புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_m10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_m10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_m10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_m10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_m10இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறப்பின் மொழி ஒப்பாரி மட்டுமல்ல... -விழி நீரை துடைத்த விவேக்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 8:07 pm

இறப்பின் மொழி ஒப்பாரியாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் பத்திரிகையாளர் ராதாராஜின் இறப்பு அதையும் மீறி சில விஷயங்களை செய்ததுதான் விந்தை. பல மாதங்களாக நம்மிடமிருந்து விலக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கை ஆறுதலாகவும், அன்போடும் பார்க்க வைத்திருக்கிறது இந்த மரணம். அவரது இறப்புக்கு பின் அனாதரவாக நிற்கும் அவரது குடும்பத்திற்கு என்ன செய்வது? இந்த கேள்வியே பெரும் குடைச்சலாக மாற, 'அந்த கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம்' என்று சகோதரர்களாக கை நீட்டினார்கள் பல நட்சத்திரங்களும் படைப்பாளிகளும். விவேக்குக்கு போன் செய்யலாமே என்று சிலரும், வேண்டாம் என்று சிலரும் முரண்பட, ஒரு தகவலாக சொல்லி வைக்கலாம் என்றுதான் அந்த துக்க செய்தியை சொன்னோம் அவருக்கு.

அவரது படத்திறப்பு தினமான நேற்று நேரில் வந்த விவேக், அந்த குடும்பத்திற்கு எப்போதும் நான் உதவியாக இருப்பேன் என்று கூறியதுடன் தனது சொந்த பணத்திலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்தை வழங்கினார். கருணாஸ், கஞ்சா கருப்பு, அமீர், பாலா, சரத்குமார், சத்யராஜ், சசிகுமார் என்று நீளும் அந்த இளகிய மனசுக்காரர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்ட விவேக்குக்கு அந்த குடும்பம் சார்பாக அத்தனை பேரும் நன்றி சொல்வதுதான் பொருத்தம்.

டி.ராஜேந்தரின் குறள் டிவி அலுவலத்தில் பணியாற்றிய ராதாராஜுக்கு வெறும் ஏழாயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்பே கூறியிருந்தோம். நேற்று செட்டில்மென்ட் தொகையாக 50 ஆயிரத்திற்கான காசோலையையும் கொடுத்தனுப்பியிருந்தார் டி.ராஜேந்தர்.

'பாண்டி பஜார்ல நடந்து போறவனையெல்லாம் இந்திரனே, சந்திரனேன்னு எழுதி ஹீரோவாக்குறீங்க. மந்திரியாக்குறீங்க. ஆனால் உங்களுக்கு ஒரு கஷ்டம்னா எல்லாருகிட்டேயும் கையேந்துற நிலைமை. இதை மாத்தணும். உங்களுக்கான பாதுகாப்புக்கு ஏதாவது செய்ய முன் வரணும். நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. செய்றேன்' என்றார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர்.

கூடினோம், அழுதோம், கலைந்தோம்... இனி அடுத்த சாவுக்கும் இதே வார்த்தைகளை கேட்க நேருமோ என்ற அச்சம் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது....!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக