புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Poll_c10நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Poll_m10நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
heezulia

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 12:20 pm

தனக்கு நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளையை காதலருடன் சேர்ந்து கொலை செய்த பெண்வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பெங்களூர் பனசங்கரியை சேர்ந்தவர் சங்கர நாராயணா. இவர் ஒரு வக்கீல். இவரது மகள் சுபா (28). இவரும் ஒரு வக்கீல்.

சுபா பெங்களூரில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலேயே தன்னுடன் படித்த அருண் வர்மாவை காதலித்தார். இவரின் காதலுக்கு பெற்றோர் சிவப்பு கொடி காட்டியுள்ளனர். ஆனால், சுபா காதலை மறப்பதாயில்லை.

இதனால் சுபாவின் பெற்றோர் அவர்கள் பக்கத்து வீட்டில் வசித்த சாப்ட்வேர் என்ஜினீயர் கிரீஷ் என்பவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. நிச்சயம் ஆனாலும் சுபாவுக்கு, கிரீஷீடன் வாழ விருப்பம் இல்லை.

இதனால் கிரீஷை கொலை செய்ய முடிவெடுத்தார் சுபா. இந்த கொலையை தன் காதலன் மற்றும் அவரின் உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோருடன் கூட்டாக செய்ய திட்டமிட்டார்.

சம்பவத்தன்று விருந்துக்கு போவது போல நாடகமாடி கிரீசை மோட்டார் சைக்கிளில் சுபா அழைத்து சென்றார். அப்போது தாழ்வாகப் பறக்கும் விமானங்களை பார்க்க வேண்டும் என்று கூறி சுபா மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார். கிரீஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சுபாவுடன் சேர்ந்து விமானத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அந்த நேரம் அங்கு பதுங்கி இருந்த வெங்கடேஷ் கிரீஷை திடீரென தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் கிரீஷ் உயிரிழந்தார்.

முதலில் கொலைக்கான காரணம் தெரியாமல் குழம்பிய போலீசார், சுபாவின் செல்போனை கைப்பற்றிய பிறகு தான் உண்மை தெரிந்தது. சுபாவிடம் நடத்திய விசாரணையில் அவரும், காதலனும் சேர்ந்து தான் இந்த கொலையை செய்தார்கள் என்று தெரிய வந்தது.

இதையடுத்து சுபா, அவரது காதலர் அருண் வர்மா, அவரது உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த படுகொலையின் வழக்கு விசாரணை, பெங்களூர் 17-வது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கிற்கு நேற்று தீர்ப்பளித்த நீதிபதி வெண்டிகொடி, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 15, 2010 4:18 pm

குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார். நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை 677196 நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை 677196நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை 677196 நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jul 15, 2010 5:18 pm

நிச்சயம் செய்த மாப்பிள்ளை பிடிக்கலைன்னா அவன்கிட்ட சொல்லி கல்யாணத்த நிறுத்தி இருக்கலாம். அத விட்டுட்டு கொன்னு போட்டு இருக்காளே. இவளுக்கு ஆயுள் தண்டனை போதாது.இவள கல்லால் அடிச்சு கொல்லனும்.

நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Uநிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Dநிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Aநிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Yநிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Aநிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Sநிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Uநிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Dநிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Hநிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 6:18 pm

உதயசுதா wrote:நிச்சயம் செய்த மாப்பிள்ளை பிடிக்கலைன்னா அவன்கிட்ட சொல்லி கல்யாணத்த நிறுத்தி இருக்கலாம். அத விட்டுட்டு கொன்னு போட்டு இருக்காளே. இவளுக்கு ஆயுள் தண்டனை போதாது.இவள கல்லால் அடிச்சு கொல்லனும்.

நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Icon_lol நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Icon_lol

நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 15, 2010 7:08 pm

கவனமா இருக்கணும் ஒன்னும் புரியல

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 7:12 pm

திவா wrote:கவனமா இருக்கணும் ஒன்னும் புரியல

உனக்கு தான் கல்யாணம் ஆய்டுச்சே.. அப்புறம் என்ன...? நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Icon_lol

நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 15, 2010 7:16 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:கவனமா இருக்கணும் ஒன்னும் புரியல

உனக்கு தான் கல்யாணம் ஆய்டுச்சே.. அப்புறம் என்ன...? நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Icon_lol
அடபாவிகளா ............இப்படிஎல்லாம் கட்டுகதை பரப்பகூடாது ... அப்புறம் அழுதிடுவேன் சிரி

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 7:18 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:கவனமா இருக்கணும் ஒன்னும் புரியல

உனக்கு தான் கல்யாணம் ஆய்டுச்சே.. அப்புறம் என்ன...? நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Icon_lol
அடபாவிகளா ............இப்படிஎல்லாம் கட்டுகதை பரப்பகூடாது ... அப்புறம் அழுதிடுவேன் சிரி

ஹ.... ஹா...........ஹா..........

நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக