புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_m10உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை)


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 15, 2010 1:04 pm

First topic message reminder :

உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Vimalm3

உண்ணா நிலை இருந்து
உலகின் கண்கசக்கி
உயிரை வதை செய்து
உருவாக்க நினைப்பதென்ன

உலகம் அறிந்த
உயிர் குடித்தலை
உளவு பார்க்க நாடும்
உதவும் கரங்களை கட்டுவதற்கா

உத்தமர்கள் என்று
உளமாற நாடிய
உன்மத்தர்களையும்
உலகறிய நசித்த கதையினை மறுப்பதற்கா

உணர்வுகளுடன் சிந்தித்துப்பார்
உற்ற தோழன் என்றுபார்
உதவ நீ நின்று
உயிர்காப்பாய் முன்னின்று

உணவுமறுப்பதாய் காட்டி
உண்மை நிலை மறுத்து
உந்துதல் தீமைக்காக
உத்தரவு தருவதில் சாதிப்பாயா?

உலகை படைத்த இறைவனின்
உச்சமான தீர்ப்பில்
உன்னைத் தப்பிக்க நினைத்து
உயிரை பணயம் வைக்கிறாய்.
உணருவாயா உளம்மாறுவாயா?




நேசமுடன் ஹாசிம்
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 17, 2010 5:42 pm

அழகிய கவிவரிகளைத்தந்த ஹாசிமிற்கு எனது நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 18, 2010 10:39 am

ரபீக் wrote:உயிரோட்டமான கவிதை தந்தமைக்கு நன்றி

நன்றி றபீக்



நேசமுடன் ஹாசிம்
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 19, 2010 6:26 pm

//உண்மையான அரசியல்வாதியல்ல ஆனால்
உண்மையான குற்றவாளி உலகில்...//

அது சரிதான்.

ஆனால இந்த ஹாசிமுக்கு தலைப்பு கிடைப்பது எனக்கு ஒருபுறம் அதிசயமாக
இருக்கிறது. மறுபுறம் அவர் கையாளும் உத்தி ஆச்சரியமாக இருக்கிறது. உயிர்
எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் ஹாசிம் கவிதையில் உயிர்ப்பு கொள்கின்றன.
வியப்பின் விளிம்பில் இருந்து மீளாது ஆதிரா... வாழ்த்துக்கள்...ஹாசிம்.. உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 678642 உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 154550



உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Aஉயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Aஉயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Tஉயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Hஉயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Iஉயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Rஉயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Aஉயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 19, 2010 8:22 pm

srinihasan wrote:உண்மையான அரசியல்வாதியல்ல ஆனால்
உண்மையான குற்றவாளி உலகில்...

மிக்க நன்றி நண்பா உண்மையை சேர்ந்திசைத்தீர்



நேசமுடன் ஹாசிம்
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 19, 2010 8:23 pm

Uma Thyagajan wrote:மிகவும் அருமையான வரிகள் !!!!!!


நன்றி உமா



நேசமுடன் ஹாசிம்
உயிர்காக்க.. உண்ணாநிலை... (கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 19, 2010 8:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக