கண்ணியம் காக்கும் நீங்கள் பதவி என்ற ஒன்றுக்காக
மட்டும் தான் என்னை மதிக்காமல் விமானம் ஏறி நேரே போய்விடுகிறீர்கள்.
அப்போதும் தாங்கள் கடிதம் எழுதி இருந்தால் …இன்னும் நான் உங்களை கொண்டாடி
இருப்பேன். அப்போது மட்டும் டெல்லிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை
மருந்துக் கணக்காய் தாங்கள் அனுப்பும் கடிதங்களின் உண்மை நிலை தங்களுக்கும்
உறைத்து..பதவி போன்ற “உயிர் வாழும் மிக முக்கிய பிரச்சனைக்காக” நேரில்
போவதே சாலச் சிறந்தது என சரியாக புரிந்துக் கொண்டு போய் விடுகிறீர்கள்.

இதெல்லாம்
கூட பரவாயில்லை. என் மதிப்பினை நான் உணர்ந்து என் காலரை நானே தூக்கி
விட்டுக் கொண்ட காலமும் உண்டு. சமீபத்தில் கொலை, கொள்ளை,கடத்தல் போன்ற
மாபெரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தேடப்படும்
குற்றவாளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு வந்த போது ..உங்கள்
தலைமையின் கீழான தமிழக காவல் துறை டெல்லி காவல் துறைக்கு எழுதிய கடிதம்
வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நீதிமன்றங்களுக்கு கூட குற்றவாளிகளை அழைத்து
வருவது சிரமம் என யோசிக்கும் காவல்துறை நீதிபதி அறையில் வீடியோ
கான்பிரன்ஸிங் முறை மூலம் வழக்கு நடத்துகையில் .. ஒரு குற்றவாளியினை
பிடிப்பதற்கு ..நாடெங்கும் பேசினால் 50 பைசா என்ற நல்ல திட்டத்தினை கொண்டு
வந்த கழக அரசின் காவல் துறை தொலைபேசி ,தந்தி, இணையம், செல் போன் என்ற
எதையும் தூக்கி எறிந்து விட்டு எழுதினார்களே ஒர் கடிதம் …அது கடிதம்
அல்ல…காலம் காலமாய் போற்றி காக்க வேண்டிய காவியம். டெல்லிக்கு வந்த
கொலைக்காரன் டக்ளஸ் தேவானந்தாவினை பிடிக்க கடிதம் எழுதிய காவல் துறை ..இதோ
மீனவன் செத்ததற்காக கதறும் சீமானைப் பிடிக்க மட்டும் தனிப்படைகள்
வைப்பதுதான் எனக்கு புரியவில்லை.

டெல்லிக்கு அனுப்பும் கடிதங்களை
எந்த தபால் பெட்டி மூலம் அனுப்புகிறீர்கள் என்று தயவு செய்து யாரிடமும்
சொல்லி விடாதீர்கள். அந்த தபால் பெட்டியை உணர்வுள்ள எவனாவது தூக்கிக்
கொண்டு கடலில் போட்டு விடப் போகிறான். அஞ்சல் துறையை அழிவில்லாமல் வாழ
வைக்கும் உங்கள் அருமை இங்குள்ள எவனுக்காவது புரிகிறதா .. ( அய்யய்யோ.. இதை
ஜெகத்ரட்சகன் படித்து விட்டு அஞ்சல் துறையை வாழ வைக்கும் அருமை தலைவருக்கு
விழா எடுத்தால்..மேற்கண்ட விபரீத விளையாட்டிற்கு யார் பொறுப்பேற்பது..? )

என்னவோ
சாட்டிலைட்டு ன்னு சொல்றான் ..இண்டர்நெட்டுன்னு சொல்றான். ஆனால் நீங்க
மட்டும் தான் இன்னும் பேட்டரி லைட்டு காலத்துலயே இருந்துகிட்டு கடிதம்
எழுதிகிட்டு இருக்கீங்க. நாட்டுல குப்பன்., சுப்பன்,கோவிந்தன் எல்லாம்
எவனும் கடிதம் எழுதறது இல்ல. எஸ் எம் எஸ் அனுப்பிகிட்டும், வாய்ஸ்மெயில்ல
பேசிகிட்டு இருக்கான். பொங்கல் வாழ்த்துக்கூட அனுப்பாம ஹேப்பி பொங்கல்ன்னு
காப்பியை குடிச்சிகிட்டே கதை பேசுறான். பல ஊர்ல போஸ்ட் ஆபிஸ்ல காக்கா
குருவி கூட கழியறத்துக்கு கூட வர்றதுல்ல.. மணி ஆர்டர் மணி டிரான்ஸ்பரா
ஆயிட்டிச்சி.

ஆனா இந்த காலக் கட்டதிலும் நாய் கூட மதிக்காத எங்களை
தாங்கள் மட்டும் மதித்து வருகிறீர்களே.. அதுதான் நெஞ்ச உருக்கி பஞ்சா
அடிக்குது.. டெல்லிகார மன்மோகன் சிங் நீங்க எந்த கடிதம் அனுப்பினாலும்
..எப்ப அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்க பரீசிலிக்க ,ஆய்வு செய்து ஆலோசனை
செய்ய அடுத்த மாதம் தயாராவோம் என்ற தரமான ஒரே பதிலை நாளொன்றுக்கு 100
ஜெராக்ஸ் காப்பி வீதம் போட்டு தயாரா இருக்கார்.

அப்பவும் நீங்க
விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை
தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர்
.

விடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும்.
அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த
கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு
இருப்பான்னு நினைக்கிறீங்களா..?

இப்படிக்கு.

கருணாநிதியின் கடிதம்

நன்றி - நாம் தமிழர்

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 2:57 pm

சிந்திக்க சிரிக்க வேண்டிய பதிவு... கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  403484

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 17, 2010 3:14 pm

பிளேடு பக்கிரி wrote:சிந்திக்க சிரிக்க வேண்டிய பதிவு... கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  403484

நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jul 17, 2010 3:23 pm

சரியான நெத்தியடி.இத மட்டும் தானை தலைவியாதி பார்த்தா நொந்து நூலாகி போவார்.

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Uகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Dகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Aகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Yகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Aகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Sகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Uகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Dகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Hகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 3:24 pm

உதயசுதா wrote:சரியான நெத்தியடி.இத மட்டும் தானை தலைவியாதி பார்த்தா நொந்து நூலாகி போவார்.

அவனா.....? சூடு சுரணை இருந்தா தானே ?

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 17, 2010 3:31 pm

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:சரியான நெத்தியடி.இத மட்டும் தானை தலைவியாதி பார்த்தா நொந்து நூலாகி போவார்.

அவனா.....? சூடு சுரணை இருந்தா தானே ?

வேண்டாம் பக்கிரி..

இந்த மாதிரி வார்த்தைகளை தவிர்ப்பது நமக்கு நல்லது..

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 17, 2010 3:42 pm

அருமை ,,அற்புதம்,, நல்ல இருக்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 17, 2010 3:47 pm

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:சரியான நெத்தியடி.இத மட்டும் தானை தலைவியாதி பார்த்தா நொந்து நூலாகி போவார்.
அவனா.....? சூடு சுரணை இருந்தா தானே ?
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  677196 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  677196 ஹா ஹா ஹா ....... இருந்தா எப்போதே அது தற்கொலை பண்ணிட்டு செத்து போயிருக்குமே , இப்படி உலக மக்களை கொன்னுக்கிட்டு இருக்காது .

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 3:49 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:சரியான நெத்தியடி.இத மட்டும் தானை தலைவியாதி பார்த்தா நொந்து நூலாகி போவார்.
அவனா.....? சூடு சுரணை இருந்தா தானே ?
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  677196 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  677196 ஹா ஹா ஹா ....... இருந்தா எப்போதே அது தற்கொலை பண்ணிட்டு செத்து போயிருக்குமே , இப்படி உலக மக்களை கொன்னுக்கிட்டு இருக்காது .

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  168300 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  168300 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  168300 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  359383 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  359383

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  Power-Star-Srinivasan
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Jul 17, 2010 4:57 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:சரியான நெத்தியடி.இத மட்டும் தானை தலைவியாதி பார்த்தா நொந்து நூலாகி போவார்.
அவனா.....? சூடு சுரணை இருந்தா தானே ?
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  677196 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  677196 ஹா ஹா ஹா ....... இருந்தா எப்போதே அது தற்கொலை பண்ணிட்டு செத்து போயிருக்குமே , இப்படி உலக மக்களை கொன்னுக்கிட்டு இருக்காது .

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  359383 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  359383 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  359383 கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...  359383

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக